ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜாலி, '0' போடாமல் இனி இந்தியா முழுவதும் தொடர்பு கொள்ளலாம் :)

2 posters

Go down

ஜாலி, '0' போடாமல் இனி இந்தியா முழுவதும் தொடர்பு கொள்ளலாம் :)  Empty ஜாலி, '0' போடாமல் இனி இந்தியா முழுவதும் தொடர்பு கொள்ளலாம் :)

Post by krishnaamma Thu May 21, 2015 9:53 pm

ஜாலி, '0' போடாமல் இனி இந்தியா முழுவதும் தொடர்பு கொள்ளலாம் புன்னகை

தேசிய தொலைத்தொடர்பு கொள்கை, 2012ன் படி, மொபைல் போன்களுக்கு, 'ஒன் இந்தியா ஒன் நம்பர்' என்ற திட்டம் அமல்படுத்தப்படுகிறது. இதன் மூலம், மொபைல் போன்களுக்கு, எஸ்.டி.டி., வசதி அளிக்கும், 'ரோமிங்' முழுமையாக நீக்கப்படுகிறது. நாட்டின் எங்கு சென்றாலும், மொபைல் போனிலிருந்து, '0' போடாமல் பிற பகுதிகளுக்கு எளிதாக தொடர்பு கொள்ளலாம்' என, தனியார் மொபைல் போன் ஆபரேட்டர்கள் கூறியுள்ளனர்.

தற்போதுள்ள திட்டப்படி, மொபைல் போன் பதிவாகி உள்ள, தொலைத்தொடர்பு வட்டத்துக்குள் மட்டுமே, 'ரோமிங்' வசதி இல்லாமல் தொடர்பு கொள்ள முடியும். உதாரணமாக, தமிழ்நாடு தொலைத் தொடர்பு வட்டத்தில் பதிவு செய்யப்பட்ட, மொபைல் போன் எண்ணிலிருந்து, இந்த வட்டத்துக்குள் பதிவாகியுள்ள, மொபைல் போன் எண்களுக்கு மட்டுமே, ரோமிங் வசதி இல்லாமல் பேச முடியும்.


முழுமையாக ரத்து:

தமிழ்நாடு தொலைத் தொடர்பு வட்டத்தில் இருந்து, கேரளா, ஆந்திரா, கர்நாடகா போன்ற பிற தொலைத் தொடர்பு வட்டப் பகுதிகளுக்கு, செல்லும்போது, ரோமிங் வசதி இருந்தால் தான், அந்த வட்டத்துக்குள், தமிழ்நாடு தொலைத் தொடர்பு வட்ட மொபைல் எண் பதிவாகி, பேச முடியும். ரோமிங் வசதி என்பது, மொபைல் எண்ணுக்கு முன், '91' என சேரும். அதேபோல், தரை வழி போனில் இருந்து, தொடர்பு கொள்ளும்போது,

'0' சேர்த்து தொடர்பு கொள்ள வேண்டும்.

'ஒன் இந்தியா ஒன் நம்பர்' :

திட்டப்படி, '91', '0' ஆகியவற்றை சேர்க்காமல், நேரடியாக மொபைல் போன் எண்ணை தொடர்பு கொள்ள முடியும். இதன் மூலம், ரோமிங் வசதி முழுமையாக ரத்து செய்யப்படும். தனியார் மொபைல் போன் ஆபரேட்டர்கள் பலர், ரோமிங் வசதியை ரத்து செய்யும் நடவடிக்கையை எடுத்து வருகின்றனர். பி.எஸ்.என்.எல்., நிறுவனம், ஜூலை வரை, இதற்கான காலக்கெடுவை நிர்ணயித்துள்ளது.


அரசாணை:

இதுபற்றி, பி.எஸ்.என்.எல்., நிறுவன மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது: தேசிய தொலைத் தொடர்பு கொள்கைப்படி, 'ஒன் இந்தியா ஒன் நம்பர்' என்ற பரிந்துரையை, தொலைத்தொடர்பு ஒழுங்கு முறை ஆணையம் அளித்துள்ளது.இப்பரிந்துரையை,

தொலைத் தொடர்புத் துறை, 2014நவம்பரில் ஏற்றுக் கொண்டது. எனவே, மொபைல் போன்களுக்கு, எஸ்.டி.டி., வசதி அளிக்க, '91', '0' ஆகிய முன் எண்களை ரத்து செய்ய உத்தேசிக்கப்பட்டு உள்ளது. இதற்கான, அரசாணை விரைவில் வெளியாகும். இவ்வாறு, அவர் கூறினார்.


பலன் என்ன?

ரோமிங் வசதி அமலில் இருந்தால், தொலைத் தொடர்பு வட்டங்கள் மாறும் போது, அதற்கான அறிவிப்பு மொபைல் போனில் தெரிவிக்கப்படும். இதன் மூலம், ரோமிங் வசதியை, வாடிக்கையாளர் கூடுதலாக சேர்த்துக் கொள்ள வேண்டும்.ரோமிங் வசதி முழுமையாக நீக்கும் பட்சத்தில், இதுபோன்ற அறிவிப்புகள் வராது. மொபைல் போனில் எப்போதும், எஸ்.டி.டி., வசதி இருக்கும்.

இதுகுறித்து, தமிழ்நாடு முற்போக்கு நுகர்வோர் சங்கத் தலைவர் சடகோபன் கூறியதாவது: அனைத்து மொபைல் போனிலும், எப்போதும், ரோமிங் வசதி இருக்கும் நிலையில், பயன்பாடு அதிகமாகும். தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு, கூடுதல் வருவாய் கிடைக்கும்.ரோமிங் முழுமையாக நீக்கப்படுவதால், அதற்கான கட்டணம், துவக்கத்தில் குறைவது போல் தெரிந்தாலும், ஒரு அழைப்புக்கு கணக்கிடப்படும், நேரத்தை குறைத்து, கட்டணத்தை அதிகப்படுத்த வாய்ப்பு ஏற்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.

தினமலர்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஜாலி, '0' போடாமல் இனி இந்தியா முழுவதும் தொடர்பு கொள்ளலாம் :)  Empty Re: ஜாலி, '0' போடாமல் இனி இந்தியா முழுவதும் தொடர்பு கொள்ளலாம் :)

Post by T.N.Balasubramanian Thu May 21, 2015 9:58 pm

இன்றும் எனக்கு ரோமிங் சார்ஜஸ் வந்ததே ! கிருஷ்ணம்மா !
என்ன அநியாயம் !
நீங்கள் கேட்கக் கூடாதா ? க்ரிஷ்ணாம்மா !

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35029
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

ஜாலி, '0' போடாமல் இனி இந்தியா முழுவதும் தொடர்பு கொள்ளலாம் :)  Empty Re: ஜாலி, '0' போடாமல் இனி இந்தியா முழுவதும் தொடர்பு கொள்ளலாம் :)

Post by krishnaamma Thu May 21, 2015 10:26 pm

T.N.Balasubramanian wrote:இன்றும் எனக்கு ரோமிங் சார்ஜஸ் வந்ததே ! கிருஷ்ணம்மா !
என்ன அநியாயம் !
நீங்கள் கேட்கக் கூடாதா ? க்ரிஷ்ணாம்மா !

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1137912

இப்போ தான் பேசவே ஆரம்பிக்கிறாங்க ஐயா !...................நம் காலத்தில் இம்ப்ளிமென்ட் செய்வார்களா என்பது எனக்கு சந்தேகம் தான் புன்னகை........................ அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஜாலி, '0' போடாமல் இனி இந்தியா முழுவதும் தொடர்பு கொள்ளலாம் :)  Empty Re: ஜாலி, '0' போடாமல் இனி இந்தியா முழுவதும் தொடர்பு கொள்ளலாம் :)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» கணிதம் முழுவதும் 30 நாட்களில் கற்று கொள்ளலாம்
» ஆஸ்திரேலியா - இந்தியா இடையே 4000-வருட மரபணுத் தொடர்பு
» இந்தியா முழுவதும் எத்தனை மக்களவைத் தொகுதிகள்?...
» 2 ஜி ஊழல் : கலைஞர் டிவி கொடுத்த 200 கோடியில் விஜய் மல்லையா, இந்தியா சிமெண்ட்ஸுக்கு தொடர்பு : சி.பி.ஐ
» இந்தியா முழுவதும் திருவள்ளுவர் விழா: தமிழர்களின் உணர்வுகளுக்கு கிடைத்த வெற்றி - வைரமுத்து

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum