Latest topics
» உமா ரமணன் பாடல்கள்by heezulia Yesterday at 11:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
மியான்மருக்குள் புகுந்து தீவிரவாதிகளை வேட்டையாடிய இந்திய ராணுவம்: நிலைப்பாட்டை மாற்றி மோடி அதிரடி உத்தரவு
+2
சரவணன்
ராஜா
6 posters
Page 1 of 1
மியான்மருக்குள் புகுந்து தீவிரவாதிகளை வேட்டையாடிய இந்திய ராணுவம்: நிலைப்பாட்டை மாற்றி மோடி அதிரடி உத்தரவு
மியான்மர் நாட்டுக்குள் ஒளிந்து கொண்டு வடகிழக்கு மாநிலங்களில் பாதுகாப்பு படையினர் மீது கொடூர தாக்குதல்களை நடத்திவரும் தீவிரவாதிகளை, அந்நாட்டுக்குள் சென்று இந்திய ராணுவத்தின் கமாண்டோ படையினர் வேட்டையாடினர்.
மணிப்பூர் மாநில எல்லையை ஒட்டியுள்ள மியான்மர் நாட்டுப்பகுதியில் இரண்டு முகாம்கள் அமைத்து தங்கியிருந்த தீவிரவாதிகள் கடந்த சில வாரங்களில் 30-க்கும் மேற்பட்ட இந்திய ராணுவ வீரர்களை சுட்டுக்கொன்றனர். இதையடுத்து இத்தீவிரவாதிகளின் கதையை முடிக்க திட்டமிட்ட இந்திய ராணுவம் நேற்று அதிகாலை 3 மணிக்கே கமாண்டோ படை வீரர்களை அனுப்பியது. அவர்களுக்கு உதவியாக வான்வழியாக ஆளில்லா விமானங்களும், இந்திய விமானப்படை ஹெலிகாப்டர்களும் செயல்பட்டன. எனினும் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தும் தகவலை மியான்மருக்கான இந்திய தூதரகம் நேற்று காலை வழக்கமான அலுவலக நேரத்தில் தான், அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சகத்திடம் தெரிவித்தது.
இத்தாக்குதல் குறித்து கருத்து தெரிவித்த மத்திய தகவல் ஒளிபரப்புத்துறை மந்திரி ராஜ்யவர்தன் சிங், இந்த அதிரடி தாக்குதலை நடத்த பிரதமர் மோடி உத்தரவிட்டார் என்றார். இந்தியர்கள் மீது தாக்குதல் நடத்தும் தீவிரவாதிகளுக்கு அண்டை நாடுகள் இடமளித்தால், இது போன்ற நடவடிக்கைகள் தொடரும் என்று மோடி கூறியதாகவும் சிங் மேலும் தெரிவித்தார்.
ஏறத்தாழ 13 மணி நேரம் நடைபெற்ற இத்தாக்குதலில், தீவிரவாதிகளின் இரு முகாம்களும் அழிக்கப்பட்டதுடன், 20 முதல் 50 தீவிரவாதிகளும் கொல்லப்பட்டனர். வெற்றிகரமாக தாக்குதலை நடத்தி முடித்த கமாண்டோ படையினர், மீண்டும் இந்திய பகுதிக்குள் திரும்பி வந்தனர். நீண்ட காலத்துக்கு பின் முதன் முறையாக எல்லை தாண்டி சென்று இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது நாட்டு மக்களுக்கு மிகப்பெரிய ஆச்சரியத்தை அளித்துள்ளது. -maalaimalar

Re: மியான்மருக்குள் புகுந்து தீவிரவாதிகளை வேட்டையாடிய இந்திய ராணுவம்: நிலைப்பாட்டை மாற்றி மோடி அதிரடி உத்தரவு
இது சைனா காரனோட வேலை......அவன் வால ஓட்ட வெட்டனும்...
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
Re: மியான்மருக்குள் புகுந்து தீவிரவாதிகளை வேட்டையாடிய இந்திய ராணுவம்: நிலைப்பாட்டை மாற்றி மோடி அதிரடி உத்தரவு
இந்த ஆட்சியில் இராணுவத்தின் செயல்பாடு மிக சிறப்பாக உள்ளது ...இப்போதான் ஆசியாவில் இந்தியா மிக பெரிய நாடு என்பதை உணரமுடிகின்றது .
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: மியான்மருக்குள் புகுந்து தீவிரவாதிகளை வேட்டையாடிய இந்திய ராணுவம்: நிலைப்பாட்டை மாற்றி மோடி அதிரடி உத்தரவு
தீவிரவாதிகளை குறிவைத்து இந்திய ராணுவம் தனது கமாண்டோக்களை கொண்டு அதிரடி தாக்குதல்களை நடத்தியது. சுமார் 45 நிமிடங்கள் மட்டுமே நடத்தப்பட்ட அதிரடி தாக்குதல்களில் 100-க்கும் அதிகமான தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர் என்று உள்துறை வட்டார தகவல்கள் வெளியாகி உள்ளது.
தினத்தந்தியில் இவ்வாறு செய்தி வந்துள்ளது தல!
இறுதியில், தாக்குதல் நடத்துவதற்காக இந்திய ராணுவம் உத்தேசித்துள்ளது என்று கூறாமல் இருந்தால் சரி!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![மியான்மருக்குள் புகுந்து தீவிரவாதிகளை வேட்டையாடிய இந்திய ராணுவம்: நிலைப்பாட்டை மாற்றி மோடி அதிரடி உத்தரவு Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: மியான்மருக்குள் புகுந்து தீவிரவாதிகளை வேட்டையாடிய இந்திய ராணுவம்: நிலைப்பாட்டை மாற்றி மோடி அதிரடி உத்தரவு
மேற்கோள் செய்த பதிவு: 1143534சிவா wrote:தீவிரவாதிகளை குறிவைத்து இந்திய ராணுவம் தனது கமாண்டோக்களை கொண்டு அதிரடி தாக்குதல்களை நடத்தியது. சுமார் 45 நிமிடங்கள் மட்டுமே நடத்தப்பட்ட அதிரடி தாக்குதல்களில் 100-க்கும் அதிகமான தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர் என்று உள்துறை வட்டார தகவல்கள் வெளியாகி உள்ளது.
தினத்தந்தியில் இவ்வாறு செய்தி வந்துள்ளது தல!
இறுதியில், தாக்குதல் நடத்துவதற்காக இந்திய ராணுவம் உத்தேசித்துள்ளது என்று கூறாமல் இருந்தால் சரி!
மேற்கோள் செய்த பதிவு: 1143534சிவா wrote:தீவிரவாதிகளை குறிவைத்து இந்திய ராணுவம் தனது கமாண்டோக்களை கொண்டு அதிரடி தாக்குதல்களை நடத்தியது. சுமார் 45 நிமிடங்கள் மட்டுமே நடத்தப்பட்ட அதிரடி தாக்குதல்களில் 100-க்கும் அதிகமான தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர் என்று உள்துறை வட்டார தகவல்கள் வெளியாகி உள்ளது.
தினத்தந்தியில் இவ்வாறு செய்தி வந்துள்ளது தல!
இறுதியில், தாக்குதல் நடத்துவதற்காக இந்திய ராணுவம் உத்தேசித்துள்ளது என்று கூறாமல் இருந்தால் சரி!
கமாண்டோ ஆப்பரேசன் 45 நிமிடங்கள் தான் நீடித்தது ..!!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!
http://sajeevpearlj.blogspot.in/
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» பயிற்சியின்போது வெடித்துச் சிதறிய பீரங்கி: விசாரணைக்கு ராணுவம் உத்தரவு
» பெண் ஐபிஎஸ் அதிகாரியை புகார் அளிக்க விடாமல் தடுத்த செங்கல்பட்டு எஸ்பி கண்ணன் சஸ்பெண்ட்: இந்திய தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு
» முதலிரவு அறையில் புகுந்து மணப்பெண் அதிரடி கடத்தல்
» மியான்மரில் அவசரநிலை பிரகடனம்: ராணுவம் அதிரடி அறிவிப்பு
» எகிப்தில் அதிரடி திருப்பம்: அதிபருக்கு கட்டுப்பட ராணுவம் மறுப்பு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|