ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:17 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:07 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:33 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:48 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 6:48 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu Jul 04, 2024 5:26 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

கூழாங்கற்கள்...!!

3 posters

Go down

கூழாங்கற்கள்...!! Empty கூழாங்கற்கள்...!!

Post by ந.க.துறைவன் Tue Jun 02, 2015 9:28 am

பரபரப்பு….!!
*
உக்கிரமான கோடை வெயில்
உற்சாகமான மக்களை
அலுக்க வைக்கின்றன.
நடப்பவர்கள் புழுங்குகிறார்கள்
நடைபாதை வியாபாரிகள்
பழகிவிட்டார்கள்
முகங்களில் முகமுடியணிந்து
பறக்கிறார்கள் இருசக்கர
வாகனங்களில்
குளிர்சாதனம் பொருத்தி
கார்களில் இருப்பவர்கள்
வெயில் பற்றிய கவலையில்லை
நிழல்தேடி சோர்வில் ஒதுங்க
நினைப்பவர்கள் இருப்பிடமின்றி
தவித்து அலைகிறார்கள்.
தேனீர் கடைகளில்
சுமாரானக் கூட்டம்
குளிர்பானக் கடைகளில
கூட்டமோ கூட்டம்
கையில் பொருட்கள் வாங்கிய
கடையின் விளம்பரப் பைகள்.
நகரங்களில் நன்றாகவே
நடக்கின்றது வியாபாரம்
மனிதர்களின் முகங்களில்
நிலவுகிறது
தற்காலிக ஆரவாரம்.
*
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1202
இணைந்தது : 14/10/2013

Back to top Go down

கூழாங்கற்கள்...!! Empty Re: கூழாங்கற்கள்...!!

Post by ந.க.துறைவன் Fri Jun 05, 2015 8:47 am

மனஅலைகள்…!!
*
கடற்கரையில்
சுண்டல் விற்கும்
சிறுவர்கள் அறிவார்கள்
எத்தனையோ?
காதலர்களின் துயர
மனோ தத்துவம்.
*
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1202
இணைந்தது : 14/10/2013

Back to top Go down

கூழாங்கற்கள்...!! Empty Re: கூழாங்கற்கள்...!!

Post by சரவணன் Fri Jun 05, 2015 9:06 am

ந.க.துறைவன் wrote:மனஅலைகள்…!!
*
கடற்கரையில்
சுண்டல் விற்கும்
சிறுவர்கள் அறிவார்கள்
எத்தனையோ?
காதலர்களின் துயர
மனோ தத்துவம்.
*
இது தான் கொஞ்சம் இடிக்கிரப்ள இருக்கு அய்யா...


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

கூழாங்கற்கள்...!! Empty Re: கூழாங்கற்கள்...!!

Post by krishnaamma Fri Jun 05, 2015 10:51 am

சரவணன் wrote:
ந.க.துறைவன் wrote:மனஅலைகள்…!!
*
கடற்கரையில்
சுண்டல் விற்கும்
சிறுவர்கள் அறிவார்கள்
எத்தனையோ?
காதலர்களின் துயர
மனோ தத்துவம்.
*
இது தான் கொஞ்சம் இடிக்கிரப்ள இருக்கு அய்யா...

அந்த கேள்விக்குறியை எடுத்துவிட்டு படியுங்கள் சரவணன்.....சூப்பரா இருக்கும்..............புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

கூழாங்கற்கள்...!! Empty Re: கூழாங்கற்கள்...!!

Post by krishnaamma Fri Jun 05, 2015 10:53 am

ந.க.துறைவன் wrote:மனஅலைகள்…!!
*
கடற்கரையில்
சுண்டல் விற்கும்
சிறுவர்கள் அறிவார்கள்
எத்தனையோ?
காதலர்களின் துயர
மனோ தத்துவம்.
*
மேற்கோள் செய்த பதிவு: 1142138

அருமை ஐயா புன்னகை ...........
.
.
.
சரவணனிடம் சொன்னது போல அந்த கேள்விக்குறியை எடுத்து விட்டீகள் என்றால் நல்லா புரியும் என்று நினைக்கிறேன்....இது ஒரு சின்ன சஜசன் தான்..தவறாக நினைக்க வேண்டாம்............... :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

கூழாங்கற்கள்...!! Empty Re: கூழாங்கற்கள்...!!

Post by ந.க.துறைவன் Fri Jun 05, 2015 6:39 pm

துயரக் கதை என்பதற்கு பதிலாக மனோ தத்துவம் என்று குறிப்பிட்டுள்ளேன் அவ்வளவே....
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1202
இணைந்தது : 14/10/2013

Back to top Go down

கூழாங்கற்கள்...!! Empty Re: கூழாங்கற்கள்...!!

Post by சரவணன் Fri Jun 05, 2015 6:45 pm

ந.க.துறைவன் wrote:துயரக் கதை என்பதற்கு பதிலாக மனோ தத்துவம் என்று குறிப்பிட்டுள்ளேன் அவ்வளவே....
அப்படியும் இடிக்குதே..இப்பல்லாம் கடற்கரைல வரவங்க காதலர்களே கிடையாது அவங்களுக்கு துக்கமும் இருப்பதாக தெரியலை அதான் அப்படி சொன்னேன்! புன்னகை
உண்மையான காதலர்களை இப்ப எங்க பாக்க முடியுது..படத்துல மட்டும் தான்..


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

கூழாங்கற்கள்...!! Empty Re: கூழாங்கற்கள்...!!

Post by ந.க.துறைவன் Sun Jun 07, 2015 3:50 pm

விவாதம் சுவையாக உள்ளது.
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1202
இணைந்தது : 14/10/2013

Back to top Go down

கூழாங்கற்கள்...!! Empty Re: கூழாங்கற்கள்...!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum