ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இலக்கிய ரசனை மிகுந்த நண்பர்கள் வேண்டும்

+4
M.Jagadeesan
மாணிக்கம் நடேசன்
ராஜா
செந்தில் குமார். நா
8 posters

Go down

request இலக்கிய ரசனை மிகுந்த நண்பர்கள் வேண்டும்

Post by செந்தில் குமார். நா Mon Jun 08, 2015 12:59 pm

பெயர்:செந்தில் குமார்
சொந்த ஊர்:மதுரை
ஆண்/பெண்:ஆண்
ஈகரையை அறிந்த விதம்:வலைத் தேடல் மூலம்
பொழுதுபோக்கு:கதைகள் மற்றும் இசை
தொழில்:குளிர் பான கடை
மேலும் என்னைப் பற்றி:சுமார் பதினைந்து வருடங்கள் ஓட்டுநராக பணி புரிந்து கடந்த சில மாதங்களாக கடை வைத்து நடத்தி வருகிறேன் ஒரு முறையாவது மேடையில் பாட வேண்டும் என்று ஆசை
செந்தில் குமார். நா
செந்தில் குமார். நா
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 1
இணைந்தது : 08/06/2015

Back to top Go down

request Re: இலக்கிய ரசனை மிகுந்த நண்பர்கள் வேண்டும்

Post by ராஜா Mon Jun 08, 2015 1:30 pm

வாருங்கள் செந்தில் குமார் , ஈகரைக்கு அன்புடன் வரவேற்கிறோம்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

request Re: இலக்கிய ரசனை மிகுந்த நண்பர்கள் வேண்டும்

Post by மாணிக்கம் நடேசன் Mon Jun 08, 2015 1:32 pm

வாங்க செந்தில் குமார் சார், உங்கள் ஆசை விரைவில் நிறைவேற மலேசியாவிலிருந்து வாழ்த்துகிறேன்.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

request Re: இலக்கிய ரசனை மிகுந்த நண்பர்கள் வேண்டும்

Post by M.Jagadeesan Mon Jun 08, 2015 1:54 pm

இலக்கிய ரசனைக்கு ஈகரையில் பஞ்சமில்லை
...இருந்து படிக்கத்தான் காலம்  போதாது !
கலக்கும் புலவர்கள் கால்பதிக்கும் ஈகரையில்
...கரும்பென தித்திக்கும் பாடல்கள் கோடியுண்டு !
நிலக்குப் பொறையாக இருந்து மடிவதிலும்
...நிம்மதியாய் ஈகரையில் சேர்தல் நலமாகும் !
விலக்கின்றி ஆண்பெண் அனைவருமே ஈகரையில்
...விருந்துண்ண வாரீர் ! விதியொன்று செய்திடுவோம் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

request Re: இலக்கிய ரசனை மிகுந்த நண்பர்கள் வேண்டும்

Post by Aathira Mon Jun 08, 2015 4:06 pm

செந்தில் குமார் அவர்களுக்கு இனிய வரவேற்புகள் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


[You must be registered and logged in to see this link.]
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

request Re: இலக்கிய ரசனை மிகுந்த நண்பர்கள் வேண்டும்

Post by சரவணன் Mon Jun 08, 2015 4:21 pm

வருக வருக. நல வரவு!


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

request Re: இலக்கிய ரசனை மிகுந்த நண்பர்கள் வேண்டும்

Post by Preethika Chandrakumar Mon Jun 08, 2015 4:23 pm

:நல்வரவு: :நல்வரவு: :நல்வரவு:
Preethika Chandrakumar
Preethika Chandrakumar
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 537
இணைந்தது : 01/05/2015

Back to top Go down

request Re: இலக்கிய ரசனை மிகுந்த நண்பர்கள் வேண்டும்

Post by shobana sahas Tue Jun 09, 2015 3:27 am

வாருங்கள் செந்தில் குமார் அவர்களே .... ஈகரை உங்களை அன்புடன் வரவேற்கிறது :நல்வரவு: :நல்வரவு: :நல்வரவு:
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Back to top Go down

request Re: இலக்கிய ரசனை மிகுந்த நண்பர்கள் வேண்டும்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum