ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Today at 8:44 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Today at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Today at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Today at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சவுதியில் இன்று மூவரின் தலையை துண்டித்து மரண தண்டனை நிறைவேற்றம்!

4 posters

Go down

சவுதியில் இன்று மூவரின் தலையை துண்டித்து மரண தண்டனை நிறைவேற்றம்! Empty சவுதியில் இன்று மூவரின் தலையை துண்டித்து மரண தண்டனை நிறைவேற்றம்!

Post by krishnaamma Wed Jun 10, 2015 1:15 am

ரியாத், ஜூன் 9-

சவுதியில் இன்று ஒரு போதைப்பொருள் கடத்தல்காரன் மற்றும் கொலை வழக்கில் கைதான இருவருக்கு தலையை வெட்டி மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

சவுதி அரேபியா நாட்டில் மத துவேஷம், கொலை, கற்பழிப்பு, போதைப்பொருள் கடத்தல் மற்றும் ஆயுதமேந்திய கொள்ளை ஆகிய கொடும் குற்றங்களுக்கு இஸ்லாமிய ஷரீஅத் சட்டங்களின்படி மரண தண்டனை விதிக்கப்படுகிறது.

அவ்வகையில், சவுதிக்குள் போதைப்பொருளை கடத்த முயன்ற வழக்கில் சிரியாவை சேர்ந்த முஹம்மது உசேன் அப்துல் கரிம் ஹல்வானி என்பவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. இவருக்கு சவுதியில் உள்ள ஜுபைல் நகரில் இன்று தலையை வெட்டி மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

மேலும், கொலை குற்ற வழக்கில் கைதான சவுதி நாட்டை சேர்ந்த உசேன் அல் கதானி மற்றும் ஜிப்ரான் அல் கதானி ஆகியோருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. அவர்கள் இருவருக்கும் இன்று அசிர் பிராந்தியத்தில் உள்ள அபா நகரில் இன்று தலையை வெட்டி மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது என உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இவர்கள் மூன்று பேரையும் சேர்த்து, இந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களுக்குள் மட்டும் சவுதியில் 97 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு முழுவதும் 87 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட நிலையில், இவ்வாண்டின் முதல் ஆறு மாதங்களுக்குள் மட்டும் 97 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது, சர்வதேச மனித உரிமை ஆர்வலர்களை கொதிப்படையச் செய்துள்ளது.

மாலைமலர்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

சவுதியில் இன்று மூவரின் தலையை துண்டித்து மரண தண்டனை நிறைவேற்றம்! Empty Re: சவுதியில் இன்று மூவரின் தலையை துண்டித்து மரண தண்டனை நிறைவேற்றம்!

Post by சரவணன் Wed Jun 10, 2015 8:00 am

அவங்க எப்பவுமே இப்படித்தான் பாஸ்...


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

சவுதியில் இன்று மூவரின் தலையை துண்டித்து மரண தண்டனை நிறைவேற்றம்! Empty Re: சவுதியில் இன்று மூவரின் தலையை துண்டித்து மரண தண்டனை நிறைவேற்றம்!

Post by ayyasamy ram Wed Jun 10, 2015 8:14 am

சர்வதேச மனித உரிமை ஆர்வலர்களை கொதிப்படையச்
செய்துள்ளது. புன்னகை புன்னகை
-
இவர்கள் ஜம்பம் ஏதும் அந்த நாட்டில் செல்லாது...!!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83736
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சவுதியில் இன்று மூவரின் தலையை துண்டித்து மரண தண்டனை நிறைவேற்றம்! Empty Re: சவுதியில் இன்று மூவரின் தலையை துண்டித்து மரண தண்டனை நிறைவேற்றம்!

Post by ராஜா Wed Jun 10, 2015 12:25 pm

இவ்வளவு கடுமையான தண்டனைகளையும் தாண்டி அங்கு போதை மருந்துகள் , மதுபானங்கள் etc etc தரலாமா புழங்குதாமே .....
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

சவுதியில் இன்று மூவரின் தலையை துண்டித்து மரண தண்டனை நிறைவேற்றம்! Empty Re: சவுதியில் இன்று மூவரின் தலையை துண்டித்து மரண தண்டனை நிறைவேற்றம்!

Post by சரவணன் Wed Jun 10, 2015 12:57 pm

ராஜா wrote:இவ்வளவு கடுமையான தண்டனைகளையும் தாண்டி அங்கு போதை மருந்துகள் , மதுபானங்கள் etc etc தரலாமா புழங்குதாமே .....
ஆமாம், முக்கியமா மலையாளி, பெங்காலி & பாகிஸ்தான் காரங்க இந்த வேளைகளில் ஈடுபடுகிறார்கள்.


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

சவுதியில் இன்று மூவரின் தலையை துண்டித்து மரண தண்டனை நிறைவேற்றம்! Empty Re: சவுதியில் இன்று மூவரின் தலையை துண்டித்து மரண தண்டனை நிறைவேற்றம்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» சவுதியில் சகோதரர்களுக்கு தலை துண்டித்து மரண தண்டனை நிறைவேற்றம்
» சவுதி நபரின் தலையை துண்டித்து மரண தண்டனை நிறைவேற்றம்
» சகோதரர்கள் தலை துண்டித்து மரண தண்டனை நிறைவேற்றம்
» சவுதிஅரேபியாவில் 8 வங்காளதேசத்தினருக்கு தலை துண்டித்து மரண தண்டனை: பொதுமக்கள் முன்பு நிறைவேற்றம்
» சவுதியில் ஒரேநாளில் 47 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum