Latest topics
» Outstanding Сasual Dating - Verified Ladiesby VENKUSADAS Today at 5:33 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
தீபிகா படுகோனே நடிகையான பின்னணி!
5 posters
Page 1 of 1
தீபிகா படுகோனே நடிகையான பின்னணி!
-
தான் நடிகையாக ஆகியிருக்கா விட்டால்,
பேட்மின்டன் வீராங்கனையாக ஆகியிருப்பேன்…’
என்று கூறுகிறார் பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே.
-
இது குறித்து அவர் பேசிய போது, ‘பெங்களூரில்,
பிளஸ் 2 படித்த போது, தினமும் அப்பாவுடன்
பேட்மின்டன் ஆடுவேன். அச்சமயத்தில், அப்பாவின்
நண்பர் குருபிரசாத் போட்ப்பா என்னை போட்டோ
எடுத்து, சில விளம்பரங்களில் நடிக்க வைத்தார்.
சினிமாவில் நடிக்க விரும்பிய போது, ‘வேண்டாம்…
பேட்மின்டன் வீராங்கனையானால் போதும்…’ என்று
மறுத்து விட்டார் அப்பா.
-
இந்நிலையில், ஒரு படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்த
போது, அம்மாதான், ‘நடிக்கட்டும்; வெற்றி பெற்றால்
தொடர்ந்து நடிக்கட்டும்…’ என்று சொன்னார்.
-
படம் வெற்றி பெற்றது; நானும் நடிகை ஆனேன்…’
என்றார் தீபிகா.
–
————————————
— ஜோல்னாபையன்.
Preethika Chandrakumar- இளையநிலா
- பதிவுகள் : 537
இணைந்தது : 01/05/2015
Re: தீபிகா படுகோனே நடிகையான பின்னணி!
அடுத்து தீபிகா கண்ணாலம் கட்டிக்கிட்டு மனைவியான கதை புள்ள பெத்து அம்மா ஆனா கதை எல்லாம் வருமோ நல்ல வேலை தொனியும் ரன்பிரும் தப்பினர்
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: தீபிகா படுகோனே நடிகையான பின்னணி!
மேற்கோள் செய்த பதிவு: 1140085ஆமாம் ஆமாம் ,balakarthik wrote:அடுத்து தீபிகா கண்ணாலம் கட்டிக்கிட்டு மனைவியான கதை புள்ள பெத்து அம்மா ஆனா கதை எல்லாம் வருமோ நல்ல வேலை தொனியும் ரன்பிரும் தப்பினர்
தீபிகாவிடம் இருந்து தப்பிய ரன்பீர் "டின்பீர்" அடித்த கதைன்னு அடுத்து வரும்
Re: தீபிகா படுகோனே நடிகையான பின்னணி!
ராஜா wrote:ஆமாம் ஆமாம் , தீபிகாவிடம் இருந்து தப்பிய ரன்பீர் "டின்பீர்" அடித்த கதைன்னு அடுத்து வரும்
அப்படி லிஸ்ட் எடுக்க ஆரம்பித்தால் தீபிகாவுக்கும் நயன்தாராவுக்கும் 4 பக்கத்துக்கு மிகாமல் லிஸ்ட் போகும் ரெண்டு நாவல் தான் எழுதணும்
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: தீபிகா படுகோனே நடிகையான பின்னணி!
ஒவ்வொரு நடிகையும் எப்படி நடிகை ஆனார்கள் என்று ஆராயத் துவங்கினால் படு கேவலமாக இருக்கும்! இந்த அங்கீகரிக்கப்பட்ட விபச்சாரிகளைப் பற்றி பேசுவது நமக்குத் தேவையா?
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Similar topics
» தீபிகா படுகோனே – அலியாபட் மோதல்
» ரஜினி படத்தில் தீபிகா படுகோனே!
» தீபிகா படுகோனே அசின் மோதல்!!
» மீண்டும் ஹாலிவுட் படத்தில் தீபிகா படுகோனே
» உலகின் செக்ஸியான பெண்ணாக தீபிகா படுகோனே தேர்வு...!
» ரஜினி படத்தில் தீபிகா படுகோனே!
» தீபிகா படுகோனே அசின் மோதல்!!
» மீண்டும் ஹாலிவுட் படத்தில் தீபிகா படுகோனே
» உலகின் செக்ஸியான பெண்ணாக தீபிகா படுகோனே தேர்வு...!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|