Latest topics
» Outstanding Сasual Dating - Verified Ladiesby VENKUSADAS Today at 5:33 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஓவரா சீன் போடறதுன்னா என்ன?
3 posters
Page 1 of 1
ஓவரா சீன் போடறதுன்னா என்ன?
-
–
ஒரு சலவை தொழிலாளிகிட்ட ஒரு நாயும்,
கழுதையும் இருந்துச்சு. ஒரு நாள் அந்த சலவை
தொழிலாளி ராத்திரி நல்லா தூங்கிட்டுருக்கும்
போது வீட்டுக்குள்ள கதவை உடைச்சிட்டு ஒரு
திருடன் வந்துட்டான்.
–
சலவை தொழிலாளி நடப்பது தெரியாமல் நல்ல
உறக்கத்திலிருக்க, திருடனைப்பார்த்த நாய்
குரைக்காமல் கம்முன்னு இருந்துச்சு. சரியா
சோறே போடறதில்லை, இவனுக்கு நாம ஏன்
உதவி பண்ணனும்னு நாய் குரைக்கவில்லை.
–
அதைப்பார்த்த கழுதை என்னடா இவன்
கம்முன்னு இருக்கான், குரைச்சு முதலாளியை
எழுப்புவான்னு பார்த்தா சும்மா இருக்கான்,
சரி நாமளாவது சத்தம் போட்டு முதலாளிக்கு
திருடன் வந்ததை அலர்ட் பண்ணுவோம்னு கத்த
ஆரம்பிச்சுது.
–
சத்தம் கேட்டதும் திருடன் ஓடிவிட்டான்.
சத்தத்தில் தூக்கத்தில் இருந்து எந்திருச்ச சலவை
தொழிலாளி ஒரு கட்டையை எடுத்து பளார்னு
கழுதை தலைல ஒரே அடி. ” கூறுகெட்ட கழுதை
நேரங்காலம் தெரியாம கத்திகிட்டு இருக்கே “- ன்னு
கழுதையை திட்டிவிட்டு திரும்பவும் படுத்துகிட்டான்.
–
இதனால நான் சொல்றது என்னன்னா, ஆபிஸ்ல
என்னவேலை கொடுத்திருக்கோ அதைமட்டும்தான்
செய்யனும். ஓவரா சீன் போட்டா இப்படித்தான்..!!
–
———————-
Re: ஓவரா சீன் போடறதுன்னா என்ன?
என்னாது ஆபிசுல கொடுத்த வேலையை செய்யணுமா சாரி ராங் அட்ரஸ்
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: ஓவரா சீன் போடறதுன்னா என்ன?
//இதனால நான் சொல்றது என்னன்னா, ஆபிஸ்ல
என்னவேலை கொடுத்திருக்கோ அதைமட்டும்தான்
செய்யனும். ஓவரா சீன் போட்டா இப்படித்தான்..//
அய்யய்யோ........என்ன இது ராம் அண்ணா......புதுசு புதுசா ஏதேதோ சொல்லரீங்க......ஆபீசில் வேலை செய்யணுமா? பாவம் பாலாவை பாருங்கோ பயந்து ஓடிட்டார்
என்னவேலை கொடுத்திருக்கோ அதைமட்டும்தான்
செய்யனும். ஓவரா சீன் போட்டா இப்படித்தான்..//
அய்யய்யோ........என்ன இது ராம் அண்ணா......புதுசு புதுசா ஏதேதோ சொல்லரீங்க......ஆபீசில் வேலை செய்யணுமா? பாவம் பாலாவை பாருங்கோ பயந்து ஓடிட்டார்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Similar topics
» நீங்க ஆபிஸ்ல ஓவரா சீன் போடுபவரா...??
» நீங்க ஆபிஸ்ல ஓவரா சீன் போடுபவரா...??
» இதுக்கு தான் ஓவரா சீன் போட கூடாதுண்ணு சொல்லுறது
» காமெடி சீன்
» ஓவரா ஜொள் விடறார்…!
» நீங்க ஆபிஸ்ல ஓவரா சீன் போடுபவரா...??
» இதுக்கு தான் ஓவரா சீன் போட கூடாதுண்ணு சொல்லுறது
» காமெடி சீன்
» ஓவரா ஜொள் விடறார்…!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|