ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 1:40 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 12:45 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:03 am

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by ayyasamy ram Today at 8:40 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

யாரைத் தான் நம்புவதோ...?

+2
விமந்தனி
krishnaamma
6 posters

Go down

யாரைத் தான் நம்புவதோ...? Empty யாரைத் தான் நம்புவதோ...?

Post by krishnaamma Fri Jun 05, 2015 11:04 am

யாரைத் தான் நம்புவதோ...?: தகவலில் தவறு செய்யும் பெரிய நிறுவனங்கள்!

யாரைத் தான் நம்புவதோ...? UxKNF30QhO0e0q58ihLR+Tamil_News_large_1268101



புதுடில்லி : உலகில் அதிக மக்களால் பயன்படுத்தப்படும் கூகுள் தேடுதல் உலவியும், பிரிட்டனின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனமான பிபிசி.,யும் முக்கிய தலைவர்கள் பற்றி தவறான தகவலை வெளியிட்டுள்ளன. அதற்காக அந்நிறுவனங்கள் பகிரங்கமாக மன்னிப்பும் கேட்டுள்ளன. இருப்பினும் இந்நிறுவனங்களின் தவறு, அவற்றின் மீதான நம்பகத் தன்மையை சற்றே அசைத்து பார்த்துள்ளது.
கூகுளை நம்பலாமா? :

எதைப் பற்றிய தகவலை கேட்டாலும் உடனடியாக முழு விபரங்களையும் கூகுள் நிறுவனம் தரும் என அனைவரும் நம்புகின்றனர். கூகுள் சொன்னால் உண்மையாக இருக்கும் என்ற நம்பிக்கையில் சிலர், உலகின் டாப் 10 கிரிமினல்கள் பட்டியலை கூகுள் தேடுதல் உலவி மூலம் தேடி உள்ளனர். இதில் பிரதமர் மோடியின் படம் இருந்தது அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இதனையடுத்து உலகம் முழுவதும் உள்ள ஆயிரக்கணக்கான மோடியின் ரசிகர்களும், ஆதரவாளர்களும் சமூகவலைதளங்களில் இந்த செயலுக்காக கூகுள் நிறுவனத்தை திட்டி தீர்த்து விட்டனர். இதனால் மிரண்டு போன கூகுள் நிறுவனமும் உடனடியாக மோடியிடம் மன்னிப்பு கேட்டது.

பிபிசி.,நீங்களுமா? :

பிரிட்டனின் அதிகாரப்பூர்வ செய்திகளை வெளியிடுவதால் உலக அளவில் பிசிசி., நிறுவனத்திற்கென தனி மதிப்பும், வரவேற்பும் உள்ளது. இந்நிறுவனம் கடந்த சில நாட்களுக்கு முன் தனது டுவிட்டர் பக்கத்தில், எலிசபெத் மகாராணியின் உடல்நிலை மிகவும் மோசமடைந்து விட்டதால் அவர் லண்டனின் கிங் எட்வர்ட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என பதிவு செய்திருந்தது. சிறிது நேரத்திலேயே எலிசபெத் மகாராணி உயிரிழந்து விட்டதாக மீண்டும் டுவிட் செய்தது. இந்த தகவல் காட்டுத்தீ போல் பரவியது. எலிசபெத் மகாராணி பற்றிய இந்த வதந்திக்கும் சமூக வலைதளத்தில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து எலிசபெத் மகாராணியிடம் பிபிசி பகிரங்க மன்னிப்பு கேட்டது. அந்த செய்தியை பதிவு செய்த செய்தியாளர் மீதும் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தது.

நம்பகமான தகவல் நிறுவனங்களாக கருதப்பட்ட இவ்விரு நிறுவனங்களின் தவறுகளும் அடுத்தடுத்து வெளிவந்ததால் இனி கூகுள் மற்றும் பிசிசி தரும் தகவல்களை நம்பலாமா? வேண்டாமா? என்ற சந்தேகம் அனைவரின் மனதிலும் ஏற்பட்டுள்ளது. அனைவராலும் உன்னிப்பாக கவனிக்கப்பட்டு தலைவர்கள் பற்றியே அப்பட்டமான பொய் தகவலை வெளியிடும் இந்நிறுவனங்கள் எப்படி, தெரியாத விஷயங்களை பற்றி உண்மை தகவலை தரும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

தினமலர்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

யாரைத் தான் நம்புவதோ...? Empty Re: யாரைத் தான் நம்புவதோ...?

Post by krishnaamma Fri Jun 05, 2015 11:05 am

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி யானைக்கும் அடி சறுக்கும் enbadhu iduthaanaa?


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

யாரைத் தான் நம்புவதோ...? Empty Re: யாரைத் தான் நம்புவதோ...?

Post by விமந்தனி Fri Jun 05, 2015 11:13 am

அதிர்ச்சி அதிர்ச்சி


யாரைத் தான் நம்புவதோ...? EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonயாரைத் தான் நம்புவதோ...? L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312யாரைத் தான் நம்புவதோ...? EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

யாரைத் தான் நம்புவதோ...? Empty Re: யாரைத் தான் நம்புவதோ...?

Post by சரவணன் Fri Jun 05, 2015 11:21 am

தூக்கத்தில வேலை செய்யும் போது ஒன்னு ரெண்டு தவறு வரது தான்..


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

யாரைத் தான் நம்புவதோ...? Empty Re: யாரைத் தான் நம்புவதோ...?

Post by T.N.Balasubramanian Fri Jun 05, 2015 11:28 am

கூகுளில் வரும் எல்லா செய்திகளும் முழுமையாக நம்பமுடியாது என்றே தோன்றுகிறது .
அவர்களும் வெவ்வேறு இடங்களில் சேகரித்த செய்திகளை ஒருங்கிணைத்த வெளியீடாக
செய்கின்றனர் . சேகரிக்கும் இடங்களில் , உண்மைதனத்தை சில சமயம் நம்பமுடியாது .

கையேடு /வழிகாட்டியாகத்தான் சில சமயம் பார்க்கவேண்டும் .

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35023
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

யாரைத் தான் நம்புவதோ...? Empty Re: யாரைத் தான் நம்புவதோ...?

Post by balakarthik Fri Jun 05, 2015 1:12 pm

எப்படியும் எலிசெபெத் மகராணி போகத்தானே போறாங்க அட்வான்சா போட்ருக்காங்க

மோடியும் 100 சதவிகிதம் நல்லவரா என்ன பொறந்ததுலேர்ந்து ஒரு தப்பு கூட செஞ்சதில்லையா என்ன இதுவும் அப்படித்தான் அட்வான்சா போட்ருக்காங்க

இதபோய் குத்தமுன்னு சொல்லிக்கிட்டு


ஈகரை தமிழ் களஞ்சியம் யாரைத் தான் நம்புவதோ...? 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

யாரைத் தான் நம்புவதோ...? Empty Re: யாரைத் தான் நம்புவதோ...?

Post by ayyasamy ram Fri Jun 05, 2015 1:17 pm

புன்னகை புன்னகை
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82750
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

யாரைத் தான் நம்புவதோ...? Empty Re: யாரைத் தான் நம்புவதோ...?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum