Latest topics
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள் by heezulia Today at 7:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am
» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
'பிராது' மனுவை 'வாபஸ்' வாங்கினார் அமைச்சர்!
3 posters
Page 1 of 1
'பிராது' மனுவை 'வாபஸ்' வாங்கினார் அமைச்சர்!
'பிராது' மனுவை 'வாபஸ்' வாங்கினார் அமைச்சர்: ஜெ., விடுதலையால் நடவடிக்கை!
!['பிராது' மனுவை 'வாபஸ்' வாங்கினார் அமைச்சர்! OCYkiXG6QXiq86S9DcBQ+Tamil_News_large_1252624](https://www.filepicker.io/api/file/OCYkiXG6QXiq86S9DcBQ+Tamil_News_large_1252624.jpg)
விருத்தாசலம்: சொத்து குவிப்பு வழக்கிலிருந்து, ஜெ., விடுதலையானதால், கொளஞ்சியப்பர் சுவாமியிடம் இருந்து, 'பிராது' மனுவை, அமைச்சர் கோகுல இந்திரா, 'வாபஸ்' பெற்றார்.
சொத்து குவிப்பு வழக்கில், ஜெ., விடுதலையாக வேண்டி, அமைச்சர்கள் அனைவரும், பல கோவில்களில், விதவிதமாக வழிபாடு நடத்தினர். கைத்தறி மற்றும் ஜவுளித் துறை அமைச்சர் கோகுல இந்திரா, கடலூர் மாவட்டம், விருத்தாசலம், மணவாளநல்லூர் கொளஞ்சியப்பர் சுவாமி கோவிலில், கடந்தாண்டு நவ., 15ம் தேதி, 'பிராது' (கோரிக்கை சீட்டு) மனுவை கட்டி வேண்டினார். இக்கோவிலில், பிராது கட்டினால், மூன்று நாட்கள் அல்லது மூன்று வாரங்கள் அல்லது மூன்று மாதங்களில் வேண்டுதல் நிறைவேறும் என்பது ஐதீகம். அதன்படி, மூன்றாவது நாளான, நவ., 17ம் தேதி, ஜெ., ஜாமினில் விடுதலையானார்.
தொடர்ந்து, ஒரு கிலோ எடையுடைய, இரு வெள்ளிக் கட்டிகளை காணிக்கையாக செலுத்தி, அமைச்சர் வேண்டுதலை நிறைவேற்றினார். வழக்கு இறுதிக்கட்டம் எட்டிய நிலையில், கடந்த மாதம் 25ம் தேதி, கொளஞ்சியப்பர் கோவிலுக்கு வந்த அமைச்சர் கோகுல இந்திரா, வழக்கிலிருந்து, ஜெ., விடுதலையாக வேண்டி, மீண்டும் பிராது கட்டினார். அப்போது, 40 கே.வி., திறனுள்ள ஜெனரேட்டரை காணிக்கையாக செலுத்தினார்.
தற்போது, மேல்முறையீட்டு வழக்கில் ஜெ., உட்பட, நால்வரும் விடுதலை செய்யப்பட்டனர். அதையடுத்து, நேற்று காலை 11:25 மணிக்கு, கொளஞ்சியப்பர் கோவிலுக்கு வந்த அமைச்சர், பிராது மனுவை வாபஸ் பெற்றார். இந்நிகழ்ச்சியில், ஆர்.டி.ஓ., செந்தில்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: 'பிராது' மனுவை 'வாபஸ்' வாங்கினார் அமைச்சர்!
ஆச்சர்யமான வேண்டுதல் ....நான் கேள்விப்பட்டது இல்லை இது போல ![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: 'பிராது' மனுவை 'வாபஸ்' வாங்கினார் அமைச்சர்!
என்னம்மா இது நீங்களே ஒரு செய்தியை வெளியிட்டு ,
நீங்களே ஆச்சரியப்படுகிறீர்கள் ?
எந்த தினசரியில் வந்த செய்தி இது ?
ரமணியன்
நீங்களே ஆச்சரியப்படுகிறீர்கள் ?
எந்த தினசரியில் வந்த செய்தி இது ?
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35027
இணைந்தது : 03/02/2010
Re: 'பிராது' மனுவை 'வாபஸ்' வாங்கினார் அமைச்சர்!
T.N.Balasubramanian wrote:என்னம்மா இது நீங்களே ஒரு செய்தியை வெளியிட்டு ,
நீங்களே ஆச்சரியப்படுகிறீர்கள் ?
எந்த தினசரியில் வந்த செய்தி இது ?
ரமணியன்
படத்தில் தினமலர் என்று எழுதியுள்ளதே!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
!['பிராது' மனுவை 'வாபஸ்' வாங்கினார் அமைச்சர்! Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: 'பிராது' மனுவை 'வாபஸ்' வாங்கினார் அமைச்சர்!
மேற்கோள் செய்த பதிவு: 1136705சிவா wrote:T.N.Balasubramanian wrote:என்னம்மா இது நீங்களே ஒரு செய்தியை வெளியிட்டு ,
நீங்களே ஆச்சரியப்படுகிறீர்கள் ?
எந்த தினசரியில் வந்த செய்தி இது ?
ரமணியன்
படத்தில் தினமலர் என்று எழுதியுள்ளதே!
ஹலோ சங்கர் நேத்ராலயா,
-------------------------------------------,
ஜூன் 12த் அன்றுதான் அப்பாயின்மென்ட் தேதி இருக்கா ?
பரவாயில்லை ,,,,,,,,,,,என் பெயர் .........புக் பண்ணிக் கொள்ளவும் .
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35027
இணைந்தது : 03/02/2010
Re: 'பிராது' மனுவை 'வாபஸ்' வாங்கினார் அமைச்சர்!
படத்தில் தின மலர் என்று போட்டுள்ளதால், நான் வேறு தனியாக அடிக்கலை ஐயாT.N.Balasubramanian wrote:என்னம்மா இது நீங்களே ஒரு செய்தியை வெளியிட்டு ,
நீங்களே ஆச்சரியப்படுகிறீர்கள் ?
எந்த தினசரியில் வந்த செய்தி இது ?
ரமணியன்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: 'பிராது' மனுவை 'வாபஸ்' வாங்கினார் அமைச்சர்!
T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1136705சிவா wrote:T.N.Balasubramanian wrote:என்னம்மா இது நீங்களே ஒரு செய்தியை வெளியிட்டு ,
நீங்களே ஆச்சரியப்படுகிறீர்கள் ?
எந்த தினசரியில் வந்த செய்தி இது ?
ரமணியன்
படத்தில் தினமலர் என்று எழுதியுள்ளதே!
ஹலோ சங்கர் நேத்ராலயா,
-------------------------------------------,
ஜூன் 12த் அன்றுதான் அப்பாயின்மென்ட் தேதி இருக்கா ?
பரவாயில்லை ,,,,,,,,,,,என் பெயர் .........புக் பண்ணிக் கொள்ளவும் .
ரமணியன்
ஸோ, 1 மாசம் பெங்களூர் வாசமா ஐயா? .................
![குதூகலம்](/users/1813/71/41/02/smiles/168113.gif)
![குதூகலம்](/users/1813/71/41/02/smiles/168113.gif)
![குதூகலம்](/users/1813/71/41/02/smiles/168113.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: 'பிராது' மனுவை 'வாபஸ்' வாங்கினார் அமைச்சர்!
மேற்கோள் செய்த பதிவு: 1136705சிவா wrote:T.N.Balasubramanian wrote:என்னம்மா இது நீங்களே ஒரு செய்தியை வெளியிட்டு ,
நீங்களே ஆச்சரியப்படுகிறீர்கள் ?
எந்த தினசரியில் வந்த செய்தி இது ?
ரமணியன்
படத்தில் தினமலர் என்று எழுதியுள்ளதே!
நன்றி சிவா
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு: 92 வயது மூதாட்டி தாக்கல் செய்த வேட்பு மனு ஏற்பு மருமகளுக்காக மனுவை வாபஸ் பெறுகிறார்
» ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்: வாபஸ் பெற நேரம் முடிந்தது; 8 சுயேட்சைகள் வாபஸ்
» கிழக்கிந்தியக் கம்பெனியை வாங்கினார் இந்தியர்
» டீக் கடைக்காரர் நிதி அமைச்சர்...(மாடுமேய்த்தவர் கால்நடை அமைச்சர்)
» வா குவார்ட்டர் கட்டிங்'-வாங்கினார் தயாநிதி அழகிரி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|