Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதைby ayyasamy ram Today at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
ரகசிய திருமணமா?- நயன்தாரா – விக்னேஷ் சிவன் மறுப்பு
4 posters
Page 1 of 1
ரகசிய திருமணமா?- நயன்தாரா – விக்னேஷ் சிவன் மறுப்பு
-
இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கிவரும்
‘நானும் ரவுடிதான்’ படத்தில் விஜய் சேதுபதி ஜோடியாக
நடித்து வருகிறார். அனிருத் இசையமைக்க இருக்கும்
இப்படத்தில் தனுஷ் தயாரித்து வருகிறார்.
விக்னேஷ் சிவன் – நயன்தாரா இருவருமே காதலித்து
வருவதாக செய்திகள் வெளியாகின. இந்நிலையில்,
கொச்சியில் உள்ள சர்ச்சில் இருவரும் ரகசியம் திருமணம்
செய்து கொண்டதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன.
நயன்தாராவுக்கு திருமணம் ஆகிவிட்டது என்று சமூக
வலைத்தளத்தில் அனைவருமே பகிர்ந்து வந்தார்கள்.
இந்த நிலையில், திருமணச் செய்தி குறித்து நயன்தாரா
கூறும்போது, “திருமணம் நடந்ததாக வெளியான தகவலில்
துளி கூட உண்மையில்லை. எனது வாழ்க்கையில்
தற்போதைய நிலையில் நடக்கும் ஒரு விஷயம்
சினிமாவில் நடிப்பது தான்.
திருமணம் என்பது எந்த ஒரு பெண்ணாக இருந்தாலும்,
அது வாழ்க்கையில் முக்கியமான நிகழ்வு. அது எனது
வாழ்வில் நடக்கும்போது அதனை எல்லோருக்கும்
தெரிவிப்பேன்.
மறைமுகமாக எனது திருமணம் நடக்காது” என்று
தெரிவித்துள்ளார்.
–
———————————-
Re: ரகசிய திருமணமா?- நயன்தாரா – விக்னேஷ் சிவன் மறுப்பு
நயன் "" தாரா" சம்மதம் .
(அவசரம் /அவசியம் என்ன என்று கேட்கக்கூடிய நிலையில் அவர் )
ரமணியன் .
(அவசரம் /அவசியம் என்ன என்று கேட்கக்கூடிய நிலையில் அவர் )
ரமணியன் .
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35029
இணைந்தது : 03/02/2010
Re: ரகசிய திருமணமா?- நயன்தாரா – விக்னேஷ் சிவன் மறுப்பு
திரையில் மட்டும் ரசித்து, நிஜ வாழ்வில் ஓரங்கட்டப்பட வேண்டிய இவர்களை எதற்கு இப்படிக் கொண்டாடுகிறார்கள் என்று நினைக்கும் பொழுது வேதனையாக உள்ளது!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: ரகசிய திருமணமா?- நயன்தாரா – விக்னேஷ் சிவன் மறுப்பு
விக்னேஷ் சிவன் – நயன்தாரா இருவருமே காதலித்து
வருவதாக செய்திகள்
அப்பிடி என்றால் என்ன அர்த்தம் ?
ரமணியன்
வருவதாக செய்திகள்
அப்பிடி என்றால் என்ன அர்த்தம் ?
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35029
இணைந்தது : 03/02/2010
Similar topics
» ஜூன் 9-ல் நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணம்
» விக்னேஷ் சிவன் தயாரிப்பில் நடிக்கும் நயன்தாரா
» நயன்தாரா நடிப்பில் விக்னேஷ் சிவன் படம் தயாரிக்கிறார்
» சர்வதேச திரைப்பட விழாவில் ’கூழாங்கல்’- தமிழர் உடையில் கலக்கிய நயன்தாரா–விக்னேஷ் சிவன்
» நயன்தாரா, விக்னேஷ் சிவன் திருமணம் - சமந்தா, கத்ரீனா கைஃப் உள்ளிட்ட பிரபலங்கள் வாழ்த்து
» விக்னேஷ் சிவன் தயாரிப்பில் நடிக்கும் நயன்தாரா
» நயன்தாரா நடிப்பில் விக்னேஷ் சிவன் படம் தயாரிக்கிறார்
» சர்வதேச திரைப்பட விழாவில் ’கூழாங்கல்’- தமிழர் உடையில் கலக்கிய நயன்தாரா–விக்னேஷ் சிவன்
» நயன்தாரா, விக்னேஷ் சிவன் திருமணம் - சமந்தா, கத்ரீனா கைஃப் உள்ளிட்ட பிரபலங்கள் வாழ்த்து
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|