Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்by heezulia Yesterday at 11:50 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
Top posting users this week
No user |
Top posting users this month
No user |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சித்தர்கள் துதி
+2
ayyasamy ram
சரவணன்
6 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
சித்தர்கள் துதி
1. பதினெண் சித்தர்கள் துதி:-
காப்பிட்டு யெனதாசன் போகநாதர்
கழல் பணிந்துகும்ப முனிபாதம் போற்றி
கோப்பியமாய் நந்திமுனி பாதம் போற்றி
கோரக்கர் புலிப்பாணி பாதம் போற்றி
மூப்பற்ற புஜண்டரிஷி பாதம் போற்றி
மூலவர்கத் தேருடைய பாதம் போற்றி
தாப்பான தேரையர் பாதம் போற்றி
தயவுள்ள யூகிகழல் போற்றி போற்றி
போற்றினேன் மச்சமுனிபுண்ணாக்கிசர்
புகழுடைய இடைக்காரர் பூனைக்கண்ணன்
சாற்றினேன் சிவவாக்கியர் சண்டிகேசர்
சார்பான ரோமரிஷிசட்டநாதர்
நாற்றிசையோர் போற்றுங்கா லாங்கிபாதம்
நன்மனதில் சிந்தித்துத் தொழுதுபோற்றி
பாற்றால் போலுல கோர்கள் பிரமைதீர
பாலித்தேன் மூலிகை சித்தே.
சிவனடியார்க் செய்யும் தொண்டு அந்த சிவனுக்கே செய்யும் தொண்டு - திருச்சிற்றம்பலம்
Last edited by சரவணன் on Mon Jun 01, 2015 8:10 pm; edited 1 time in total
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
Re: சித்தர்கள் துதி
2. கோரக்கச்சித்தர் மந்திரம்:-
ஓம் பசு, பாரதி, பக்ஷுராஜ, நிரதிசயதிரூப, ஞான
மூர்த்தேய, தீர்க்க நேத்ராய கண்கண் கம்கங் கெங்லங்
லிங், லங், லாலீலம், ஆவ், பாங்ஆம், ஊம் பார்கவ்ய
ஜோதிமய வரப்பிரசன்ன பாததெரிஷ்ய கோரக்க சரனாய நமஸ்து.
- ஒம் ஸ்ரீ கோரக்க தேவாய நமோ நமஹ!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
Re: சித்தர்கள் துதி
மேற்கோள் செய்த பதிவு: 1140578Preethika Chandrakumar wrote:![]()
ப்ரீத்தி இந்த சிம்பல் தவிர வேறு பதிவுகள் எதுவும் போடா மாட்டா நீ?
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
Re: சித்தர்கள் துதி
மேற்கோள் செய்த பதிவு: 1140584சரவணன் wrote:மேற்கோள் செய்த பதிவு: 1140578Preethika Chandrakumar wrote:![]()
ப்ரீத்தி இந்த சிம்பல் தவிர வேறு பதிவுகள் எதுவும் போடா மாட்டா நீ?
அருமைன்ற பொருள் படுற மாதிரி இந்த ஒரு சிம்பல் தானே சரவணன் இருக்குது.
நான் என்ன செய்யணு சொல்லுங்க!
Preethika Chandrakumar- இளையநிலா
- பதிவுகள் : 537
இணைந்தது : 01/05/2015
Re: சித்தர்கள் துதி
மேற்கோள் செய்த பதிவு: 1140587Preethika Chandrakumar wrote:மேற்கோள் செய்த பதிவு: 1140584சரவணன் wrote:மேற்கோள் செய்த பதிவு: 1140578Preethika Chandrakumar wrote:![]()
ப்ரீத்தி இந்த சிம்பல் தவிர வேறு பதிவுகள் எதுவும் போடா மாட்டா நீ?
அருமைன்ற பொருள் படுற மாதிரி இந்த ஒரு சிம்பல் தானே சரவணன் இருக்குது.
நான் என்ன செய்யணு சொல்லுங்க!
![என்ன கொடுமை சார் இது](/users/1813/71/41/02/smiles/56667.gif)
![என்ன கொடுமை சார் இது](/users/1813/71/41/02/smiles/56667.gif)
![என்ன கொடுமை சார் இது](/users/1813/71/41/02/smiles/56667.gif)
![என்ன கொடுமை சார் இது](/users/1813/71/41/02/smiles/56667.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
Re: சித்தர்கள் துதி
அப்படி தெளிவா சொல்லுறது!
எனக்கு சொல்லிட்டு நீங்க போட்டிருகீங்க.
ஊருக்குதான் உபதேசம்;தனகில்லன்னு சும்மாவா சொன்னாங்க,பெரியவங்க!!!
எனக்கு சொல்லிட்டு நீங்க போட்டிருகீங்க.
ஊருக்குதான் உபதேசம்;தனகில்லன்னு சும்மாவா சொன்னாங்க,பெரியவங்க!!!
Preethika Chandrakumar- இளையநிலா
- பதிவுகள் : 537
இணைந்தது : 01/05/2015
Re: சித்தர்கள் துதி
நான் சித்தர்கள் பற்றி படித்துள்ளேன் . எனக்கு ரொம்ப பிடிக்கும் சித்தர்களை . இந்திரஆ சௌந்தரராஜன் ரொம்ப எழுதி உள்ளார் .
![சித்தர்கள் துதி 103459460](/users/1813/71/41/02/smiles/103459460.gif)
![சித்தர்கள் துதி 103459460](/users/1813/71/41/02/smiles/103459460.gif)
![சித்தர்கள் துதி 1571444738](/users/1813/71/41/02/smiles/1571444738.gif)
shobana sahas- வி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
Page 1 of 2 • 1, 2
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» சமய குரவர் துதி மற்றும் சந்தான குரவர் துதி !
» கலைமகள் துதி பாரதியார்
» ரிக் வேதம் – இந்திரன் துதி
» குரு ராகவேந்திரா துதி
» செந்தூர் சண்முகர் துதி
» கலைமகள் துதி பாரதியார்
» ரிக் வேதம் – இந்திரன் துதி
» குரு ராகவேந்திரா துதி
» செந்தூர் சண்முகர் துதி
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|