Latest topics
» நாவல்கள் வேண்டும்by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm
» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm
» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Thu Oct 31, 2024 7:46 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 7:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 7:14 pm
» தீபாவளி நல்வாழ்த்துக்கள் ஈகரை உறவு அன்பர்களுக்கு
by mruthun Thu Oct 31, 2024 5:29 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 5:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 1:23 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
kavithasankar | ||||
Balaurushya | ||||
prajai | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சன் டி.வி. தொலைக்காட்சிகளின் உரிமங்களை புதுப்பிக்க அனுமதி மறுப்பு
+6
மாணிக்கம் நடேசன்
ராஜா
M.Jagadeesan
krishnaamma
Aathira
ayyasamy ram
10 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
சன் டி.வி. தொலைக்காட்சிகளின் உரிமங்களை புதுப்பிக்க அனுமதி மறுப்பு
சன் டி.வி. குழுமத்துக்கு சொந்தமான 33 தொலை
க்காட்சிகளின் உரிமங்களை புதுப்பிப்பதற்கு மத்திய
உள்துறை அமைச்சகம் அனுமதி அளிக்க மறுத்து
விட்டது.
இதனால், சன் டி.வி. தொலைக்காட்சிகளுக்கு
அளிக்கப்பட்டுள்ள ஒளிபரப்பு உரிமங்கள் ரத்தாகும்
நிலை ஏற்பட்டுள்ளது.
சன் டி.வி. குழுமத்துக்குச் சொந்தமான சன் டி.வி.
உட்பட 33 சேனல்களின் ஒளிபரப்பு உரிமத்தை
புதுப்பிக்க வேண்டி மத்திய அரசிடம் அந்நிறுவனம்
விண்ணப்பம் அளித்தது.
இந்த உரிமம் 10 ஆண்டுகளுக்கு உரியது ஆகும்.
தற்போது சன். டிவி.யின் 33 சேனல்களின் ஒளி
பரப்புக்கான பாதுகாப்பு அனுமதி வழங்க உள்துறை
அமைச்சகம் மறுப்பு தெரிவித்துள்ளது.
இது தொடர்பான கடிதத்தையும் ஒளிபரப்புத் துறை
அமைச்சகத்துக்கு உள்துறை அமைச்சகம் அனுப்பியது.
ஒளிபரப்புத் துறை அமைச்சகமும் ஒளிபரப்பு
உரிமத்தை புதுபிக்க மறுப்பு தெரிவித்தால் சன்
குழுமத்திற்க்கு மிகப்பெரிய சிக்கலை ஏற்படுத்தும்
என கூறப்படுகிறது.
ஏற்கெனவே அண்மையில் சன் டி.வி. குழுமத்துக்கு
சொந்தமான 40 எஃப்.எம். ரேடியோக்களின் ஒலி
பரப்புக்கான பாதுகாப்பு அனுமதியை உள்துறை
அமைச்சகம் வழங்க மறுப்பு தெரிவித்துள்ளது
குறிப்பிடத்தக்கது.
-
-----------------------------------தினமணி
Re: சன் டி.வி. தொலைக்காட்சிகளின் உரிமங்களை புதுப்பிக்க அனுமதி மறுப்பு
சன் இல்லன்னா உலகம் இருண்டு விடுமே
Re: சன் டி.வி. தொலைக்காட்சிகளின் உரிமங்களை புதுப்பிக்க அனுமதி மறுப்பு
மேற்கோள் செய்த பதிவு: 1142612Aathira wrote:சன் இல்லன்னா உலகம் இருண்டு விடுமே
நிஜ 'Sun ' இல்லட்டாதானே ஆதிரா உலகம் இருளும்?
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: சன் டி.வி. தொலைக்காட்சிகளின் உரிமங்களை புதுப்பிக்க அனுமதி மறுப்பு
இன்றைக்கு சூரியன் உதிக்கவில்லை என்றாலும் கவலைப்பட மாட்டார்கள் ! ஆனால் SUN T . V இல்லையென்றால் பெரும்பாலான தாய்க்குலங்களுக்குப் பைத்தியமே பிடித்துவிடும் .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Re: சன் டி.வி. தொலைக்காட்சிகளின் உரிமங்களை புதுப்பிக்க அனுமதி மறுப்பு
அரசியல் நாடகங்கள்
20 வருடங்களுக்கு மேல் தொலைக்காட்சி ஒளிபரப்பு சேவையில் ஈடுபட்டுகொண்டிருக்கும் ஒரு சானலின் உரிமத்தை எந்த காரணத்திற்காக நீட்டிக்கவில்லை என அரசு தெரிவித்தால் நன்றாக இருக்கும்
20 வருடங்களுக்கு மேல் தொலைக்காட்சி ஒளிபரப்பு சேவையில் ஈடுபட்டுகொண்டிருக்கும் ஒரு சானலின் உரிமத்தை எந்த காரணத்திற்காக நீட்டிக்கவில்லை என அரசு தெரிவித்தால் நன்றாக இருக்கும்
Re: சன் டி.வி. தொலைக்காட்சிகளின் உரிமங்களை புதுப்பிக்க அனுமதி மறுப்பு
இனி பல குடும்பங்களில் நம்மதி ஒளி வீசும், பாதிக்கப்பட்ட பலருது சாபம் வீணாகாது. அதிகம் பாதிப்புக்குள்ளானது நான் மட்டும் தான். இந்தியாவின் மத்திய அரசுக்கு 1000 நன்றி.
மாணிக்கம் நடேசன்- கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
Re: சன் டி.வி. தொலைக்காட்சிகளின் உரிமங்களை புதுப்பிக்க அனுமதி மறுப்பு
சேனல்களுக்கா பஞ்சம் - இவர்கள் இல்லை என்றால் இன்னொரு கும்பல் ஆரம்பிக்கப் போகுது - எனவே சேனல்களில் இருந்து விடுதலை என்பது வெறும் கனவே.
ரத்து செய்வதை விடுத்து - அரசு தூர்தர்ஷன் எடுத்துக் கொள்ளலாமே - நட்டத்தில் செல்லும் அரசு சேனல் லாபம் ஈட்டலாமே.
ரத்து செய்வதை விடுத்து - அரசு தூர்தர்ஷன் எடுத்துக் கொள்ளலாமே - நட்டத்தில் செல்லும் அரசு சேனல் லாபம் ஈட்டலாமே.
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: சன் டி.வி. தொலைக்காட்சிகளின் உரிமங்களை புதுப்பிக்க அனுமதி மறுப்பு
மேற்கோள் செய்த பதிவு: 1142717M.Jagadeesan wrote:இன்றைக்கு சூரியன் உதிக்கவில்லை என்றாலும் கவலைப்பட மாட்டார்கள் ! ஆனால் SUN T . V இல்லையென்றால் பெரும்பாலான தாய்க்குலங்களுக்குப் பைத்தியமே பிடித்துவிடும் .
நீங்கள் சொல்வது வாஸ்த்தவமான பேச்சு ஐயா
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: சன் டி.வி. தொலைக்காட்சிகளின் உரிமங்களை புதுப்பிக்க அனுமதி மறுப்பு
மேற்கோள் செய்த பதிவு: 1142725மாணிக்கம் நடேசன் wrote:இனி பல குடும்பங்களில் நம்மதி ஒளி வீசும், பாதிக்கப்பட்ட பலருது சாபம் வீணாகாது. அதிகம் பாதிப்புக்குள்ளானது நான் மட்டும் தான். இந்தியாவின் மத்திய அரசுக்கு 1000 நன்றி.
சரியான ஆள் மாமா நீங்க, மாமி பாவம்..........கொஞ்சம் டிவி பார்ப்பதற்கே இப்படி சொல்லரீங்க
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: சன் டி.வி. தொலைக்காட்சிகளின் உரிமங்களை புதுப்பிக்க அனுமதி மறுப்பு
மேற்கோள் செய்த பதிவு: 1142730யினியவன் wrote:சேனல்களுக்கா பஞ்சம் - இவர்கள் இல்லை என்றால் இன்னொரு கும்பல் ஆரம்பிக்கப் போகுது - எனவே சேனல்களில் இருந்து விடுதலை என்பது வெறும் கனவே.
ரத்து செய்வதை விடுத்து - அரசு தூர்தர்ஷன் எடுத்துக் கொள்ளலாமே - நட்டத்தில் செல்லும் அரசு சேனல் லாபம் ஈட்டலாமே.
நிஜம் இனியவன், எல்லோரும் டிவி என்று சொன்னாலே ஓடிய காலத்தில் டிவி யை விரும்பி பார்க்க வைத்தது சன் டிவி தானே
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Page 1 of 2 • 1, 2
Similar topics
» கனரக வாகன ஓட்டுனர் உரிமங்களை புதுப்பிக்க அரசு நிபந்தனையால் தாமதம்
» ஏர் இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி மறுப்பு
» மேக்கேதாட்டு அணை கர்நாடகத்துக்கு அனுமதி மறுப்பு
» பா.ஜ., ரத யாத்திரை : மேற்குவங்க அரசு அனுமதி மறுப்பு
» ஐகோர்ட்டில் இந்தியில் வாதாட அனுமதி மறுப்பு
» ஏர் இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி மறுப்பு
» மேக்கேதாட்டு அணை கர்நாடகத்துக்கு அனுமதி மறுப்பு
» பா.ஜ., ரத யாத்திரை : மேற்குவங்க அரசு அனுமதி மறுப்பு
» ஐகோர்ட்டில் இந்தியில் வாதாட அனுமதி மறுப்பு
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|