ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

Top posting users this week
ayyasamy ram
 பியூட்டி பார்லர் வாசலில் ஒரு வாசகம்: Poll_c10 பியூட்டி பார்லர் வாசலில் ஒரு வாசகம்: Poll_m10 பியூட்டி பார்லர் வாசலில் ஒரு வாசகம்: Poll_c10 
VENKUSADAS
 பியூட்டி பார்லர் வாசலில் ஒரு வாசகம்: Poll_c10 பியூட்டி பார்லர் வாசலில் ஒரு வாசகம்: Poll_m10 பியூட்டி பார்லர் வாசலில் ஒரு வாசகம்: Poll_c10 

Top posting users this month

நிகழ்நிலை நிர்வாகிகள்

பியூட்டி பார்லர் வாசலில் ஒரு வாசகம்:

+4
ஜாஹீதாபானு
balakarthik
M.M.SENTHIL
ayyasamy ram
8 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

 பியூட்டி பார்லர் வாசலில் ஒரு வாசகம்: Empty பியூட்டி பார்லர் வாசலில் ஒரு வாசகம்:

Post by ayyasamy ram Mon Jun 01, 2015 4:39 pm

 பியூட்டி பார்லர் வாசலில் ஒரு வாசகம்: W8S5IIhBSNiLvDPwk1jA+images3
-

சட்டம் தெரிந்த வக்கீலைப் பிடிப்பதை விட,
நீதிபதியைத் தெரிந்த வக்கீலைப் பிடிப்பது
புத்திசாலித்தனம்..!
-
--------------------------------
-
எல்லா மனிதர்களும் முட்டாள்கள் அல்ல.
சில பேர் பிரம்மசாரிகள்!
-
--------------------------------
-
பியூட்டி பார்லர் வாசலில் ஒரு வாசகம்:
-
எங்கள் கடையிலிருந்து வெளியே செல்லும்
அழகிய பெண்ணைப் பார்த்து கண்ணடிக்காதீர்கள்.
ஒரு வேளை அது உங்கள் பாட்டியாக கூட
இருக்கலாம்..!
-
----------------------------------
-

Last edited by ayyasamy ram on Mon Jun 01, 2015 4:48 pm; edited 1 time in total
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82755
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 பியூட்டி பார்லர் வாசலில் ஒரு வாசகம்: Empty Re: பியூட்டி பார்லர் வாசலில் ஒரு வாசகம்:

Post by M.M.SENTHIL Mon Jun 01, 2015 4:46 pm

நல்ல வாசகம்தான் புன்னகை புன்னகை

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

 பியூட்டி பார்லர் வாசலில் ஒரு வாசகம்: Empty Re: பியூட்டி பார்லர் வாசலில் ஒரு வாசகம்:

Post by balakarthik Mon Jun 01, 2015 5:06 pm

சட்டம் தெரிந்த வக்கீலைப் பிடிப்பதை விட,
நீதிபதியைத் தெரிந்த வக்கீலைப் பிடிப்பது
புத்திசாலித்தனம்..!

இப்பலாம் நீதிபதிக்கு கணக்கு தெரியலேனாத்தான் பதவியாம்

ஈகரை தமிழ் களஞ்சியம்  பியூட்டி பார்லர் வாசலில் ஒரு வாசகம்: 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

 பியூட்டி பார்லர் வாசலில் ஒரு வாசகம்: Empty Re: பியூட்டி பார்லர் வாசலில் ஒரு வாசகம்:

Post by ஜாஹீதாபானு Mon Jun 01, 2015 5:17 pm

ஹா ஹா சூப்பர்

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

 பியூட்டி பார்லர் வாசலில் ஒரு வாசகம்: Empty Re: பியூட்டி பார்லர் வாசலில் ஒரு வாசகம்:

Post by krishnaamma Mon Jun 01, 2015 5:28 pm

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

 பியூட்டி பார்லர் வாசலில் ஒரு வாசகம்: Empty Re: பியூட்டி பார்லர் வாசலில் ஒரு வாசகம்:

Post by சரவணன் Mon Jun 01, 2015 5:45 pm

பியூட்டி பார்லர் வாசலில் ஒரு வாசகம்:
-
எங்கள் கடையிலிருந்து வெளியே செல்லும்
அழகிய பெண்ணைப் பார்த்து கண்ணடிக்காதீர்கள்.
ஒரு வேளை அது உங்கள் பாட்டியாக கூட
இருக்கலாம்..!
-
----------------------------------
-[/b]
எங்கள் பாட்டியா இல்லை பார்ட்டியா? சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

 பியூட்டி பார்லர் வாசலில் ஒரு வாசகம்: Empty Re: பியூட்டி பார்லர் வாசலில் ஒரு வாசகம்:

Post by krishnaamma Mon Jun 01, 2015 5:47 pm

சரவணன் wrote:

பியூட்டி பார்லர் வாசலில் ஒரு வாசகம்:
-
எங்கள் கடையிலிருந்து வெளியே செல்லும்
அழகிய பெண்ணைப் பார்த்து கண்ணடிக்காதீர்கள்.
ஒரு வேளை அது உங்கள் பாட்டியாக கூட
இருக்கலாம்..!
-
----------------------------------
-[/b]
எங்கள் பாட்டியா இல்லை பார்ட்டியா? சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
மேற்கோள் செய்த பதிவு: 1140380

அது சீக்ரெட் சரவணன் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

 பியூட்டி பார்லர் வாசலில் ஒரு வாசகம்: Empty Re: பியூட்டி பார்லர் வாசலில் ஒரு வாசகம்:

Post by balakarthik Mon Jun 01, 2015 5:49 pm

சரவணன் wrote:எங்கள் பாட்டியா இல்லை பார்ட்டியா?  சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

இதுக்குத்தான் சொல்வாங்க பருவத்துல ........................... அழகா

வேண்டாம் வம்பாயிடும் அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

ஈகரை தமிழ் களஞ்சியம்  பியூட்டி பார்லர் வாசலில் ஒரு வாசகம்: 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

 பியூட்டி பார்லர் வாசலில் ஒரு வாசகம்: Empty Re: பியூட்டி பார்லர் வாசலில் ஒரு வாசகம்:

Post by சரவணன் Mon Jun 01, 2015 5:50 pm

அதாவது நல்லா இருக்குறவங்கள மேக்கப் போட்டு ஆல் அடையாளம் தெரியாத மாதிரி மாத்திடுவாங்களோ என்னவோ!

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

 பியூட்டி பார்லர் வாசலில் ஒரு வாசகம்: Empty Re: பியூட்டி பார்லர் வாசலில் ஒரு வாசகம்:

Post by balakarthik Mon Jun 01, 2015 5:52 pm

சரவணன் wrote:அதாவது நல்லா இருக்குறவங்கள மேக்கப் போட்டு ஆல் அடையாளம் தெரியாத மாதிரி மாத்திடுவாங்களோ என்னவோ!

ஆமாம் இந்தியன் படத்துல ஆண்ட்டி சுகன்யாவ பாட்டி சுகன்யாவா மாத்தின மாதிரி

ஈகரை தமிழ் களஞ்சியம்  பியூட்டி பார்லர் வாசலில் ஒரு வாசகம்: 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

 பியூட்டி பார்லர் வாசலில் ஒரு வாசகம்: Empty Re: பியூட்டி பார்லர் வாசலில் ஒரு வாசகம்:

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum