ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

தேவகோட்டையில் நூதன முறையில் டெலிவிஷன் திருடிய கில்லாடி பெண்கள்

+2
SajeevJino
ராஜா
6 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

தேவகோட்டையில் நூதன முறையில் டெலிவிஷன் திருடிய கில்லாடி பெண்கள் Empty தேவகோட்டையில் நூதன முறையில் டெலிவிஷன் திருடிய கில்லாடி பெண்கள்

Post by ராஜா Wed May 27, 2015 11:25 am

ஜவுளிக்கடை மற்றும் நகைக்கடைகளில் சாமான்கள் வாங்குவது போல் நோட்டமிட்டு, அங்குள்ள பொருட்களை நைசாக திருடிச் செல்லும் காட்சிகள் இணையதளத்தில் பார்த்திருக்கிறோம்.

தற்போது ஒரு டெலிவிஷன் பெட்டியையே கில்லாடி பெண்கள் திருடிச் செல்லும் சம்பவம் நடந்துள்ளது.

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை டவுன் போலீஸ் நிலையம் அருகே ஒரு பர்னிச்சர் கடை உள்ளது. நேற்று மதியம் இந்த கடைக்கு 3 பெண்கள், ஒரு ஆண் ஆகியோர் சாமான் வாங்க வந்தனர். மதியம் நேரம் என்பதால், கடையில் இருந்த ஊழியர்கள் சாப்பிட சென்று விட்டனர். ஒரே ஒரு இளம்பெண் மட்டும் பணியில் இருந்தார்.

இதை பயன்படுத்திக் கொண்ட அந்த கில்லாடி கும்பல், இளம்பெண்ணின் கவனத்தை திசை திருப்பி சாமான் வாங்குவது போல நடித்தார்கள். அதாவது பெண் விற்பனையாளரிடம் 2 பெண்கள் பொருட்கள் வாங்க பேரம் பேசிக் கொண்டிருக்கும் போது அந்த கும்பலில் உள்ள ஒரு பெண்ணும், ஆண் நபரும் கடையின் மூலையில் இருந்த எல்.சி.டி. டெலிவிஷன்கள் இருந்த பகுதிக்கு சென்றனர்.

அங்கு அட்டை பெட்டியுடன் இருந்த ஒரு எல்.சி.டி. (23 இஞ்ச்) டெலிவிஷனை, அந்த கில்லாடி பெண் உள்ளாடைக்குள் மறைத்து வைத்து கொண்டாள். பின்னர் அந்த கும்பல் சாமான்கள் வாங்காமல் வெளியேறியது.

இதுகுறித்து சந்தேகம் அடைந்த கடை உரிமையாளர் சாமிநாதன், கடையில் இருந்த கண்காணிப்பு காமிராவை பரிசோதித்ததில், கில்லாடி பெண்கள் டெலிவிஷனை திருடிச் சென்ற காட்சி பதிவாகி இருந்தது தெரிய வந்தது.

அவர், தேவகோட்டை டவுன் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ரமேஷ் வழக்குப் பதிவு செய்து கில்லாடி கும்பலை தேடி வருகிறார்.-maalaimalar
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

தேவகோட்டையில் நூதன முறையில் டெலிவிஷன் திருடிய கில்லாடி பெண்கள் Empty Re: தேவகோட்டையில் நூதன முறையில் டெலிவிஷன் திருடிய கில்லாடி பெண்கள்

Post by ராஜா Wed May 27, 2015 11:26 am

யாருடா நீங்கல்லாம் , எங்க தல ஊரில் இல்லாத நேரத்தில் கைவரிசையை காமித்துருக்கிங்க புன்னகை
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

தேவகோட்டையில் நூதன முறையில் டெலிவிஷன் திருடிய கில்லாடி பெண்கள் Empty Re: தேவகோட்டையில் நூதன முறையில் டெலிவிஷன் திருடிய கில்லாடி பெண்கள்

Post by SajeevJino Wed May 27, 2015 12:11 pm

அங்கு அட்டை பெட்டியுடன் இருந்த ஒரு எல்.சி.டி. (23 இஞ்ச்) டெலிவிஷனை, அந்த கில்லாடி பெண் உள்ளாடைக்குள் மறைத்து வைத்து கொண்டாள். பின்னர் அந்த கும்பல் சாமான்கள் வாங்காமல் வெளியேறியது.

என்னங்க நம்புற மாதிரியா இருக்கு


......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012

http://sajeevpearlj.blogspot.com

Back to top Go down

தேவகோட்டையில் நூதன முறையில் டெலிவிஷன் திருடிய கில்லாடி பெண்கள் Empty Re: தேவகோட்டையில் நூதன முறையில் டெலிவிஷன் திருடிய கில்லாடி பெண்கள்

Post by ராஜா Wed May 27, 2015 12:49 pm

SajeevJino wrote:
அங்கு அட்டை பெட்டியுடன் இருந்த ஒரு எல்.சி.டி. (23 இஞ்ச்) டெலிவிஷனை, அந்த கில்லாடி பெண் உள்ளாடைக்குள் மறைத்து வைத்து கொண்டாள். பின்னர் அந்த கும்பல் சாமான்கள் வாங்காமல் வெளியேறியது.

என்னங்க நம்புற மாதிரியா இருக்கு
மேற்கோள் செய்த பதிவு: 1138934

என்ன @SajeevJino இப்படி கேட்டுபுட்டிங்க , ஏற்கனவே ஒருமுறை இதுபோன்ற ஒரு பதிவுக்கு காணொளி கொடுத்திருந்தேன் , இதையும் பாருங்கள். இந்த பெண்கள் அடிக்கும் துணிகளின் அளவு 23 இன்ச் டிவியை விட பெருசா இருக்கும் போல ,

போழுதுபோகனும்னா shop lifting என்று youtube ல பாருங்க , ஜாலியா timepaas ஆகும்  


ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

தேவகோட்டையில் நூதன முறையில் டெலிவிஷன் திருடிய கில்லாடி பெண்கள் Empty Re: தேவகோட்டையில் நூதன முறையில் டெலிவிஷன் திருடிய கில்லாடி பெண்கள்

Post by சிவா Wed May 27, 2015 3:12 pm

ராஜா wrote:யாருடா நீங்கல்லாம் , எங்க தல ஊரில் இல்லாத நேரத்தில் கைவரிசையை காமித்துருக்கிங்க புன்னகை


செய்திப் பகிர்வுக்கு நன்றி தல!

நான் இல்லை என்றாலும், என் கிளைச் சங்கங்கள் தனது பணியைச் செவ்வனே செய்வது அறிந்து அகமகிழ்ச்ந்தேன்!


தேவகோட்டையில் நூதன முறையில் டெலிவிஷன் திருடிய கில்லாடி பெண்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தேவகோட்டையில் நூதன முறையில் டெலிவிஷன் திருடிய கில்லாடி பெண்கள் Empty Re: தேவகோட்டையில் நூதன முறையில் டெலிவிஷன் திருடிய கில்லாடி பெண்கள்

Post by சிவா Wed May 27, 2015 3:26 pm

SajeevJino wrote:
அங்கு அட்டை பெட்டியுடன் இருந்த ஒரு எல்.சி.டி. (23 இஞ்ச்) டெலிவிஷனை, அந்த கில்லாடி பெண் உள்ளாடைக்குள் மறைத்து வைத்து கொண்டாள். பின்னர் அந்த கும்பல் சாமான்கள் வாங்காமல் வெளியேறியது.

என்னங்க நம்புற மாதிரியா இருக்கு


இப்படித்தான் சஜீவ்! சிரி


தேவகோட்டையில் நூதன முறையில் டெலிவிஷன் திருடிய கில்லாடி பெண்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தேவகோட்டையில் நூதன முறையில் டெலிவிஷன் திருடிய கில்லாடி பெண்கள் Empty Re: தேவகோட்டையில் நூதன முறையில் டெலிவிஷன் திருடிய கில்லாடி பெண்கள்

Post by ஜாஹீதாபானு Wed May 27, 2015 3:52 pm

கருமம் கோபம்


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

தேவகோட்டையில் நூதன முறையில் டெலிவிஷன் திருடிய கில்லாடி பெண்கள் Empty Re: தேவகோட்டையில் நூதன முறையில் டெலிவிஷன் திருடிய கில்லாடி பெண்கள்

Post by ராஜா Wed May 27, 2015 3:56 pm

சிவா wrote:
ராஜா wrote:யாருடா நீங்கல்லாம் , எங்க தல ஊரில் இல்லாத நேரத்தில் கைவரிசையை காமித்துருக்கிங்க புன்னகை


செய்திப் பகிர்வுக்கு நன்றி தல!

நான் இல்லை என்றாலும், என் கிளைச் சங்கங்கள் தனது பணியைச் செவ்வனே செய்வது அறிந்து அகமகிழ்ச்ந்தேன்!


அட .... நீங்க இருந்தா இதையெல்லாம் எவனும் பண்ண முடியாதுன்னு அப்படி சொன்னேன் தல.

நீங்க அவசரப்பட்டு அப்ரூவரா ஆகாதீங்க புன்னகை சிரி சிரி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

தேவகோட்டையில் நூதன முறையில் டெலிவிஷன் திருடிய கில்லாடி பெண்கள் Empty Re: தேவகோட்டையில் நூதன முறையில் டெலிவிஷன் திருடிய கில்லாடி பெண்கள்

Post by சிவா Wed May 27, 2015 3:59 pm

ராஜா wrote:
அட .... நீங்க இருந்தா இதையெல்லாம் எவனும் பண்ண முடியாதுன்னு அப்படி சொன்னேன் தல.

நீங்க அவசரப்பட்டு அப்ரூவரா ஆகாதீங்க புன்னகை சிரி சிரி

இப்படி அவரசரப்பட்டுத்தான் தல அங்கங்க அடிவாங்க வேண்டியதாயிருக்கு! அய்யோ, நான் இல்லை


தேவகோட்டையில் நூதன முறையில் டெலிவிஷன் திருடிய கில்லாடி பெண்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தேவகோட்டையில் நூதன முறையில் டெலிவிஷன் திருடிய கில்லாடி பெண்கள் Empty Re: தேவகோட்டையில் நூதன முறையில் டெலிவிஷன் திருடிய கில்லாடி பெண்கள்

Post by ராஜா Wed May 27, 2015 4:05 pm

சிவா wrote:
ராஜா wrote:
அட .... நீங்க இருந்தா இதையெல்லாம் எவனும் பண்ண முடியாதுன்னு அப்படி சொன்னேன் தல.

நீங்க அவசரப்பட்டு அப்ரூவரா ஆகாதீங்க புன்னகை சிரி சிரி

இப்படி அவரசரப்பட்டுத்தான் தல அங்கங்க அடிவாங்க வேண்டியதாயிருக்கு! அய்யோ, நான் இல்லை
மேற்கோள் செய்த பதிவு: 1138950விடுங்க தல , இன்னிக்கு வாங்குறது நாளைக்கு மறந்துடும் புன்னகை
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

தேவகோட்டையில் நூதன முறையில் டெலிவிஷன் திருடிய கில்லாடி பெண்கள் Empty Re: தேவகோட்டையில் நூதன முறையில் டெலிவிஷன் திருடிய கில்லாடி பெண்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum