Latest topics
» Outstanding Сasual Dating - Verified Ladiesby VENKUSADAS Today at 5:33 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
பிரசவத்தின்போது உயர் ரத்த அழுத்தம் தாய் மற்றும் சேய்க்கு பாதிப்பை ஏற்படுத்தும்
Page 1 of 1
பிரசவத்தின்போது உயர் ரத்த அழுத்தம் தாய் மற்றும் சேய்க்கு பாதிப்பை ஏற்படுத்தும்
பிரசவத்தின்போது உயர் ரத்த அழுத்தம் தாய் மற்றும் சேய்க்கு பாதிப்பை ஏற்படுத்தும்: நிபுணர்கள் தகவல்
உலக உயர் ரத்த அழுத்த தினத்தை முன்னிட்டு அதிக ரத்த அழுத்தம் கொண்டுள்ள பெண்கள் வளர்ச்சியடையாத இதயம் கொண்ட குழந்தைகளை பெற்றெடுக்கும் ஆபத்து அதிகமாக உள்ளது என நிபுணர்கள் கூறியுள்ளனர். இந்நிலை குறித்து அவர்கள் விழிப்புணர்வை பரப்பும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர்.
உயர் ரத்த அழுத்தம் என்பது பிரசவத்தின்போது ஏற்படும் பொதுவான மருத்துவ பிரச்சனை. ஒவ்வொரு 100 பிரசவங்களிலும் 3 பேருக்கு இதனால் சிக்கல்கள் ஏற்படுவதுண்டு. உயர் ரத்த அழுத்த சமச்சீரற்ற தன்மையால் தாய் மற்றும் சேய் உடல் நல பாதிப்பு மற்றும் இறப்பு ஏற்படும் வாய்ப்பு உள்ளது.
இது குறித்து பாத்பர்கஞ்ச் நகரில் உள்ள மேக்ஸ் மருத்துவமனையின் கார்டியாக் பிரிவு தலைவரும் மற்றும் அசோசியேட் டைரக்டருமான டாக்டர் மனோஜ் குமார் கூறும்போது, ஒரு பெண்ணுக்கு பிரசவத்திற்கு அல்லது 20 வாரங்களுக்கு முன்பு 140/90 மி.மீட்டர் அளவிற்கு அதிகமாக ரத்த அழுத்தம் இருக்கும்போது ஹைப்பர் டென்சன் பாதிப்பு இருக்கிறது என பொருள்.
இத்தகைய பெண்களுக்கு பிறக்கும் குழந்தைகளில் 50 சதவீதத்தினருக்கு உறுப்பு குறைபாடுகளுடன் பிறக்கும் ஆபத்து அதிகமாக உள்ளது என கூறியுள்ளார். உலக உயர் ரத்த அழுத்த தினம் ஆனது அதன் பாதிப்பு குறித்து குறைவாக அறிந்திருப்பதை அடுத்து விழிப்புணர்வை அதிகரிக்கும் ஒரு நல்ல தளமாக உள்ளதுடன் முறையான மற்றும் சரியான நேரத்தில் தடுப்பதற்கு சாத்தியமேற்படும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
ஆக்சன் இதய அமைப்பின் கார்டியாலஜி பிரிவின் தலைவர் டாக்டர் அமர் சிங்கால் கூறும்போது, பிரீகிளாம்ப்சியா எனப்படும் பொதுவான நிலை, உயர் ரத்த அழுத்த பாதிப்பு கொண்ட கர்ப்பிணிகளிடம் 20 முதல் 25 சதவீத பாதிப்பை ஏற்படுத்துகிறது. இந்நிலையானது மாறாத உயர் ரத்த அழுத்தம் கொண்டு இருப்பதுடன், சிறுநீரில் அதிக அளவில் புரதம் வெளியேறுவதுமாக இருக்கும்.
இது போன்ற நோயாளிகளின் ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்து பிரசவத்தின்போது சிக்கல்கள் எதுவும் ஏற்படாமல் பார்த்து கொள்வது மிக அவசியம் என்று கூறியுள்ளார். உயர் ரத்த அழுத்தமானது வாழ்க்கை முறைகளை ஆரம்ப நிலையிலேயே மாற்றி அமைத்து கொள்வதன் வழியாக பெருமளவில் தடுத்திடலாம் என மற்றொரு நிபுணர் கூறியுள்ளார்.

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Similar topics
» உயர் ரத்த அழுத்தம் மற்றும் கல்லீரல் சார்ந்த பிரச்னைகள் குணமாக இதைச் செய்யுங்கள்!
» உயர் ரத்த அழுத்தம் போயே போச்சு!
» உயர் ரத்த அழுத்தம் போயே போச்சு!
» நான்கில் ஒருவருக்கு உயர் ரத்த அழுத்தம்
» உயிருக்கு குறிவைக்கும் உயர் ரத்த அழுத்தம்
» உயர் ரத்த அழுத்தம் போயே போச்சு!
» உயர் ரத்த அழுத்தம் போயே போச்சு!
» நான்கில் ஒருவருக்கு உயர் ரத்த அழுத்தம்
» உயிருக்கு குறிவைக்கும் உயர் ரத்த அழுத்தம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|