ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Today at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

அறிமுகம் - சிவா.சி.ஆர்.

+6
T.N.Balasubramanian
சரவணன்
ஜாஹீதாபானு
தமிழ்நேசன்1981
krishnaamma
siva.c.r
10 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

அறிமுகம் - சிவா.சி.ஆர். Empty அறிமுகம் - சிவா.சி.ஆர்.

Post by siva.c.r Thu May 21, 2015 7:19 am

பெயர்:                     சிவராமன்.சி.ஆர்.

சொந்த ஊர்:                சென்னை மாநகர், தமிழ்நாடு

ஆண்/பெண்:                ஆண்

ஈகரையை அறிந்த விதம்:   நண்பர் வழியாக

பொழுதுபோக்கு:            பழைய தமிழ்த் திரை இசைப் பாடல்கள்
                          மற்றும் திரைப்படங்கள், தமிழ் இலக்கியம்,
                          சரித்திரக் கதைகள், ஆன்மிகம், மனமொத்த
                          நண்பர்கள் குழாம்  


 

தொழில்:                   பணி ஓய்வுக்குப் பின் மேற்சொன்ன
                          பொழுதுபோக்குகளில் ரசித்து ஈடுபடுவது

மேலும் என்னைப் பற்றி:    வயது - 66
                          படிப்பு - பொறியியல்
                          பணி  - எட்டு வருடங்கள் தொழிற்சாலையில்.
                                  பின்பு முப்பத்திரண்டு வருடங்கள்
                                  அரசுடைமையான பொதுத் துறை
                                  வங்கியில் பொறியியல் பிரிவில்.
siva.c.r
siva.c.r
பண்பாளர்


பதிவுகள் : 67
இணைந்தது : 12/07/2014

Back to top Go down

அறிமுகம் - சிவா.சி.ஆர். Empty Re: அறிமுகம் - சிவா.சி.ஆர்.

Post by krishnaamma Thu May 21, 2015 9:36 am

வாருங்கள் ஐயா, ஈகரைக்கு அன்பு வரவேற்புகள் புன்னகை............................. அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
.
.
.
மனமொத்த நண்பர்கள் குழு இங்கும் உங்களுக்கு அமையும் ஐயா புன்னகை அருமையிருக்கு


[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

அறிமுகம் - சிவா.சி.ஆர். Empty Re: அறிமுகம் - சிவா.சி.ஆர்.

Post by தமிழ்நேசன்1981 Thu May 21, 2015 9:40 am

:நல்வரவு: :நல்வரவு: :நல்வரவு: மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Back to top Go down

அறிமுகம் - சிவா.சி.ஆர். Empty Re: அறிமுகம் - சிவா.சி.ஆர்.

Post by ஜாஹீதாபானு Thu May 21, 2015 4:52 pm

சிவராமன்.சி.ஆர். :நல்வரவு:


[You must be registered and logged in to see this link.]
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

அறிமுகம் - சிவா.சி.ஆர். Empty Re: அறிமுகம் - சிவா.சி.ஆர்.

Post by siva.c.r Thu May 21, 2015 5:36 pm

அன்பு நண்பர்களே,

இதயம் கனிந்த உங்கள் வரவேற்புகளுக்கு என் நன்றிகள்.

என் அறிமுகம் புதிதானாலும், சென்ற ஜூலை மாதம் இந்த
ஈகரை குடும்பத்தில் கலந்த எனக்கு இது பத்து மாத பந்தம் அல்லவா.


- சிவா.சி.ஆர்.
siva.c.r
siva.c.r
பண்பாளர்


பதிவுகள் : 67
இணைந்தது : 12/07/2014

Back to top Go down

அறிமுகம் - சிவா.சி.ஆர். Empty Re: அறிமுகம் - சிவா.சி.ஆர்.

Post by siva.c.r Thu May 21, 2015 6:47 pm

ஹூம்...!!

இந்த அறிமுகத்திற்கு "இது" என்ற முந்தைய தலைப்பு
எவ்வளவு அழகாக இருந்தது. (இது என் கருத்து மட்டுமே)

- சிவா.சி.ஆர்.
siva.c.r
siva.c.r
பண்பாளர்


பதிவுகள் : 67
இணைந்தது : 12/07/2014

Back to top Go down

அறிமுகம் - சிவா.சி.ஆர். Empty Re: அறிமுகம் - சிவா.சி.ஆர்.

Post by krishnaamma Thu May 21, 2015 8:20 pm

siva.c.r wrote:அன்பு நண்பர்களே,

இதயம் கனிந்த உங்கள் வரவேற்புகளுக்கு என் நன்றிகள்.

என் அறிமுகம் புதிதானாலும், சென்ற ஜூலை மாதம் இந்த
ஈகரை குடும்பத்தில் கலந்த எனக்கு இது பத்து மாத பந்தம் அல்லவா.


- சிவா.சி.ஆர்.

ம்...அதை பார்த்துத்தான் சொன்னேன் ......அறிமுகப்படுத்திக்கோங்க என்று புன்னகை....வெறும் பார்வையாளராக (படிப்பவராக - read only mode ? புன்னகை ) இருந்தது போதும் என்று தானே பதிவு போட ஆரம்பித்தீர்கள் ? புன்னகை


[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

அறிமுகம் - சிவா.சி.ஆர். Empty Re: அறிமுகம் - சிவா.சி.ஆர்.

Post by krishnaamma Thu May 21, 2015 8:28 pm

siva.c.r wrote:ஹூம்...!!

இந்த அறிமுகத்திற்கு "இது" என்ற முந்தைய தலைப்பு
எவ்வளவு அழகாக இருந்தது. (இது என் கருத்து மட்டுமே)

- சிவா.சி.ஆர்.
[You must be registered and logged in to see this link.]

'அது' தானே?......யாரோ மாத்தி இருக்காங்க புன்னகை


[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

அறிமுகம் - சிவா.சி.ஆர். Empty Re: அறிமுகம் - சிவா.சி.ஆர்.

Post by சரவணன் Thu May 21, 2015 8:42 pm

நல் வரவு
நல் உறவு


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

அறிமுகம் - சிவா.சி.ஆர். Empty Re: அறிமுகம் - சிவா.சி.ஆர்.

Post by T.N.Balasubramanian Thu May 21, 2015 9:20 pm

:நல்வரவு: திரு சிவராமன் .
உங்களுக்கு பிடித்தமான பொழுது போக்கிற்கு
சரியான விளைநிலம் இந்த ஈகரை.
இணைந்து இருங்கள் .
இனிய பதிவுகளை பதிவிடவும் .
ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35027
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

அறிமுகம் - சிவா.சி.ஆர். Empty Re: அறிமுகம் - சிவா.சி.ஆர்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum