ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:14 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:13 pm

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:35 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:24 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:37 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:11 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:15 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Yesterday at 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 4:35 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Thu Jun 27, 2024 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழைக் காக்கத் தகுந்த வழிகள் ! கவிஞர் இரா .இரவி !

+3
Preethika Chandrakumar
விமந்தனி
eraeravi
7 posters

Go down

தமிழைக் காக்கத் தகுந்த வழிகள் ! கவிஞர் இரா .இரவி !  Empty தமிழைக் காக்கத் தகுந்த வழிகள் ! கவிஞர் இரா .இரவி !

Post by eraeravi Sat May 23, 2015 9:43 pm

தமிழைக் காக்கத் தகுந்த வழிகள் ! கவிஞர் இரா .இரவி !

தமிங்கிலப் பேச்சிற்கு முடிவு கட்டுவோம் !
தமிழோடு ஆங்கிலக் கலப்பின்றிப் பேசிடுவோம் !
ஆரம்பக்கல்வியை தமிழில் மட்டும் வழங்குவோம் !
அதன் பின் மற்ற மொழிகள் எதுவும் படிக்கட்டும் !
அப்பா அம்மா என்றழைப்பதைக் கட்டாமாக்கிடுவோம் !
டாடி மம்மி என்றால் தண்டத்தொகை வாங்கிடுவோம் !
குழந்தைகளுக்கு பெயர்களை நல்ல தமிழில் சூட்டுவோம் !
குழந்தைகளுக்கு சிந்திக்க தமிழைப் பயிற்றுவிப்போம் !
ஊடகங்களின் தமிழ்க் கொலையைத் தடுத்திடுவோம் !
உரிமைகளைத் தமிழ் மொழிக்குப் பெற்றிடுவோம் !
விளம்பரங்களில் வேற்று மொழிக்கு தடை விதிப்போம் !
விளம்பரப் பலகைகளில் தமிழுக்கு முதலிடம் அளிப்போம் !
எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்றாக்கிடுவோம் !
எம் தமிழன் பெருமையை உணர்த்திடுவோம் !
உலக மொழிகளின் தாய்மொழி தமிழ் புரிய வைப்போம் !
உலக முதல்மொழி தமிழ் மூத்தது தமிழ் அறிய வைப்போம் !
தமிழின் அருமையை தமிழருக்குக் கற்பிப்போம் !
தமிழ் மொழி போல இனிது இல்லைஅறிவிப்போம் !
திருக்குறளை உடன் தேசிய நூலாக்க வேண்டும் !
தேசிய நூலாக்க தாமதிக்கும் சதியை முறியடிக்க வேண்டும் !
தமிழ் படித்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கிடுவோம் !
தமிழ் கல்வி மட்டுமல்ல வாழ்வியல் அறிந்திடுவோம் !
வாழும் தமிழ் அறிஞர்களின் வாழ்நாளை நீட்டிப்போம் !
வாழும் காலமெல்லாம் போற்றிப் பாதுகாப்போம் !
படைப்பாளிகள் தமிங்கிலம் எழுதுவதை நிறுத்திடுவோம் !
படைப்பைக் கலப்பின்றி படைக்க வலியுறுத்துவோம் !
பிறமொழி இலக்கியங்களை தமிழாக்கம் செய்திடுவோம் !
பைந்தமிழ் இலக்கியங்களை பிறமொழியில் பெயர்த்திடுவோம் !
தமிழர் தமிழரோடு தமிழில் மட்டும் பேசிடுவோம் !
தமிழர்கள் அனைவரும் சாதி மதம் விடுத்து சங்கமிப்போம் !
.
.
eraeravi
eraeravi
தளபதி

தளபதி

பதிவுகள் : 1817
இணைந்தது : 08/07/2010

http://www.kavimalar.com

Back to top Go down

தமிழைக் காக்கத் தகுந்த வழிகள் ! கவிஞர் இரா .இரவி !  Empty Re: தமிழைக் காக்கத் தகுந்த வழிகள் ! கவிஞர் இரா .இரவி !

Post by விமந்தனி Sat May 23, 2015 10:16 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


தமிழைக் காக்கத் தகுந்த வழிகள் ! கவிஞர் இரா .இரவி !  EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonதமிழைக் காக்கத் தகுந்த வழிகள் ! கவிஞர் இரா .இரவி !  L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312தமிழைக் காக்கத் தகுந்த வழிகள் ! கவிஞர் இரா .இரவி !  EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

தமிழைக் காக்கத் தகுந்த வழிகள் ! கவிஞர் இரா .இரவி !  Empty Re: தமிழைக் காக்கத் தகுந்த வழிகள் ! கவிஞர் இரா .இரவி !

Post by Preethika Chandrakumar Sun May 24, 2015 8:09 am

தமிழைக் காக்கத் தகுந்த வழிகள் ! கவிஞர் இரா .இரவி !  103459460 தமிழைக் காக்கத் தகுந்த வழிகள் ! கவிஞர் இரா .இரவி !  3838410834 மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
Preethika Chandrakumar
Preethika Chandrakumar
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 537
இணைந்தது : 01/05/2015

Back to top Go down

தமிழைக் காக்கத் தகுந்த வழிகள் ! கவிஞர் இரா .இரவி !  Empty Re: தமிழைக் காக்கத் தகுந்த வழிகள் ! கவிஞர் இரா .இரவி !

Post by ayyasamy ram Sun May 24, 2015 8:20 am

]b]தமிழர் தமிழரோடு தமிழில் மட்டும் பேசிடுவோம் !
தமிழர்கள் அனைவரும் சாதி மதம் விடுத்து சங்கமிப்போம் ! [/b]

-
எழுதவும் படிக்கவும் இன்பமாகத்தான் இருக்கிறது..!!
-
இனிய கனவு...
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82741
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

தமிழைக் காக்கத் தகுந்த வழிகள் ! கவிஞர் இரா .இரவி !  Empty Re: தமிழைக் காக்கத் தகுந்த வழிகள் ! கவிஞர் இரா .இரவி !

Post by eraeravi Sun May 24, 2015 3:15 pm

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
eraeravi
eraeravi
தளபதி

தளபதி

பதிவுகள் : 1817
இணைந்தது : 08/07/2010

http://www.kavimalar.com

Back to top Go down

தமிழைக் காக்கத் தகுந்த வழிகள் ! கவிஞர் இரா .இரவி !  Empty Re: தமிழைக் காக்கத் தகுந்த வழிகள் ! கவிஞர் இரா .இரவி !

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Tue May 26, 2015 9:01 pm

அருமை இரா. இரவி
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

தமிழைக் காக்கத் தகுந்த வழிகள் ! கவிஞர் இரா .இரவி !  Empty Re: தமிழைக் காக்கத் தகுந்த வழிகள் ! கவிஞர் இரா .இரவி !

Post by eraeravi Wed May 27, 2015 8:06 am

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
eraeravi
eraeravi
தளபதி

தளபதி

பதிவுகள் : 1817
இணைந்தது : 08/07/2010

http://www.kavimalar.com

Back to top Go down

தமிழைக் காக்கத் தகுந்த வழிகள் ! கவிஞர் இரா .இரவி !  Empty Re: தமிழைக் காக்கத் தகுந்த வழிகள் ! கவிஞர் இரா .இரவி !

Post by shobana sahas Wed May 27, 2015 8:38 am

அருமையான படைப்பு. தமிழைக் காக்கத் தகுந்த வழிகள் ! கவிஞர் இரா .இரவி !  3838410834 தமிழைக் காக்கத் தகுந்த வழிகள் ! கவிஞர் இரா .இரவி !  103459460 தமிழைக் காக்கத் தகுந்த வழிகள் ! கவிஞர் இரா .இரவி !  1571444738
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Back to top Go down

தமிழைக் காக்கத் தகுந்த வழிகள் ! கவிஞர் இரா .இரவி !  Empty Re: தமிழைக் காக்கத் தகுந்த வழிகள் ! கவிஞர் இரா .இரவி !

Post by மாணிக்கம் நடேசன் Wed May 27, 2015 8:59 am

சிறப்பாக சொன்னீர்கள் ஐயா, தலை வணங்குகிறேன்.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

தமிழைக் காக்கத் தகுந்த வழிகள் ! கவிஞர் இரா .இரவி !  Empty Re: தமிழைக் காக்கத் தகுந்த வழிகள் ! கவிஞர் இரா .இரவி !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» தமிழைக் காக்கத் தகுந்த வழிகள் ! கவிஞர் இரா .இரவி !
» மெல்லப் பதுங்கும் சாம்பல் நிறப் பூனை ! நூல் ஆசிரியர்கள் : தமிழில் கவிஞர் வதிலை பிரபா ! ஆங்கில மொழிபெயர்ப்பில் கவிஞர் அமரன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» மெல்லப் பதுங்கும் சாம்பல் நிறப் பூனை ! நூல் ஆசிரியர்கள் : தமிழில் கவிஞர் வதிலை பிரபா ! ஆங்கில மொழிபெயர்ப்பில் கவிஞர் அமரன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» எல்லோர்க்கும் பிடிக்கும் ! நூல்ஆசிரியர் : கவிஞர் வாசகன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» தெரிந்தும் தெரியாமலும் நூல் ஆசிரியர் : கவிஞர் செல்வக்குமார் அணிந்துரை : கவிஞர் இரா. இரவி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum