Latest topics
» ஈகரை வருகை பதிவேடு by ayyasamy ram Today at 10:15
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 10:15
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 8:23
» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:18
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Today at 0:03
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 21:06
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 20:53
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 20:27
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 20:01
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 18:49
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 17:37
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:40
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:21
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 15:15
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 15:12
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 15:10
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 15:05
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 15:03
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 15:01
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 14:59
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:54
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:46
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:25
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 14:15
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 13:56
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 13:38
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 13:30
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:21
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 9:46
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Mon 1 Jul 2024 - 0:58
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Mon 1 Jul 2024 - 0:52
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 22:56
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 22:06
» மனமே விழி!
by ayyasamy ram Sun 30 Jun 2024 - 20:50
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun 30 Jun 2024 - 20:22
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 14:15
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun 30 Jun 2024 - 5:37
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat 29 Jun 2024 - 18:28
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:46
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:41
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 0:38
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 19:12
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 15:10
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:38
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:32
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:31
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:29
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu 27 Jun 2024 - 22:14
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 20:50
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 18:33
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
mohamed nizamudeen |
| |||
Anthony raj |
| |||
T.N.Balasubramanian |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
“வீடு வீடாய் போய் பொண்ணு பார்க்கப் போகணும்..!!
+2
krishnaamma
ayyasamy ram
6 posters
Page 1 of 1
“வீடு வீடாய் போய் பொண்ணு பார்க்கப் போகணும்..!!
–
“அந்த நடிகையின் அம்மா பயங்கரமான சிக்கனக்காரி”
–
“எப்படி?”
–
“நடிகையோட திருமணத்தையும் வளைகாப்பையும்
ஒரே நாளில் நடத்திட்டாளே!”
–
—————————————-
ஆசிரியர்: இந்தத் திரவத்திலே ஒரு ரூபாய்
நாணயத்தைப் போடப் போகிறேன். இது கரையுமா?
–
மாணவன்: கரையாது சார்.
–
ஆசிரியர்: எதனால் அவ்வளவு நிச்சயமாகச்
சொல்கிறாய்?
–
மாணவன்: கரையுமென்றால் நீங்கள் போட
மாட்டீங்களே!
–
—————————————–
–
“திருடன புடிக்க திருடன் மாதிரி வேஷம் போட்டீங்களே
என்னாச்சு கண்டுபிடுச்சீங்களா இன்ஸ்பெக்டர்?”
–
“அவன் போலீஸ் வேஷம் போட்டு தப்பிச்சிட்டு
போயிட்டான்…”
–
——————————————–
–
பொண்ணு பார்க்கப் போகணும்னு சொல்லிட்டு வேட்பு
மனு தாக்கல் பண்ணிட்டு வரீங்களே?”
–
“வீடு வீடாய் போய் ஓட்டு கேட்ட மாதிரியும் இருக்கும்,
பொண்ணு பார்த்த மாதிரியும் இருக்கும்.”
–
——————————————-
படித்ததில் பிடித்தது

krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: “வீடு வீடாய் போய் பொண்ணு பார்க்கப் போகணும்..!!
எந்த பொண்ணு சார் வீட்ல இருக்கு...எல்லாம் வெளியில சுத்திட்டு பாதி ஜாமத்ள தான் வீட்டுக்கே வருதுகள்...ayyasamy ram wrote:–
–
“வீடு வீடாய் போய் ஓட்டு கேட்ட மாதிரியும் இருக்கும்,
பொண்ணு பார்த்த மாதிரியும் இருக்கும்.”
–
——————————————-
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
Re: “வீடு வீடாய் போய் பொண்ணு பார்க்கப் போகணும்..!!
மேற்கோள் செய்த பதிவு: 1143185சரவணன் wrote: எந்த பொண்ணு சார் வீட்ல இருக்கு...எல்லாம் வெளியில சுத்திட்டு பாதி ஜாமத்ள தான் வீட்டுக்கே வருதுகள்...
இனிமே இப்பிடி எல்லாம் சொன்னா
![உடுட்டுக்கட்டை அடி வ](/users/1813/71/41/02/smiles/246975.gif)
![உடுட்டுக்கட்டை அடி வ](/users/1813/71/41/02/smiles/246975.gif)
![உடுட்டுக்கட்டை அடி வ](/users/1813/71/41/02/smiles/246975.gif)
![உடுட்டுக்கட்டை அடி வ](/users/1813/71/41/02/smiles/246975.gif)
ப்ரியா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010
Re: “வீடு வீடாய் போய் பொண்ணு பார்க்கப் போகணும்..!!
சரவணன் wrote:எந்த பொண்ணு சார் வீட்ல இருக்கு...எல்லாம் வெளியில சுத்திட்டு பாதி ஜாமத்ள தான் வீட்டுக்கே வருதுகள்...ayyasamy ram wrote:–
–
“வீடு வீடாய் போய் ஓட்டு கேட்ட மாதிரியும் இருக்கும்,
பொண்ணு பார்த்த மாதிரியும் இருக்கும்.”
–
——————————————-
அப்படி சொல்லுங்கோ சரவணன்
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: “வீடு வீடாய் போய் பொண்ணு பார்க்கப் போகணும்..!!
மேற்கோள் செய்த பதிவு: 1143188சரவணன் wrote:நான் பெண்களை பற்றி தானே சொன்னேன்...உங்களுக்கு ஏன் கோவம்?ப்ரியா wrote:மேற்கோள் செய்த பதிவு: 1143185சரவணன் wrote: எந்த பொண்ணு சார் வீட்ல இருக்கு...எல்லாம் வெளியில சுத்திட்டு பாதி ஜாமத்ள தான் வீட்டுக்கே வருதுகள்...
இனிமே இப்பிடி எல்லாம் சொன்னா![]()
![]()
![]()
![]()
![]()
![சிரி சிரி](/users/1813/71/41/02/smiles/705463.gif)
![சிரி சிரி](/users/1813/71/41/02/smiles/705463.gif)
![சிரி சிரி](/users/1813/71/41/02/smiles/705463.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: “வீடு வீடாய் போய் பொண்ணு பார்க்கப் போகணும்..!!
அதனால் தான் அந்த பதிவை எடுத்துட்டேன்...krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1143188சரவணன் wrote:நான் பெண்களை பற்றி தானே சொன்னேன்...உங்களுக்கு ஏன் கோவம்?ப்ரியா wrote:மேற்கோள் செய்த பதிவு: 1143185சரவணன் wrote: எந்த பொண்ணு சார் வீட்ல இருக்கு...எல்லாம் வெளியில சுத்திட்டு பாதி ஜாமத்ள தான் வீட்டுக்கே வருதுகள்...
இனிமே இப்பிடி எல்லாம் சொன்னா![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
ப்ரியா பாவம்
![]()
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![மண்டையில் அடி](/users/1813/71/41/02/smiles/211781.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
Re: “வீடு வீடாய் போய் பொண்ணு பார்க்கப் போகணும்..!!
“அந்த நடிகையின் அம்மா பயங்கரமான சிக்கனக்காரி”
–
“எப்படி?”
–
“நடிகையோட திருமணத்தையும் வளைகாப்பையும்
ஒரே நாளில் நடத்திட்டாளே!”
அய்யய்யோ .......
–
“எப்படி?”
–
“நடிகையோட திருமணத்தையும் வளைகாப்பையும்
ஒரே நாளில் நடத்திட்டாளே!”
அய்யய்யோ .......
![என்ன கொடுமை சார் இது](/users/1813/71/41/02/smiles/56667.gif)
![என்ன கொடுமை சார் இது](/users/1813/71/41/02/smiles/56667.gif)
shobana sahas- வி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» பொண்ணு பார்க்கப் போறேன்...
» ரஜினியைப் பார்க்கப் போய் விரட்டப்பட்ட வடிவேலு!
» பொண்ணு வீடு
» கல்யாண சத்திரத்துக்கு எப்படிங்க போகணும்?
» உங்க பொண்ணு வீடு போற வரைக்கும் பின்னால் நடப்பேன்…!
» ரஜினியைப் பார்க்கப் போய் விரட்டப்பட்ட வடிவேலு!
» பொண்ணு வீடு
» கல்யாண சத்திரத்துக்கு எப்படிங்க போகணும்?
» உங்க பொண்ணு வீடு போற வரைக்கும் பின்னால் நடப்பேன்…!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|