ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தட்கல் ரயில் டிக்கெட் இப்போது இன்னும் வேகமாக…எளிதாக…!

5 posters

Go down

தட்கல் ரயில் டிக்கெட் இப்போது இன்னும் வேகமாக…எளிதாக…! Empty தட்கல் ரயில் டிக்கெட் இப்போது இன்னும் வேகமாக…எளிதாக…!

Post by ayyasamy ram Sun Jun 07, 2015 9:16 pm

ஆத்திர, அவசரத்திற்கு ரயிலில் தொலை தூரங்களுக்கு திடீர் பயணம் மேற்கொள்பவர்களுக்கு கைகொடுப்பது தட்கல் முறையிலான டிக்கெட். ஆனால் தட்கலில் முன்பதிவு டிக்கெட் கிடைப்பதென்பது அத்தனை சுலபமானதாக இருந்ததிலை.

முன்பதிவு கவுண்டர்களில் முந்தைய நாள் இரவிலேயே காத்துக்கிடந்தும், புக்கிங் தொடங்கிய 3 அல்லது 4 நிமிடங்களிலேயே “வெயிட்டிங் லிஸ்ட்தான்…!” என்று கவுண்டரிலிருந்து வரும் குரலை கேட்டு கடுப்பானவர்களுக்கும், காலை 10 மணிக்கு தொடங்கும் முன்பதிவுக்கு 9.30 மணிக்கே கம்ப்யூட்டரை ஆன் செய்து, ஸ்கிரீனையே வெறிக்க வெறிக்க பார்த்துக்கொண்டு புக்கிங்கிற்கான விவரங்களை பதிவு செய்து பேமண்ட் கேட்டுக்கு செல்லும் தருவாயில் இணைப்பு துண்டிக்கப்பட்டு, மறுபடியும் மொதல்ல இருந்து கதையாக ஆரம்பிக்கும்போது, ‘வெயிட்டிங் லிஸ்ட்’ என்று காண்பிக்கும்போதும் வருமே வெறுப்பும்…ஆத்திரமும்…அதனை வார்த்தைகளில் விவரிக்க முடியாது.

ஏஜெண்டுகள் மொத்தமாக லவட்டி விடுகிறார்கள், ஐஆர்சிடிசி சைட் ரொம்ப ஸ்லோ…!’ என்றெல்லாம் டிக்கெட் கிடைக்காதவர்கள் மூலம் வெளிப்பட்ட விரக்தி புலம்பல்கள் ஐஆர்சிடிசி இணைய நிர்வாகத்திற்கு எட்டியதோ என்னவோ…பீக் அவர் எனப்படும் முன்பதிவு தொடங்கும் காலை 10 மணிக்கு தட்கல் டிக்கெட் முன்பதிவு வேகத்தை இரு மடங்காக ஆக்கி, முன்பதிவை எளிமையாக ஆக்கி உள்ளது.

இதற்காக முன்பதிவுக்குரிய இரண்டு உயர் திறன் சர்வர்களை ஐஆர்சிடிசி நிறுவியுள்ளது. கடந்த ஜூன் 1 முதல் இந்த மாற்றம் அமலுக்கு வந்துள்ளது. இதன்மூலம் கடந்த 30 ஆம் தேதி வரை நிமிடத்திற்கு 7,200 டிக்கெட்டுகளாக இருந்த முன்பதிவு திறன், தற்போது 14,000 டிக்கெட்டுகளாக அதிகரித்துள்ளது.

இத்தகவலை ஐஆர்சிடிசி தலைவரும் நிர்வாக இயக்குனருமான டாக்டர் ஏ.கே. மனோச்சா, மேற்கூறிய நடவடிக்கைகள் மூலம் ஆக்கப்பூர்வமான பலன்கள் தெரியவந்துள்ளதாக கூறியுள்ளார்.

தற்போது நாடு முழுவதும் 54 சதவீத டிக்கெட்டுகள் ஆன் லைன் மூலமே முன்பதிவு செய்யப்படுவதாகவும், நாளொன்றுக்கு சராசரியாக 5.5 முதல் 6 லட்சம் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
===========================
விகடன்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83749
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

தட்கல் ரயில் டிக்கெட் இப்போது இன்னும் வேகமாக…எளிதாக…! Empty Re: தட்கல் ரயில் டிக்கெட் இப்போது இன்னும் வேகமாக…எளிதாக…!

Post by விமந்தனி Sun Jun 07, 2015 10:49 pm

பகிர்வுக்கு நன்றி.


தட்கல் ரயில் டிக்கெட் இப்போது இன்னும் வேகமாக…எளிதாக…! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonதட்கல் ரயில் டிக்கெட் இப்போது இன்னும் வேகமாக…எளிதாக…! L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312தட்கல் ரயில் டிக்கெட் இப்போது இன்னும் வேகமாக…எளிதாக…! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

தட்கல் ரயில் டிக்கெட் இப்போது இன்னும் வேகமாக…எளிதாக…! Empty Re: தட்கல் ரயில் டிக்கெட் இப்போது இன்னும் வேகமாக…எளிதாக…!

Post by சரவணன் Mon Jun 08, 2015 7:41 pm

அப்பாடா...டிக்கெட் விலையை உயர்த்தியதற்கு இதையாவது செய்தார்களே.


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

தட்கல் ரயில் டிக்கெட் இப்போது இன்னும் வேகமாக…எளிதாக…! Empty Re: தட்கல் ரயில் டிக்கெட் இப்போது இன்னும் வேகமாக…எளிதாக…!

Post by krishnaamma Mon Jun 08, 2015 10:33 pm

நல்ல பகிர்வு புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

தட்கல் ரயில் டிக்கெட் இப்போது இன்னும் வேகமாக…எளிதாக…! Empty Re: தட்கல் ரயில் டிக்கெட் இப்போது இன்னும் வேகமாக…எளிதாக…!

Post by shobana sahas Tue Jun 09, 2015 2:50 am

தட்கல் ரயில் டிக்கெட் இப்போது இன்னும் வேகமாக…எளிதாக…! 103459460 தட்கல் ரயில் டிக்கெட் இப்போது இன்னும் வேகமாக…எளிதாக…! 1571444738 மகிழ்ச்சி மகிழ்ச்சி
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Back to top Go down

தட்கல் ரயில் டிக்கெட் இப்போது இன்னும் வேகமாக…எளிதாக…! Empty Re: தட்கல் ரயில் டிக்கெட் இப்போது இன்னும் வேகமாக…எளிதாக…!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum