ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:48 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 6:48 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 6:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

அந்தாளுக்குத் தைரியம் ஏது--?

+8
shobana sahas
பாலாஜி
Aathira
krishnaamma
சரவணன்
ayyasamy ram
ஜாஹீதாபானு
mbalasaravanan
12 posters

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Go down

அந்தாளுக்குத் தைரியம் ஏது--? Empty அந்தாளுக்குத் தைரியம் ஏது--?

Post by mbalasaravanan Tue Jun 09, 2015 1:53 pm

அந்தப் பெண்மணி கணவனிடமிருந்து விவாகரத்துக் கேட்டு நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். வழக்கு நடைபெற்றுக் கொண்டிருந்தது.
விசாரணைக் கூண்டில் நின்ற அப்பெண்ணிடம் குறுக்கு விசாரணை செய்யும் பொழுது வக்கீல் கேட்டார்,
"உங்கள் பெயர் என்ன?''
அந்தப் பெண் "கமலம்'' என்றாள்.
"ஏன் உங்கள் கணவரை விவாகரத்து செய்கிறீர்கள்?'' என கேட்டார் வக்கீல்,
அதற்கு அவள் "தூக்கத்தில் அவர் அடிக்கடி வேலைக்காரியின் பெயரைச் சொல்கிறார்'' என்றாள்.
"அவள் பெயர் என்ன?'' அடுத்த கேள்வியை கேட்டார் வக்கீல்.
"அவள் பெயரும் கமலம் தான்" எனப் பதிலளித்தாள்.
வக்கீலுக்கு ஆர்வம் தொற்றிக் கொள்ள சீரியஸாக கேட்டார்,
"உங்கள் பெயரும் கமலம். வேலைக்காரி பெயரும் கமலம். அப்படியிருக்க உங்கள் கணவர் தூக்கத்தில் உங்கள் பெயரையே சொல்லியிருக்கலாமல்லவா?''
அந்தப் பெண் வேகமாக தலையாட்டி மறுத்து சொன்னாள்.
"நிச்சயமாக அந்த ஆள் என் பெயரைச் சொல்லியிருக்கமாட்டார்"
இப்போது நீதிபதி குறுக்கிட்டு கேட்டார்,
"ஏன் அப்படி உறுதியாக சொல்கிறாய்?"
நீதிமன்றத்திலுள்ள அனைவரையும் ஒருமுறை பார்த்து சத்தமாக சொன்னாள்,
"ஏனென்றால் என் பெயரைச் சொல்லும் அளவுக்கு அந்தாளுக்குத் தைரியம் ஏது?''
நன்றி:முகநூல்
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Back to top Go down

அந்தாளுக்குத் தைரியம் ஏது--? Empty Re: அந்தாளுக்குத் தைரியம் ஏது--?

Post by ஜாஹீதாபானு Tue Jun 09, 2015 2:18 pm

ஹா ஹா அது சரி


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

அந்தாளுக்குத் தைரியம் ஏது--? Empty Re: அந்தாளுக்குத் தைரியம் ஏது--?

Post by ayyasamy ram Tue Jun 09, 2015 3:19 pm

அந்தாளுக்குத் தைரியம் ஏது--? 3838410834
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

அந்தாளுக்குத் தைரியம் ஏது--? Empty Re: அந்தாளுக்குத் தைரியம் ஏது--?

Post by mbalasaravanan Tue Jun 09, 2015 3:35 pm

இது தான் தற்போதைய பெரும்பாலான குடும்பத் தலைவர்களின் நிலை சோகம் சோகம்
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Back to top Go down

அந்தாளுக்குத் தைரியம் ஏது--? Empty Re: அந்தாளுக்குத் தைரியம் ஏது--?

Post by சரவணன் Tue Jun 09, 2015 4:44 pm

mbalasaravanan wrote:இது தான் தற்போதைய பெரும்பாலான குடும்பத் தலைவர்களின் நிலை சோகம் சோகம்
அந்தாளுக்குத் தைரியம் ஏது--? 2Q==


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

அந்தாளுக்குத் தைரியம் ஏது--? Empty Re: அந்தாளுக்குத் தைரியம் ஏது--?

Post by krishnaamma Tue Jun 09, 2015 4:47 pm

சிரி சிரி சிரி சிரி சிரி சிரி .அநியாயம் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

அந்தாளுக்குத் தைரியம் ஏது--? Empty Re: அந்தாளுக்குத் தைரியம் ஏது--?

Post by Aathira Tue Jun 09, 2015 4:47 pm

ஹா ஹா


அந்தாளுக்குத் தைரியம் ஏது--? Aஅந்தாளுக்குத் தைரியம் ஏது--? Aஅந்தாளுக்குத் தைரியம் ஏது--? Tஅந்தாளுக்குத் தைரியம் ஏது--? Hஅந்தாளுக்குத் தைரியம் ஏது--? Iஅந்தாளுக்குத் தைரியம் ஏது--? Rஅந்தாளுக்குத் தைரியம் ஏது--? Aஅந்தாளுக்குத் தைரியம் ஏது--? Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

அந்தாளுக்குத் தைரியம் ஏது--? Empty Re: அந்தாளுக்குத் தைரியம் ஏது--?

Post by krishnaamma Tue Jun 09, 2015 4:48 pm

இதை நகைச்சுவை பகுதிக்கு மாற்றுகிறேன் பாலா சரவணன் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

அந்தாளுக்குத் தைரியம் ஏது--? Empty Re: அந்தாளுக்குத் தைரியம் ஏது--?

Post by Aathira Tue Jun 09, 2015 4:48 pm

mbalasaravanan wrote:இது தான் தற்போதைய பெரும்பாலான குடும்பத் தலைவர்களின் நிலை சோகம் சோகம்
மேற்கோள் செய்த பதிவு: 1143071
பெயர் சொல்ல மாட்டார்கள். வாடி போடி என்று சொல்லும் தைரியம் உள்ளது


அந்தாளுக்குத் தைரியம் ஏது--? Aஅந்தாளுக்குத் தைரியம் ஏது--? Aஅந்தாளுக்குத் தைரியம் ஏது--? Tஅந்தாளுக்குத் தைரியம் ஏது--? Hஅந்தாளுக்குத் தைரியம் ஏது--? Iஅந்தாளுக்குத் தைரியம் ஏது--? Rஅந்தாளுக்குத் தைரியம் ஏது--? Aஅந்தாளுக்குத் தைரியம் ஏது--? Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

அந்தாளுக்குத் தைரியம் ஏது--? Empty Re: அந்தாளுக்குத் தைரியம் ஏது--?

Post by krishnaamma Tue Jun 09, 2015 4:52 pm

Aathira wrote:
mbalasaravanan wrote:இது தான் தற்போதைய பெரும்பாலான குடும்பத் தலைவர்களின் நிலை சோகம் சோகம்
மேற்கோள் செய்த பதிவு: 1143071
பெயர் சொல்ல மாட்டார்கள். வாடி போடி என்று சொல்லும் தைரியம் உள்ளது
மேற்கோள் செய்த பதிவு: 1143100

எல்லாம் நன்னா சொல்லுவா ஆதிரா...இதெல்லாம் ஒரு ஜோக் காக...இந்த காலத்தில் பெண்களே ஆத்துக்காரர் பேரை 'பொட்டில் அடித்தர்போல' சொல்லறா சோகம் ...........


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

அந்தாளுக்குத் தைரியம் ஏது--? Empty Re: அந்தாளுக்குத் தைரியம் ஏது--?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum