ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உதயா ஆதரவாளர்கள்மீது ரசாயனம் கலந்த நீர் பீய்ச்சியடிப்பு

Go down

உதயா ஆதரவாளர்கள்மீது ரசாயனம் கலந்த நீர் பீய்ச்சியடிப்பு Empty உதயா ஆதரவாளர்கள்மீது ரசாயனம் கலந்த நீர் பீய்ச்சியடிப்பு

Post by சிவா Sat Feb 28, 2009 10:09 pm

மலேசியாஇன்று

பிரிக்பீல்ட்ஸ் போலீஸ் நிலையத்தில் இன்று, தடுப்புக்காவலில் உள்ள இண்ட்ராப் தலைவர் பி. உதயகுமாரின் ஆதரவாளர்கள் சுமார் 300 பேர் மீது போலீசார் ரசாயனம் கலந்த நீரைப் பீய்ச்சி அடித்தபோது குழப்பம் மூண்டது.

இண்ட்ராப் ஆதரவாளர்கள் உதயாவுக்கு முறையான மருத்துவ சிகிச்சை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் அங்குக் கூடியிருந்தனர்.

பிற்பகல் மணி 12.15 வாக்கில் காப்பார் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.மாணிக்கவாசகம், போலீஸ் கண்காணிப்பு மற்றும் மனித உரிமைக் குழு ஒருங்கிணைப்பாளர் எஸ்.ஜெயதாஸ் உள்பட சுமார் 12 பேர் கைது செய்யப்பட்டனர்.

உதயா ஆதரவாளர்கள்மீது ரசாயனம் கலந்த நீர் பீய்ச்சியடிப்பு Chep உதயா ஆதரவாளர்கள்மீது ரசாயனம் கலந்த நீர் பீய்ச்சியடிப்பு Chep1 உதயா ஆதரவாளர்கள்மீது ரசாயனம் கலந்த நீர் பீய்ச்சியடிப்பு Chep2
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

உதயா ஆதரவாளர்கள்மீது ரசாயனம் கலந்த நீர் பீய்ச்சியடிப்பு Empty Re: உதயா ஆதரவாளர்கள்மீது ரசாயனம் கலந்த நீர் பீய்ச்சியடிப்பு

Post by சிவா Sat Feb 28, 2009 10:10 pm

என்றாலும் 12.45 அளவில் கூட்டம் கலைந்தது.


உதயகுமாருக்கு முறையான சிகிச்சை வழங்கப்படாதது குறித்து “நூற்றுக்கணக்கான” புகார்களைச் செய்வதற்காக அக்கூட்டத்தினர் திரண்டு வந்ததில் போலீஸ் நிலையம் அமளிதுமளிப்பட்டது.

போலீசார், உதயகுமாருக்கு முறையான சிகிச்சை அளிக்க ஏழு நாள் அவகாசம் அளிப்பதாகவும் தவறினால் “நூற்றுக்கணக்கான” புகார்கள் செய்யப்படும் என்றும் காப்பார் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கவாசகம் கூறியிருந்தார். இப்போது ஒரு வாரம் ஆகும் நிலையில் இவ்வாறு நிகழ்ந்துள்ளது.

உதயா ஆதரவாளர்கள்மீது ரசாயனம் கலந்த நீர் பீய்ச்சியடிப்பு Chep3 உதயா ஆதரவாளர்கள்மீது ரசாயனம் கலந்த நீர் பீய்ச்சியடிப்பு Chep4


உயதகுமாருக்கு முறையான சிகிச்சை கிடைக்காதுபோனால் தெரு ஆர்ப்பாட்டங்காளில் ஈடுபடப்போவதாகவும் அவரின் ஆதரவாளர்களும் நண்பர்களும் எச்சரித்திருந்தனர்.

“உதயகுமாருக்கு ஏதாவது நடந்துவிட்டால் மலேசிய இந்தியர்கள் சும்மா இருக்க மாட்டார்கள். (அவருக்குச் சிகிச்சை கிடைக்க) போராடுவோம்” என்று கடந்த வாரம் கோலாலம்பூரில் செய்தியாளர் கூட்டமொன்றில் மாணிக்கவாசகம் கூறினார்.

நீரிழிவு நோயாளியான உதயகுமாருக்கு அவரின் இடதுகால் விரல்களில் முறிவு ஏற்பட்டிருக்கிறது.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum