ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆண் குழந்தை பெயர்

+2
சரவணன்
rajaalways
6 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

ஆண் குழந்தை பெயர் Empty ஆண் குழந்தை பெயர்

Post by rajaalways Thu Jun 11, 2015 10:12 am

என் நண்பனின் ஆண் குழந்தைக்கு பெயர் தேவை, ஆரம்ப எழுத்து "கொ" யாராவது சொல்ல முடியுமா.
rajaalways
rajaalways
பண்பாளர்


பதிவுகள் : 159
இணைந்தது : 05/01/2015

Back to top Go down

ஆண் குழந்தை பெயர் Empty Re: ஆண் குழந்தை பெயர்

Post by சரவணன் Thu Jun 11, 2015 10:17 am

நண்பரே குழந்தைக்கு பெயர் வைப்பது என்பது ராசி, நக்ஷத்ரம் இதை எல்லாம் வைத்து தான் பொதுவாக வைப்பார்கள்....


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

ஆண் குழந்தை பெயர் Empty Re: ஆண் குழந்தை பெயர்

Post by rajaalways Thu Jun 11, 2015 10:22 am

ஆமாம், நீங்கள் சொல்வது சரியே, ஜோசியர் தான் இந்த எழுத்தை கொடுத்தார்
rajaalways
rajaalways
பண்பாளர்


பதிவுகள் : 159
இணைந்தது : 05/01/2015

Back to top Go down

ஆண் குழந்தை பெயர் Empty Re: ஆண் குழந்தை பெயர்

Post by krishnaamma Thu Jun 11, 2015 10:27 am

நம் தளத்திலேயே இருக்கு பாருங்கள் புன்னகை

ஆண் குழந்தைகளுக்கான அழகான தமிழ் பெயர்கள்



கொ :

1284. கொங்குவேள் 1300. கொல்லியதியன் 1316. கொன்றைவாணன்
1285. கொங்குநாடன் 1301. கொல்லியப்பன் 1317. கொன்றைக்கோ
1286. கொங்குமுத்து 1302. கொல்லிவேள் 1318. கொன்றைவேந்தன்
1287. கொங்குமணி 1303. கொழுந்து 1319. கொன்றைமுத்து
1288. கொங்குத்தங்கம் 1304. கொளஞ்சியப்பன் 1320. கொன்றைத்தேவன்
1289. கொண்டல்வண்ணன் 1305. கொளஞ்சியரசன் 1321. கொன்றைக்கூத்தன்
1290. கொண்டல்வாணன் 1306. கொளஞ்சியண்ணல் 1322. கொன்றைவேலன்
1291. கொண்டல்கோ 1307. கொளங்சியழகன் 1323. கொன்றைப்பெருமாள்
1292. கொண்டல்மணி 1308. கொளஞ்சிமுத்து 1324. கொன்றையப்பன்
1293. கொண்டல்முத்து 1309. கொற்கைத்துறைவன் 1325. கொன்றைவளவன்
1294. கொண்டல்வேலன் 1310. கொற்கைப் பாண்டியன் 1326. கொன்றையரசன்
1295. கொண்டல்தேவதை 1311. கொற்கைமாறன் 1327. கொன்றைசூடன்
1296. கொண்டல்செல்வன் 1312. கொற்கைமுத்து 1328. கொன்றையன்பன்
1297. கொல்லிக்கோ 1313. கொற்கைவேலன் 1329. கொன்றைச்செல்வன்
1298. கொல்லிமலைநாடன் 1314. கொற்றவன் 1330. கொன்றையண்ணல்
1299. கொல்லி இரும்பொறை 1315. கொன்றைநாடன்

ஓகே வா? புன்னகை


Last edited by krishnaamma on Thu Jun 11, 2015 10:31 am; edited 1 time in total


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஆண் குழந்தை பெயர் Empty Re: ஆண் குழந்தை பெயர்

Post by T.N.Balasubramanian Thu Jun 11, 2015 10:27 am

சரவணன் wrote:நண்பரே குழந்தைக்கு பெயர் வைப்பது என்பது ராசி, நக்ஷத்ரம் இதை எல்லாம் வைத்து தான் பொதுவாக வைப்பார்கள்....
மேற்கோள் செய்த பதிவு: 1143904
ஆமோதித்தல் ஆமோதித்தல்
ஆம் ,ராஜா ! முறைப்படி வைக்க ,சரா கூறியது சரி .

செல்லமாக கூப்பிடவேண்டுமானால் இருக்கவே இருக்கு ,ஆயிரம் பெயர் .
ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35055
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

ஆண் குழந்தை பெயர் Empty Re: ஆண் குழந்தை பெயர்

Post by krishnaamma Thu Jun 11, 2015 10:33 am

மேலே உள்ள பெயர்களை, தள்ளி தள்ளி போட்டு .........மீண்டும் பதிவு போட்டேன் சோகம்...என்றாலும் இப்படித்தான் வருகிறது ...........பார்த்து படியுங்கள்.......இல்லாவிட்டால் நான் கொடுத்த லிங்க் இல் பொய் பாருங்கள்..சரியா? புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஆண் குழந்தை பெயர் Empty Re: ஆண் குழந்தை பெயர்

Post by rajaalways Thu Jun 11, 2015 10:35 am

மிகவும் நன்றி
rajaalways
rajaalways
பண்பாளர்


பதிவுகள் : 159
இணைந்தது : 05/01/2015

Back to top Go down

ஆண் குழந்தை பெயர் Empty Re: ஆண் குழந்தை பெயர்

Post by krishnaamma Thu Jun 11, 2015 10:53 am

rajaalways wrote:மிகவும் நன்றி
மேற்கோள் செய்த பதிவு: 1143914

:நல்வரவு: அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஆண் குழந்தை பெயர் Empty Re: ஆண் குழந்தை பெயர்

Post by சரவணன் Thu Jun 11, 2015 11:03 am

rajaalways wrote:என் நண்பனின் ஆண் குழந்தைக்கு பெயர் தேவை, ஆரம்ப எழுத்து "கொ" யாராவது சொல்ல முடியுமா.
"கொம்பன்" இப்ப இது தான் ட்ரெண்டு..... அய்யோ, நான் இல்லை


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

ஆண் குழந்தை பெயர் Empty Re: ஆண் குழந்தை பெயர்

Post by shobana sahas Fri Jun 12, 2015 3:23 am

சரவணன் wrote:
rajaalways wrote:என் நண்பனின் ஆண் குழந்தைக்கு பெயர் தேவை, ஆரம்ப எழுத்து "கொ" யாராவது சொல்ல முடியுமா.
"கொம்பன்" இப்ப இது தான் ட்ரெண்டு..... அய்யோ, நான் இல்லை
மேற்கோள் செய்த பதிவு: 1143922
ஜாலி ஜாலி ஜாலி
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Back to top Go down

ஆண் குழந்தை பெயர் Empty Re: ஆண் குழந்தை பெயர்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum