ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

அதிமுக சட்டப்பேரவைத் தலைவராக ஜெயலலிதா தேர்வு

4 posters

Go down

அதிமுக சட்டப்பேரவைத் தலைவராக ஜெயலலிதா தேர்வு Empty அதிமுக சட்டப்பேரவைத் தலைவராக ஜெயலலிதா தேர்வு

Post by ayyasamy ram Fri May 22, 2015 12:28 pm

அதிமுக சட்டப்பேரவைத் தலைவராக ஜெயலலிதா தேர்வு CKjRC9BcRtFFH97KVxc1+jaya1
-

அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில், இன்று வெள்ளிக்கிழமை காலை 7 மணிக்கு கழக அவைத் தலைவர் மதுசூதனன் தலைமையில் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் அதிமுக சட்டப்பேரவைக்குழு தலைவராக ஜெயலலிதா ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இதில், முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள், தேமுதிக அதிருப்தி சட்டப்பேரவை உறுப்பினர்களான பாண்டியராஜன், சுந்தரராஜன் உள்ளிட்ட 5 பேரும் பங்கேற்றனர்.

கூட்டத்தில் முதல்வராக இருந்த ஓ. பன்னீர்செல்வம் மட்டுமே உரையாற்றினார். அவர் உரையாற்ற வந்தது முதல், பேசி முடிக்கும் வரை, ஜெயலலிதா என்ற பெயர் வந்த போதெல்லாம் அதிமுகவினர் பலத்த கரவொலி எழுப்பினர்.

நிறைவாக, அதிமுக சட்டப்பேரவைக்குழு தலைவராக ஜெயலலிதா ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டதாக பன்னீர்செல்வம் அறிவித்து, பலத்த கரவொலி எழுப்புமாறும் கூறினார்.

அவ்வளவுதான், அரங்கமே அதிரும் அளவுக்கு ஒரு சில நிமிடங்கள் அப்பகுதியில் கரவொலி மட்டுமே கேட்டது.
-
தினமணி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82768
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

அதிமுக சட்டப்பேரவைத் தலைவராக ஜெயலலிதா தேர்வு Empty Re: அதிமுக சட்டப்பேரவைத் தலைவராக ஜெயலலிதா தேர்வு

Post by யினியவன் Fri May 22, 2015 12:58 pm

ஆக அம்மணி இந்தக் கூட்டத்துக்கும் வரல - நல்ல மருவாதி தான் மானங்கெட்ட உறுப்பினர்களுக்கு புன்னகை

வாங்கம்மா வாங்க வந்து மீண்டும் ஒரு ஆட்டத்த துவக்குங்க...



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

அதிமுக சட்டப்பேரவைத் தலைவராக ஜெயலலிதா தேர்வு Empty Re: அதிமுக சட்டப்பேரவைத் தலைவராக ஜெயலலிதா தேர்வு

Post by T.N.Balasubramanian Fri May 22, 2015 1:02 pm

எதிர் பார்த்த ஒன்றுதானே

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35027
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

அதிமுக சட்டப்பேரவைத் தலைவராக ஜெயலலிதா தேர்வு Empty Re: அதிமுக சட்டப்பேரவைத் தலைவராக ஜெயலலிதா தேர்வு

Post by சரவணன் Fri May 22, 2015 1:17 pm

ஊஸ்ஃஃ..............இவங்க திருந்தவே மாட்டங்க போலருக்கே...........


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

அதிமுக சட்டப்பேரவைத் தலைவராக ஜெயலலிதா தேர்வு Empty Re: அதிமுக சட்டப்பேரவைத் தலைவராக ஜெயலலிதா தேர்வு

Post by ayyasamy ram Fri May 22, 2015 2:06 pm



ஜெயலலிதா நாளை முதல்வராக பதவியேற்க உள்ளார்.
சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கில்
நடைபெற உள்ள பதவியேற்பு விழாவில்,
மத்திய அமைச்சர்கள் அருண் ஜெட்லி,
சுஷ்மா சுவராஜ், ரவிசங்கர் பிரசாத்
ஆகியோர் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
-
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82768
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

அதிமுக சட்டப்பேரவைத் தலைவராக ஜெயலலிதா தேர்வு Empty Re: அதிமுக சட்டப்பேரவைத் தலைவராக ஜெயலலிதா தேர்வு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum