ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனிதர்களை மாயமாக மறைய வைக்கும் அதிசய கண்ணாடி தயார்!

+3
பார்கவி
balakarthik
சரவணன்
7 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

மனிதர்களை மாயமாக மறைய வைக்கும் அதிசய கண்ணாடி தயார்! Empty மனிதர்களை மாயமாக மறைய வைக்கும் அதிசய கண்ணாடி தயார்!

Post by சரவணன் Thu Jun 04, 2015 3:22 pm

கூடு விட்டு கூடு பாய்வது, ஆட்டின் உடலுக்குள் மனிதனின் ஆவி நுழைவது போன்ற காட்சிகளை விட்டாலாச்சார்யா தொடங்கி ஸ்டீவன் ஸ்பேல்பர்க வரையில் பல திரையுலக ஜாம்பவான்கள் நமக்கு சினிமாக்களின் மூலம் காட்சிப்படுத்தியுள்ளனர்.

பி.சி.சர்க்கார் உள்ளிட்ட சில மந்திரக்கலை நிபுணர்கள், தாஜ் மகாலை மறையச்செய்வது, காரை காணாமல் போக வைப்பது போன்றவற்றை நமது காட்சிப்பிழை மற்றும் ஒளியின் மாயாஜால வேலைகள் மூலம் நிகழ்த்தி நம்மை நம்ப வைத்துள்ளனர்.

ஆனால், ஸ்வீடனில் உள்ள கரோலின்ஸ்கா இன்ஸ்டிடியூட்டை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் ஒரு விசேஷ கண்ணாடியை அணிவதன் மூலம் எதிரே இருக்கும் நபரை காணாமல் போகச் செய்து, வெறும் ஒளியின் நிழற்கற்றையாக்கி நிற்கவைத்து சாதனை படைத்துள்ளனர்.

வி.ஆர். (Virtual Reality) மென்பொருள் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, ஒருவரின் உடலுக்கு நேரே ஒரு கேமராவை வைத்து படம்பிடித்து, புரொஜக்டர் மூலம் எதிர்திசையில் அவரது பிம்பத்தை விழச்செய்வது இந்த ஆராய்ச்சியின் நோக்கமாகும்.

இதற்காக உருவாக்கப்பட்ட சிறப்பு கண்ணாடியை அணிந்து பார்த்தபோது, உருவம் முழுவதுமாக மறைந்து வெறும் ஒளிக்கற்றையாக தோன்றியது. இதைப்போன்ற நிகழ்வின்போது, மறைக்கப்படும் நபரின் வெட்கம், நாணம் போன்ற தனிஇயல்புகளில் பெரும் மாற்றம் நிகழ்வதாகவும் இந்த ஆய்வை செயல்படுத்திப் பார்த்தபோது தெரியவந்துள்ளது.

இவ்வகை ஒளிக்கற்றையாக தோன்றும் பிரதிபிம்பத்துக்கு மேடை பயத்தினால் அதிகரிக்கும் இதயத்துடிப்பு, மனஅழுத்தம் போன்ற மனிதர்களுக்கே உரித்தான 'ஈகோ' சார்ந்த பல விஷயங்கள் மறந்துப் போவதும், குறைந்துப் போவதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த ஆராய்ச்சியின் முடிவுகள் வியக்கத்தக்க வகையில் அமைந்துள்ளன. சமூக தாக்கங்கள் மனித உடலில் எத்தகைய பாதிப்பை உருவாக்குகின்றன என்பது இதன்மூலம் தெளிவாகியுள்ளது. இதுசார்ந்த இதர ஆராய்ச்சிகளுக்கு இந்த ஆய்வின் முடிவு திறவுக்கோலாக அமையும் என இந்த ஆராய்ச்சிக் குழுவின் தலைவரான அர்விட் குட்டர்ஸ்டாம் தெரிவித்துள்ளார்.

நன்றி - மாலை மலர்.


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

மனிதர்களை மாயமாக மறைய வைக்கும் அதிசய கண்ணாடி தயார்! Empty Re: மனிதர்களை மாயமாக மறைய வைக்கும் அதிசய கண்ணாடி தயார்!

Post by balakarthik Thu Jun 04, 2015 5:07 pm

சமிபத்துல கூட எங்கேயோ ஒரு இடத்துல மனிதர்களின் வீடியோவைத்தே ஊர்வலம் சென்றதாகவே படிச்சேனே அதுமாதிரியா


ஈகரை தமிழ் களஞ்சியம் மனிதர்களை மாயமாக மறைய வைக்கும் அதிசய கண்ணாடி தயார்! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

மனிதர்களை மாயமாக மறைய வைக்கும் அதிசய கண்ணாடி தயார்! Empty Re: மனிதர்களை மாயமாக மறைய வைக்கும் அதிசய கண்ணாடி தயார்!

Post by சரவணன் Thu Jun 04, 2015 5:16 pm

அப்படியா? புது தகவலா இருக்கே!


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

மனிதர்களை மாயமாக மறைய வைக்கும் அதிசய கண்ணாடி தயார்! Empty Re: மனிதர்களை மாயமாக மறைய வைக்கும் அதிசய கண்ணாடி தயார்!

Post by balakarthik Thu Jun 04, 2015 5:33 pm

ஸ்பெயினில் நடந்திருக்கு HOLOGRAMS மூலமாக இமேஜை வரவழைத்து நடத்தியுள்ளார்கள்

மனிதர்களை மாயமாக மறைய வைக்கும் அதிசய கண்ணாடி தயார்! Hologram-protest-no-somos-delito-twitter


ஈகரை தமிழ் களஞ்சியம் மனிதர்களை மாயமாக மறைய வைக்கும் அதிசய கண்ணாடி தயார்! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

மனிதர்களை மாயமாக மறைய வைக்கும் அதிசய கண்ணாடி தயார்! Empty Re: மனிதர்களை மாயமாக மறைய வைக்கும் அதிசய கண்ணாடி தயார்!

Post by சரவணன் Thu Jun 04, 2015 5:43 pm

balakarthik wrote:ஸ்பெயினில் நடந்திருக்கு HOLOGRAMS மூலமாக இமேஜை வரவழைத்து நடத்தியுள்ளார்கள்

மனிதர்களை மாயமாக மறைய வைக்கும் அதிசய கண்ணாடி தயார்! Hologram-protest-no-somos-delito-twitter
இதே மாதிரி கம்பியூட்டர் கி போர்ட் கண்டு பிடிசிருக்கர் ஒரு இந்தியன்.
Pranav Mistry ,sixth sense


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

மனிதர்களை மாயமாக மறைய வைக்கும் அதிசய கண்ணாடி தயார்! Empty Re: மனிதர்களை மாயமாக மறைய வைக்கும் அதிசய கண்ணாடி தயார்!

Post by பார்கவி Sat Jun 13, 2015 12:03 pm

மனிதர்களை மாயமாக மறைய வைக்கும் அதிசய கண்ணாடி தயார்! 3838410834 மனிதர்களை மாயமாக மறைய வைக்கும் அதிசய கண்ணாடி தயார்! 3838410834

மனிதர்களை மாயமாக மறைய வைக்கும் அதிசய கண்ணாடி தயார்! 1571444738
avatar
பார்கவி
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 12
இணைந்தது : 13/06/2015

http://theparkbsc@gmail.com

Back to top Go down

மனிதர்களை மாயமாக மறைய வைக்கும் அதிசய கண்ணாடி தயார்! Empty Re: மனிதர்களை மாயமாக மறைய வைக்கும் அதிசய கண்ணாடி தயார்!

Post by சரவணன் Sat Jun 13, 2015 5:46 pm

பார்கவி wrote:மனிதர்களை மாயமாக மறைய வைக்கும் அதிசய கண்ணாடி தயார்! 3838410834 மனிதர்களை மாயமாக மறைய வைக்கும் அதிசய கண்ணாடி தயார்! 3838410834        

மனிதர்களை மாயமாக மறைய வைக்கும் அதிசய கண்ணாடி தயார்! 1571444738
  நன்றி நன்றி நன்றி


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

மனிதர்களை மாயமாக மறைய வைக்கும் அதிசய கண்ணாடி தயார்! Empty Re: மனிதர்களை மாயமாக மறைய வைக்கும் அதிசய கண்ணாடி தயார்!

Post by Preethika Chandrakumar Sat Jun 13, 2015 6:32 pm

மனிதர்களை மாயமாக மறைய வைக்கும் அதிசய கண்ணாடி தயார்! 103459460 மனிதர்களை மாயமாக மறைய வைக்கும் அதிசய கண்ணாடி தயார்! 3838410834 மனிதர்களை மாயமாக மறைய வைக்கும் அதிசய கண்ணாடி தயார்! 3838410834
தகவலுக்கு நன்றி சரவணா!
Preethika Chandrakumar
Preethika Chandrakumar
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 537
இணைந்தது : 01/05/2015

Back to top Go down

மனிதர்களை மாயமாக மறைய வைக்கும் அதிசய கண்ணாடி தயார்! Empty Re: மனிதர்களை மாயமாக மறைய வைக்கும் அதிசய கண்ணாடி தயார்!

Post by சரவணன் Sat Jun 13, 2015 7:06 pm

Preethika Chandrakumar wrote:மனிதர்களை மாயமாக மறைய வைக்கும் அதிசய கண்ணாடி தயார்! 103459460 மனிதர்களை மாயமாக மறைய வைக்கும் அதிசய கண்ணாடி தயார்! 3838410834 மனிதர்களை மாயமாக மறைய வைக்கும் அதிசய கண்ணாடி தயார்! 3838410834
தகவலுக்கு நன்றி சரவணா!
மேற்கோள் செய்த பதிவு: 1144826 பின்னூட்டத்திற்கு நன்றி ப்ரீத்தி!


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

மனிதர்களை மாயமாக மறைய வைக்கும் அதிசய கண்ணாடி தயார்! Empty Re: மனிதர்களை மாயமாக மறைய வைக்கும் அதிசய கண்ணாடி தயார்!

Post by Preethika Chandrakumar Sat Jun 13, 2015 7:31 pm

சரவணன் wrote:
Preethika Chandrakumar wrote:மனிதர்களை மாயமாக மறைய வைக்கும் அதிசய கண்ணாடி தயார்! 103459460 மனிதர்களை மாயமாக மறைய வைக்கும் அதிசய கண்ணாடி தயார்! 3838410834 மனிதர்களை மாயமாக மறைய வைக்கும் அதிசய கண்ணாடி தயார்! 3838410834
தகவலுக்கு நன்றி சரவணா!
மேற்கோள் செய்த பதிவு: 1144826 பின்னூட்டத்திற்கு நன்றி ப்ரீத்தி!
மேற்கோள் செய்த பதிவு: 1144840
:நல்வரவு:
Preethika Chandrakumar
Preethika Chandrakumar
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 537
இணைந்தது : 01/05/2015

Back to top Go down

மனிதர்களை மாயமாக மறைய வைக்கும் அதிசய கண்ணாடி தயார்! Empty Re: மனிதர்களை மாயமாக மறைய வைக்கும் அதிசய கண்ணாடி தயார்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum