ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Today at 11:01 am

» கருத்துப்படம் 26/06/2024
by mohamed nizamudeen Today at 8:36 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Today at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Yesterday at 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Yesterday at 9:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:21 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:54 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:49 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:30 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:11 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:56 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Yesterday at 3:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:15 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Yesterday at 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Yesterday at 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Yesterday at 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Yesterday at 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:49 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:04 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:51 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:34 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உதவ முடியுமா உறவுகளே

5 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

உதவ முடியுமா உறவுகளே Empty உதவ முடியுமா உறவுகளே

Post by Aathira Sat May 30, 2015 7:59 pm

சிறந்த எழுத்தாளராகவும் பத்திரிகையாளராகவும் நூல் வடிவமைப்பாளராகவும் (லேஅவுட் டிசைனராகவும்)  இருந்த ஆர்டிஸ்ட் திரு ராஜா என்பவர் கடந்த 8 ஆண்டுகளாக சிக்கன் குனியா நோயினால் தாக்கப் பட்டு முடக்கு வாதம் போல படுத்த நிலையில் இருக்கின்றார். அதாவது கை, கால்களெல்லாம் முறுக்கிக் கொண்ட நிலையில் உள்ளார். அப்படியே ஆளை வைத்துக் கொண்டு கையில் ஒரு சிறு கண்ணாடியைப் பிடித்துக் கொண்டு அதில் குறை நிறைகளைப் பார்த்துத் திருத்தம் சொல்லி, எப்படியோ இதுநாள் வரை பல நூல்களை வடிவமைத்துத் தந்து கொண்டும் இருக்கின்றார். தற்போது ஒன்பதாவது உலகத்தமிழ் ஆராய்ச்சி மாநாட்டின் மலரையும் ஈப்போ கவிதை மாநாட்டு மலரையும் வடிவமைத்தவர் இவர். இப்போது மிகவும் உடல்நிலைப் பாதிக்கப் பட்ட நிலையில் உள்ளார். சென்னை, தாம்பரத்தில் உள்ள ஒரு நாட்டு மருத்துவ மனையில் 3 மாதங்கள் ( 2 மண்டலம்) தங்கி மருத்துவம் செய்து கொண்டால் சரியாகும். சரியாகவில்லையென்றாலும் நோயின் வீரியம் கொஞ்சம் குறையும் என்று நம்புகின்றார். அதற்கும் 50  முதல் 60 ஆயிரம் வரை செலவு ஆகும் என்ற நிலையில் என்னால் முடிந்த சிறு உதவியைச் செய்தேன். பெரிய உதவி என்னால் செய்ய இயலவில்லை. என் உறவுகள் எவறேனும் உதவ முடியுமா?

இவரைப் பற்றி முன்னதாகவே ஈகரையில் எழுதியிருக்கிறேன் என்று நினைக்கின்றேன். சோழ நாடு, மகளிர் முரசு, மலேசியாவில் வெளியான மீண்டும் உயர்வோம் முதலிய மாத இதழ்களை வடிவமைத்தவர். இப்போது எல்லா நூல்களும் நின்று விட்டன.
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

உதவ முடியுமா உறவுகளே Empty Re: உதவ முடியுமா உறவுகளே

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Sat May 30, 2015 8:06 pm

என்னால் முடிந்த பண உதவியை நான் செய்யத்தயாராக உள்ளேன். எவ்வாறு பணம் அனுப்புவது என்று தெரிவிக்கவும் ஆதிரா அவர்களே
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

உதவ முடியுமா உறவுகளே Empty Re: உதவ முடியுமா உறவுகளே

Post by Aathira Sat May 30, 2015 8:12 pm

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:என்னால் முடிந்த பண உதவியை நான் செய்யத்தயாராக உள்ளேன். எவ்வாறு பணம் அனுப்புவது என்று தெரிவிக்கவும் ஆதிரா அவர்களே
மேற்கோள் செய்த பதிவு: 1139886

மிக்க நன்றி தயாளன் சார்.

அவர் பெயரில் அனுப்பினால், அவர் மற்றவர்கள் உதவியை நாடும் நிலையில் இருக்கின்றார். அவரது இல்லத்தில் அவருக்கு அப்படி உதவுபவர்கள் இல்லை. இது மாநாட்டு மலர் வடிவமைக்கும்  ஐந்தாறு நாட்கள் அவரது வீட்டில் இரவும் பகலும் தங்கிய அனுபவத்தில் கூறுகின்றேன். உணவு கூட கொடுக்க வில்லை. நாங்கள் வாங்கிக் கொடுத்த சிற்றுண்டியிலும் காபி டியிலும் தான் நாளைக் கழித்தார்.

ஆகையால் என் வங்கி எண்ணுக்கோ அல்லது என் பெயருக்கு பணவிடையோ, காசோலையோ அனுப்பினால் நான் சேர்த்து விடுவேன்.  மேலும் இதற்கு முழுப் பொறுப்பும் நான் மட்டும் தான் எடுக்க முடியும்.

சோழ நாடு என்னும் மாத இதழின் ஆசிரியர் குழுவில் நான் இருந்தேன். அப்போது அந்நூலின் விளம்பரப் பிரிவு என் பொறுப்பில் இருந்தது. அப்போது ஏதோ தவறு நிகழ்ந்து விட நான் இவரை சிறு பையன் என்று நினைத்துக் கொண்டு நன்றாகத் திட்டி விட்டேன். அப்போது அவர் மிகுந்த பணிவான் குரலில் மேடம் நான் ஆளை வைத்துக் கொண்டுதான் செய்கிறேன். நான் படுத்த நிலையில் இருக்கிறேன் என்று கூறினார். இது ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு. உடனே ஓடிச் சென்று அவரைப் பார்த்தேன். என்ன மனிதர் என்று நினைத்து என் கண்களில்  வடிந்த கண்ணீரை அடக்க முடியவில்லை. உடனடியாக என் கவிதை நூலை தாங்கள்தான் வடிவமைக்கிறீர்கள் என்று கூறி 5000 ரூபாயையும் கொடுத்து விட்டு வந்தேன். ஆனால் அவரால் என் கேட்ட அவசரக் காலத்தில் கொடுக்க முடியாது என்னும் சூழலில் நான் வேறு நபரிடம் கொடுத்து நூலை முடித்துக் கொண்டேன். ஆனால் அவருக்கு அன்று முதல் ஏதாவது ஒரு வழியில் உதவிக்கொண்டே இருக்கிறேன்.  பரந்து பட்ட அறிவு, பொறுமை, சகிப்புத் தன்மை கொண்ட மனிதர். அன்று உடனடியாக என் கைப்பேசியில் நான்கைந்து புகைப்படங்கள் எடுத்துக் கொண்டேன். அதைத் தேடுகின்றேன். கிடைக்கவில்லை.
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

உதவ முடியுமா உறவுகளே Empty Re: உதவ முடியுமா உறவுகளே

Post by விமந்தனி Sat May 30, 2015 8:51 pm

என்னால் முடிந்ததை நானும் செய்கிறேன் அக்கா.


உதவ முடியுமா உறவுகளே EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஉதவ முடியுமா உறவுகளே L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312உதவ முடியுமா உறவுகளே EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

உதவ முடியுமா உறவுகளே Empty Re: உதவ முடியுமா உறவுகளே

Post by Aathira Sat May 30, 2015 9:08 pm

விமந்தனி wrote:என்னால் முடிந்ததை நானும் செய்கிறேன் அக்கா.
மேற்கோள் செய்த பதிவு: 1139897
மிக்க நன்றி விமந்தனி.

காசோலை/ வரைவோலை என்றால் P. BHANUMATHI என்ற பெயருக்கு எடுத்து அனுப்புங்கள் விமந்தனி. இல்லாவிட்டால் என் வங்கிக் கணக்கு எண் கீழே கொடுத்துள்ளேன். அனுப்பி விட்டு எனக்குத் தகவல் கொடுக்கவும்.

P. BHANUMATHI
SB      01/011041
012300101011041
CORPORATION BANK
123 CHENNAI – KELLY’S CORNER BRANCH
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

உதவ முடியுமா உறவுகளே Empty Re: உதவ முடியுமா உறவுகளே

Post by விமந்தனி Sat May 30, 2015 9:25 pm

நன்றி அக்கா. நெட் பாங்கிங் மூலமாகவே உங்கள் அக்கௌன்ட் டுக்கு அனுப்பிவிடுகிறேன் அக்கா.


உதவ முடியுமா உறவுகளே EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஉதவ முடியுமா உறவுகளே L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312உதவ முடியுமா உறவுகளே EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

உதவ முடியுமா உறவுகளே Empty Re: உதவ முடியுமா உறவுகளே

Post by krishnaamma Sun May 31, 2015 12:47 am

நானும் 'இவரிடம்' சொல்கிறேன் ஆதிரா..............புன்னகை ...முடிந்ததை செய்கிறோம் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

உதவ முடியுமா உறவுகளே Empty Re: உதவ முடியுமா உறவுகளே

Post by Aathira Tue Jun 02, 2015 7:33 pm

krishnaamma wrote:நானும் 'இவரிடம்' சொல்கிறேன் ஆதிரா..............புன்னகை ...முடிந்ததை செய்கிறோம் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1139984
நன்றி கிருஷ்
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

உதவ முடியுமா உறவுகளே Empty Re: உதவ முடியுமா உறவுகளே

Post by Aathira Wed Sep 02, 2015 9:34 pm

அவருக்கு மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்தால் சரியாக ஆகலாம் என்று மருத்துவர்கள் கூறுகின்றார்கள். மூட்டு மாற்று அறுவை செய்ய அரசு காப்பீட்டுத் திட்டத்திலும் ஏற்பாடு செய்து கொண்டிருக்கிறார்.


உதவ முடியுமா உறவுகளே Aஉதவ முடியுமா உறவுகளே Aஉதவ முடியுமா உறவுகளே Tஉதவ முடியுமா உறவுகளே Hஉதவ முடியுமா உறவுகளே Iஉதவ முடியுமா உறவுகளே Rஉதவ முடியுமா உறவுகளே Aஉதவ முடியுமா உறவுகளே Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

உதவ முடியுமா உறவுகளே Empty Re: உதவ முடியுமா உறவுகளே

Post by anirudh Wed Sep 02, 2015 10:30 pm

என்னால் இயன்ற அளவு நானும் அனுப்புகிறேன் சகோதரி.
anirudh
anirudh
பண்பாளர்


பதிவுகள் : 110
இணைந்தது : 23/02/2014

Back to top Go down

உதவ முடியுமா உறவுகளே Empty Re: உதவ முடியுமா உறவுகளே

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum