ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Today at 22:00

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Today at 20:47

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Today at 18:43

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Today at 16:51

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 12:16

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 10:14

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 10:11

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 10:08

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 10:07

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:05

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 20:42

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:06

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 19:48

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 19:31

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 18:55

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 18:53

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:51

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:32

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 17:58

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 15:45

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:47

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 14:12

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:56

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 13:29

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 13:27

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 13:18

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:09

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:01

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 7:56

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 7:48

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 7:41

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:30

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon 19 Aug 2024 - 22:05

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 16:43

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:59

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:57

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:57

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:54

» காதல் தேவதை
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:53

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:52

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:51

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:50

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:48

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:45

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun 18 Aug 2024 - 23:27

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun 18 Aug 2024 - 23:23

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun 18 Aug 2024 - 23:07

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun 18 Aug 2024 - 21:28

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun 18 Aug 2024 - 21:26

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun 18 Aug 2024 - 21:20

நிகழ்நிலை நிர்வாகிகள்

வங்கதேச கிரிக்கெட் கேப்டன் மஷ்ரபே மொர்டசா சாலை விபத்தில் காயம்

4 posters

Go down

வங்கதேச கிரிக்கெட் கேப்டன் மஷ்ரபே மொர்டசா சாலை விபத்தில் காயம் Empty வங்கதேச கிரிக்கெட் கேப்டன் மஷ்ரபே மொர்டசா சாலை விபத்தில் காயம்

Post by ராஜா Thu 4 Jun 2015 - 17:13

வங்கதேச கிரிக்கெட் வீரரும், ஒரு நாள் கிரிக்கெட் போட்டிக்கான கேப்டனுமான மஷ்ரபே மொர்டசா, சாலை விபத்தில் காயமடைந்தார்.

பயிற்சி மேற்கொள்வதற்காக மிர்புரில் உள்ள ஷேர் இ பங்ளா மைதானத்துக்கு ஆட்டோவில், மொர்டசா சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக பேருந்து ஒன்று ஆட்டோ மீது மோதியது. இதில் ஆட்டோவிலிருந்து வெளியே விழுந்த மொர்டசாவின் இரு கைகளிலும் காயம் ஏற்பட்டது. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறுகையில், சிக்கல் தரும் அளவுக்கு காயமடையவில்லை. ஆனால் கைகளில் சிராய்ப்பு ஏற்பட்டுள்ளது என்றார்.

அந்நாட்டில் சுற்றுப்பயணம் செய்ய உள்ள இந்திய அணி வரும் ஜூன் 10 ஆம் தேதியன்று துவங்கும் ஒரு டெஸ்ட் போட்டியிலும் மற்றும் ஜூன் 18 ஆம் தேதி துவங்கும் 3 ஒரு நாள் போட்டிகளிலும் விளையாட உள்ளது. இதில் டெஸ்ட் போட்டிக்கான அணியில் மொர்டசா இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. -maalaimalar
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

வங்கதேச கிரிக்கெட் கேப்டன் மஷ்ரபே மொர்டசா சாலை விபத்தில் காயம் Empty Re: வங்கதேச கிரிக்கெட் கேப்டன் மஷ்ரபே மொர்டசா சாலை விபத்தில் காயம்

Post by ராஜா Thu 4 Jun 2015 - 17:28

வங்காளதேச நாட்டின் ஒருநாள் அணியின் கேப்டன் ஆட்டோவில் பயிற்சிக்கு சென்றாராம் புன்னகை


ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

வங்கதேச கிரிக்கெட் கேப்டன் மஷ்ரபே மொர்டசா சாலை விபத்தில் காயம் Empty Re: வங்கதேச கிரிக்கெட் கேப்டன் மஷ்ரபே மொர்டசா சாலை விபத்தில் காயம்

Post by யினியவன் Thu 4 Jun 2015 - 18:12

அவங்க ஊர்ல மீட்டர்ல சூடு வெக்க மாட்டாங்களோ புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

வங்கதேச கிரிக்கெட் கேப்டன் மஷ்ரபே மொர்டசா சாலை விபத்தில் காயம் Empty Re: வங்கதேச கிரிக்கெட் கேப்டன் மஷ்ரபே மொர்டசா சாலை விபத்தில் காயம்

Post by balakarthik Thu 4 Jun 2015 - 18:34

மொர்டசாவுக்கு பெருசா டேமேஜ் இல்லையா நல்லது


ஈகரை தமிழ் களஞ்சியம் வங்கதேச கிரிக்கெட் கேப்டன் மஷ்ரபே மொர்டசா சாலை விபத்தில் காயம் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

வங்கதேச கிரிக்கெட் கேப்டன் மஷ்ரபே மொர்டசா சாலை விபத்தில் காயம் Empty Re: வங்கதேச கிரிக்கெட் கேப்டன் மஷ்ரபே மொர்டசா சாலை விபத்தில் காயம்

Post by சரவணன் Thu 4 Jun 2015 - 19:09

ராஜா wrote:வங்காளதேச நாட்டின் ஒருநாள் அணியின் கேப்டன் ஆட்டோவில் பயிற்சிக்கு சென்றாராம் புன்னகை
நடிகர் ரஜினியை விட சிம்பிளா இருக்கார் ஒரு பிரபலம்.......... புன்னகை


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

வங்கதேச கிரிக்கெட் கேப்டன் மஷ்ரபே மொர்டசா சாலை விபத்தில் காயம் Empty Re: வங்கதேச கிரிக்கெட் கேப்டன் மஷ்ரபே மொர்டசா சாலை விபத்தில் காயம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum