ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

Top posting users this week
heezulia
பால் பவுடரில் நெளிந்த புழுக்கள்.. மேலும் ஒரு நெஸ்லே பீதி!  Poll_c10பால் பவுடரில் நெளிந்த புழுக்கள்.. மேலும் ஒரு நெஸ்லே பீதி!  Poll_m10பால் பவுடரில் நெளிந்த புழுக்கள்.. மேலும் ஒரு நெஸ்லே பீதி!  Poll_c10 
ayyasamy ram
பால் பவுடரில் நெளிந்த புழுக்கள்.. மேலும் ஒரு நெஸ்லே பீதி!  Poll_c10பால் பவுடரில் நெளிந்த புழுக்கள்.. மேலும் ஒரு நெஸ்லே பீதி!  Poll_m10பால் பவுடரில் நெளிந்த புழுக்கள்.. மேலும் ஒரு நெஸ்லே பீதி!  Poll_c10 
mohamed nizamudeen
பால் பவுடரில் நெளிந்த புழுக்கள்.. மேலும் ஒரு நெஸ்லே பீதி!  Poll_c10பால் பவுடரில் நெளிந்த புழுக்கள்.. மேலும் ஒரு நெஸ்லே பீதி!  Poll_m10பால் பவுடரில் நெளிந்த புழுக்கள்.. மேலும் ஒரு நெஸ்லே பீதி!  Poll_c10 
VENKUSADAS
பால் பவுடரில் நெளிந்த புழுக்கள்.. மேலும் ஒரு நெஸ்லே பீதி!  Poll_c10பால் பவுடரில் நெளிந்த புழுக்கள்.. மேலும் ஒரு நெஸ்லே பீதி!  Poll_m10பால் பவுடரில் நெளிந்த புழுக்கள்.. மேலும் ஒரு நெஸ்லே பீதி!  Poll_c10 

Top posting users this month

நிகழ்நிலை நிர்வாகிகள்

பால் பவுடரில் நெளிந்த புழுக்கள்.. மேலும் ஒரு நெஸ்லே பீதி!

+5
சரவணன்
balakarthik
shobana sahas
விமந்தனி
krishnaamma
9 posters

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Go down

பால் பவுடரில் நெளிந்த புழுக்கள்.. மேலும் ஒரு நெஸ்லே பீதி!  Empty பால் பவுடரில் நெளிந்த புழுக்கள்.. மேலும் ஒரு நெஸ்லே பீதி!

Post by krishnaamma Wed Jun 03, 2015 11:11 pm

பால் பவுடரில் நெளிந்த புழுக்கள்.. மேலும் ஒரு நெஸ்லே பீதி!  Y4lM7mZTSAiILz6Gq1QT+03-1433329589-nestle-nan-pro45

கோவை: ஏற்கனவே நெஸ்லேவின் மேகி நூடுல்ஸ் பெரும் சர்ச்சையில் சிக்கியுள்ள நிலையில் தற்போது நெஸ்லேவின் பால் பவுடரும் புதுப் பிரச்சினையில் சிக்கியுள்ளது. குழந்தைகளுக்கான இந்த பால் பவுடரில் உயிருடன் புழுக்கள் கூட்டம் கூட்டமாக நெளிந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவையில்தான் இந்த குமட்டல் சம்பவம் நடந்துள்ளது. மேகி நூடுல்ஸ் உடல் ஆரோக்கியத்தைக் காலி செய்யும் வகையில் உள்ளதாக உ.பி., பீகார் என பல மாநிலங்களில் பிரச்சினையாகி வருகிறது.

இந்த விளம்பர படத்தில் நடித்த நடிகர், நடிகையர் மீது வழக்குகளும் பாய்ந்து வருகின்றன. இந்த நிலையில் நெஸ்லேவின் பால் பவுடரால் புது சர்ச்சை வெளியாகியுள்ளது. கோவை புளியகுளம் பகுதியைச் சேர்ந்தவர் பிரேம் ஆனந்த். டாக்சி டிரைவரான இவர் தனது குழந்தைக்கு வழக்கமாக வாங்கும் நெஸ்லே பால் பவுடரை வாங்கியுள்ளார். 380 கிராம் நெஸ்லே நான் புரோ 3 டப்பாவை அவர் வாங்கினார்.

இவருக்கு 18 மாதத்தில் ஒரு குழந்தையும், இன்னும் ஒரு இரட்டைக் குழந்தைகளும் உள்ளனர். 18 மாதக் குழந்தைக்கு இவர் பேபி பார்முலாவைக் கொடுத்து வருகிறார். இரட்டைக் குழந்தைகளுக்காக இந்த நெஸ்லே பால் பவுடரை அவர் வாங்கி வந்தார். வீட்டுக்கு வந்து டப்பாவைத் திறந்து பால் பவுடரை எடுக்க முயன்றபோது உள்ளே புழுக்கள் உயிருடன் நெளிந்து கொண்டிருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார் பிரேம் ஆனந்த்.

மேலும் அவரது குழந்தைக்கு 2 நாட்கள் கழித்து தோலில் அலர்ஜியும் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அதை தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். இந்த விவகாரம் குறித்து நெஸ்லேவின் வாடிக்கையாளர் பிரிவில் புகார் கொடுத்தார் பிரேம் ஆனந்த். இதையடுத்து உள்ளூர் ஏரியா மேனேஜர் கிருஷ்ணபெருமாளுக்கு இதுகுறித்து விசாரிக்குமாறு நெஸ்லேவிடமிருந்து நோட்டீஸ் போனது. அவர் வேறு பால் பவுடர் டப்பாவைத் தருவதாக பிரேம் ஆனந்த்திடம் கூறினார்.

ஆனால் அதை ஏற்க பிரேம் ஆனந்த் மறுத்து விட்டார். இதையடுத்து நிறுவனத்தின் ஆய்வகத்தில் அந்த பால் பவுடரை சோதனை செய்ய நெஸ்லே பிரதிநிதி கூறியுள்ளார். ஆனால் அதையும் பிரேம் ஆனந்த் ஏற்கவில்லை. இது குழந்தைகளின் உயிர் மற்றும் ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட விஷயம். எனவே பாரபட்சமற்ற நடுநிலையான விசாரணை தேவை என்று பிரேம் ஆனந்த் கூறி விட்டார்.

இந்த நிலையில் இந்த பால் பவுடரை கோவையில் உள்ள உணவு ஆய்வுகத்தில் ஆய்வு செய்து பார்த்தபோது அதில் 28 உயிருள்ள புழுக்கள் இருந்ததும், 22 சிறிய வகை புழுக்கள் இருந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து தமிழ்நாடு உணவுப் பாதுகாப்பு மற்றும் மருந்து நுிர்வாகத் துறையை அணுகி இந்த பால் பவுடரின் சாம்பிளை அவர்களிடம் கொடுத்து புகார் செய்தார் பிரேம் ஆனந்த்.

இந்தப் பவுடர் மாதிரியை ஆய்வு செய்த அங்குள்ள நிபுணர்கள் இந்த பால் பவுடர் பயன்படுத்துவதற்கு உகந்ததல்ல என்று அறிக்கை கொடுத்துள்ளனர். இருப்பினும் இந்தப் பவுடருக்கு மட்டும்தான் இந்த அறிக்கை பொருந்தும், ஒட்டுமொத்தமாக நெஸ்லே தயாரிப்புகளுக்கு இது பொருந்தாது என்றும் இவர்கள் கூறியுள்ளனர். இன்னும் என்னவெல்லாம் கிளம்பப் போகிறதோ!

விகடன்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பால் பவுடரில் நெளிந்த புழுக்கள்.. மேலும் ஒரு நெஸ்லே பீதி!  Empty Re: பால் பவுடரில் நெளிந்த புழுக்கள்.. மேலும் ஒரு நெஸ்லே பீதி!

Post by krishnaamma Wed Jun 03, 2015 11:15 pm

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பால் பவுடரில் நெளிந்த புழுக்கள்.. மேலும் ஒரு நெஸ்லே பீதி!  Empty Re: பால் பவுடரில் நெளிந்த புழுக்கள்.. மேலும் ஒரு நெஸ்லே பீதி!

Post by krishnaamma Wed Jun 03, 2015 11:21 pm

குழந்தைகள் இருக்கும் வீட்டில் தரை, சுவர், பெட்ஷீட், துணிகள் என அனைத்தையும் சுகாதாரமாக வைத்திருந்தாலும், முக்கியமான உணவு விஷயத்தில் அலட்சியமாக இருந்துவிடுவோம். போஷாக்கான உணவு என்று நினைத்து கடைகளில் நாம் வாங்கும் பால் பவுடர், ஆயத்த கஞ்சி பவுடர் சில சமயங்களில் ஆபத்தாக மாறிவிடுவது உண்டு.

குழந்தைகள் விரும்பி சாப்பிடும் நூடுல்ஸில் ஈயம் கலந்திருப்பதாக சில நாட்களுக்கு முன்பு வெளியான அதிர்ச்சியிலிருந்து மீள்வதற்குள், குழந்தைகளுக்கு தரும் பால் பவுடரில் புழுக்களும், பூச்சிகளும் நிறைந் துள்ளன என்ற பரபரப்பு செய்தி நெஞ்சைப் பதற வைக்கிறது.

கோயம்புத்தூரைச் சேர்ந்த பிரேம் ஆனந்த் என்ற டாக்ஸி ஓட்டுநர், தன் 18 மாத குழந்தைக்காக, ஒரு 'பிரபல' நிறுவனம் தயாரித்த பால் பவுடரை வாங்கி இருக்கிறார். பால் பவுடரை நீரில் கலந்து குழந்தைக்கு தரும் போது, அதில் புழுக்கள் நெளிவதைப் பார்த்து அதிர்ச்சியடைந்து புகார் ஒன்றை அளித்திருக்கிறார்.
பால் பவுடரில் நெளிந்த புழுக்கள்.. மேலும் ஒரு நெஸ்லே பீதி!  0yzajWF0SDSxp0DIDAvL+packingfoodsleftt

கோவையில் உள்ள உணவு ஆய்வுப் பரிசோதனை கூடத்தில் (Food Analysis Laboratory), அந்தப் பால் பவுடரை ஆய்வு செய்ததில் 28 லார்வாக்கள் (live larvae), 22 அந்துப்பூச்சிகள் (rice weevils) இருப்பது கண்டுபிடிக்கப் பட்டது.

இப்படி குழந்தையின் ஆரோக்கியத்திற்காக நாம் வாங்கித்தரும் உணவுகள் குழந்தைக்கு பாதிப்பு உண்டாக்கு வதை தவிர்க்க ஆலோசனைகள் தருகிறார் சீஃப் டயட் கவுன்சலர் கிருஷ்ணமூர்த்தி.

'பிறந்து ஆறு மாதம் வரை, குழந்தைகளுக்கு அனைத்துச் சத்துக்களும் அடங்கிய தாய்ப்பாலை தவிர, வேறு எந்த உணவும் தரக்கூடாது. ஆறு மாதத்துக்கு மேல், இணை உணவாக ஏதாவது தரலாம் என மருத்துவர்கள் சிலரும், ஆயத்த பால் பவுடர்களைப் பரிந்துரைக்கின்றனர். எந்த அளவுக்கு இது பாதுகாப்பானது என்று எவராலும் உறுதியாகச் சொல்ல முடியாது.

குழந்தைக்கு இணை உணவு தருவது நல்லதுதான். ஆனால், இப்படி புழுக்கள் நெளியும் சுகாதாரமற்ற உணவை கொடுத்தால் வயிற்று போக்கு, தொற்று, காய்ச்சல், செரிமானக் கோளாறு, கடும் வயிற்றுவலி போன்றபிரச்னைகள் வரலாம். பால் பவுடர்களை இளஞ்சூடான நீரில் கலக்கி குழந்தைக்குக் கொடுப்பதால் அதில் உள்ள புழுக்களும் அதன் முட்டைகளும் இறந்துவிடும் என்று முழுமையாகச் சொல்ல முடியாது. வயிற்றினுள் சென்று அவை உயிருடன் இருக்கவும் வாய்ப்புகள் இருக்கிறது. இதனால் குழந்தைகளுக்குத் தொடர் வயிற்று வலி வந்து பெரிய பிரச்னையில்கூட முடியலாம்.
..............................

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பால் பவுடரில் நெளிந்த புழுக்கள்.. மேலும் ஒரு நெஸ்லே பீதி!  Empty Re: பால் பவுடரில் நெளிந்த புழுக்கள்.. மேலும் ஒரு நெஸ்லே பீதி!

Post by krishnaamma Wed Jun 03, 2015 11:23 pm

பால் பவுடரில் நெளிந்த புழுக்கள்.. மேலும் ஒரு நெஸ்லே பீதி!  CbIHzcvMSDqXOR3Jw4MJ+packingfoods55011

வீட்டிலேயே மாற்று உணவு

ஆறு மாத குழந்தைகளுக்கு, இணை உணவை வீட்டிலேயே தயாரித்துக் கொடுப்பது ஒன்றே சிறந்தது. அரிசி, கோதுமை, கேழ்வரகு, கம்பு, சிறு பருப்பு, துவரம் பருப்பு, பொட்டுக்கடலை இவற்றைத் தலா 100 கிராம் எடுத்து நன்றாகக் கழுவி, காய வைத்து, தனித் தனியாக வறுத்துக் கொள்ளவும். பிறகு ஒன்றாகச் சேர்த்து அரைத்து, காற்று புகாத டப்பாவில் வைத்துப் பயன்படுத்தலாம். மாதம் ஒருமுறை புதிதாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

பாதுகாப்பு டிப்ஸ்

டெட்ரா பேக்கில் வரும் உணவுகளில் காற்று உள்ளே போக வாய்ப்பில்லை. எனவே பூச்சிகள், புழுக்கள் உரு வாவது தடுக்கப்படும். எந்தப் பேக்கிங் உணவாக இருந்தாலும், காலாவதி தேதியை சரிபார்த்து வாங்கவும். பயன்படுத்தும் முன்பு முகர்ந்து பார்க்கலாம். பூச்சிகள், புழுக்கள் இருக்கின்றனவா என பரிசோதித்த பிறகு பயன்படுத்தலாம்.

பேக்கிங் உணவுகளில் பூச்சி, புழுக்கள் வரக்கூடாது என அதற்கு தகுந்த பூச்சிக்கொல்லி ரசாயனங்களும் கலப்பது உண்டு. பேக்கிங் உணவுகளை தவிர்ப்பதே நல்லது.

பால் பவுடரில் நெளிந்த புழுக்கள்.. மேலும் ஒரு நெஸ்லே பீதி!  HVMUraqEQ1Cz4kqwi6jh+packingfoods5501

ஆறு மாதங்களுக்கு ஒருமுறை குழந்தையை மருத்துவரிடம் காண்பித்து, வயிற்றில் உள்ள பூச்சிகளை அகற்ற மருந்து கொடுக்கலாம். இதனால் உணவு மூலமாக குழந்தைக்கு வயிற்றில் சேர்ந்திருக்கும் பூச்சிகள் அழிக்கப்படும்.

பழச்சாறு, கஞ்சி, கூழ் போன்ற எதைக் கொடுத்தாலும் நன்றாகக் கொதிக்க வைத்து, ஆற வைத்த தண்ணீரில் கலந்து கொடுப்பதை வழக்கமாகக் கொள்ளுங்கள்.

ப்ரீத்தி... தமிழ் ஒன் இந்தியா

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பால் பவுடரில் நெளிந்த புழுக்கள்.. மேலும் ஒரு நெஸ்லே பீதி!  Empty Re: பால் பவுடரில் நெளிந்த புழுக்கள்.. மேலும் ஒரு நெஸ்லே பீதி!

Post by krishnaamma Wed Jun 03, 2015 11:25 pm

சொன்னா யார் கேட்கறாங்க?.........வீட்டில் தயாரித்து குழந்தைகளுக்கு கொடுப்பது தான் சிறந்தது, குழந்தைகளுக்கும் ....பர்சுக்கும் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பால் பவுடரில் நெளிந்த புழுக்கள்.. மேலும் ஒரு நெஸ்லே பீதி!  Empty Re: பால் பவுடரில் நெளிந்த புழுக்கள்.. மேலும் ஒரு நெஸ்லே பீதி!

Post by விமந்தனி Wed Jun 03, 2015 11:36 pm

அடக்கடவுளே! என்ன தான் செய்யறது...?

Nestle -க்கு இது பீதி கிளப்பும் வாரமா...?

பால் பவுடரில் நெளிந்த புழுக்கள்.. மேலும் ஒரு நெஸ்லே பீதி!  EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonபால் பவுடரில் நெளிந்த புழுக்கள்.. மேலும் ஒரு நெஸ்லே பீதி!  L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312பால் பவுடரில் நெளிந்த புழுக்கள்.. மேலும் ஒரு நெஸ்லே பீதி!  EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

பால் பவுடரில் நெளிந்த புழுக்கள்.. மேலும் ஒரு நெஸ்லே பீதி!  Empty Re: பால் பவுடரில் நெளிந்த புழுக்கள்.. மேலும் ஒரு நெஸ்லே பீதி!

Post by krishnaamma Thu Jun 04, 2015 12:10 am

விமந்தனி wrote:அடக்கடவுளே! என்ன தான் செய்யறது...?

Nestle -க்கு இது பீதி கிளப்பும் வாரமா...?
மேற்கோள் செய்த பதிவு: 1141738

பாருங்களேன், சீல்ட் டப்பாவில்................. பயம் பயம் பயம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பால் பவுடரில் நெளிந்த புழுக்கள்.. மேலும் ஒரு நெஸ்லே பீதி!  Empty Re: பால் பவுடரில் நெளிந்த புழுக்கள்.. மேலும் ஒரு நெஸ்லே பீதி!

Post by shobana sahas Thu Jun 04, 2015 12:29 am

எதையுமே நம்பி வாங்க முடியல . மக்கள் உயிருக்கு மதிப்பு இல்லாமல் போச்சு . நேச்ட்லே கம்பெனி எதனை வருஷமா இருக்கு .
............
"இருப்பினும் இந்தப் பவுடருக்கு மட்டும்தான் இந்த அறிக்கை பொருந்தும், ஒட்டுமொத்தமாக நெஸ்லே தயாரிப்புகளுக்கு இது பொருந்தாது என்றும் இவர்கள் கூறியுள்ளனர். இன்னும் என்னவெல்லாம் கிளம்பப் போகிறதோ!"
...............
மக்கள் உஷரானால் சரி தான் . அதிர்ச்சி அதிர்ச்சி சோகம் சோகம் கூடாது கூடாது
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Back to top Go down

பால் பவுடரில் நெளிந்த புழுக்கள்.. மேலும் ஒரு நெஸ்லே பீதி!  Empty Re: பால் பவுடரில் நெளிந்த புழுக்கள்.. மேலும் ஒரு நெஸ்லே பீதி!

Post by krishnaamma Thu Jun 04, 2015 12:34 am

shobana sahas wrote:எதையுமே நம்பி வாங்க முடியல . மக்கள் உயிருக்கு மதிப்பு இல்லாமல் போச்சு . நேச்ட்லே கம்பெனி எதனை வருஷமா இருக்கு .
............
"இருப்பினும் இந்தப் பவுடருக்கு மட்டும்தான் இந்த அறிக்கை பொருந்தும், ஒட்டுமொத்தமாக நெஸ்லே தயாரிப்புகளுக்கு இது பொருந்தாது என்றும் இவர்கள் கூறியுள்ளனர். இன்னும் என்னவெல்லாம் கிளம்பப் போகிறதோ!"
...............
மக்கள் உஷரானால் சரி தான் . அதிர்ச்சி அதிர்ச்சி சோகம் சோகம் கூடாது கூடாது
மேற்கோள் செய்த பதிவு: 1141747

ம்... என்ன உஷாரோ போங்கள்...பாவம் குழந்தைகள் சோகம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பால் பவுடரில் நெளிந்த புழுக்கள்.. மேலும் ஒரு நெஸ்லே பீதி!  Empty Re: பால் பவுடரில் நெளிந்த புழுக்கள்.. மேலும் ஒரு நெஸ்லே பீதி!

Post by balakarthik Thu Jun 04, 2015 11:17 am

அட அவனே பாலூத்த தானே விக்குறான்

ஈகரை தமிழ் களஞ்சியம் பால் பவுடரில் நெளிந்த புழுக்கள்.. மேலும் ஒரு நெஸ்லே பீதி!  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

பால் பவுடரில் நெளிந்த புழுக்கள்.. மேலும் ஒரு நெஸ்லே பீதி!  Empty Re: பால் பவுடரில் நெளிந்த புழுக்கள்.. மேலும் ஒரு நெஸ்லே பீதி!

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics
» ஐப்பானில் குழந்தைகள் பால் பவுடரில் கதிர்வீச்சு தாக்குதல்: பொதுமக்கள் பீதி
» பெரியாறில் நீளமான புழுக்கள் அலுவா பகுதியில் மக்கள் பீதி
» தலைமை செயலகத்தில் மேலும் ஒரு பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரிக்கு கொரோனா அரசு ஊழியர்கள் பீதி
» குழந்தைகள் பவுடரில் நச்சுதன்மை:
» என்னை மேலும் மேலும் வேதனைக்கு உள்ளாக்க வேண்டாம் - ரஜினி அறிக்கை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum