ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரை திண்ணைப் பேச்சு!

+6
சரவணன்
ராஜா
T.N.Balasubramanian
தமிழினியன்
krishnaamma
சிவா
10 posters

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

Go down

ஈகரை திண்ணைப் பேச்சு! Empty ஈகரை திண்ணைப் பேச்சு!

Post by சிவா Sun May 10, 2015 1:38 am

நமது தளத்தில் அனைவரின் விருப்பத்திற்கிணங்க மக்கள் அரங்கம் பகுதியில் “திண்ணைப் பேச்சு” என்ற புதிய பகுதி துவங்கப்பட்டுள்ளது. கீழ்கண்ட விதிமுறைகளின் அடிப்படையில் இந்தப் பகுதி இயங்கும்.

Forum Rules
* திண்ணைப் பேச்சின் தலைப்பின் அடிப்படையில் மட்டுமே கருத்துக்கள் இடம்பெற வேண்டும்.

* தனிமனித தாக்குதல்கள் வேண்டாம், சமுதாய நலன், பொது அறிவு, சமுதாய சீர்திருத்த அடிப்படையில் பதிவுகளைத் துவங்க அறிவுறுத்துகிறோம்.

* நிர்வாகக் குழுவினர் தங்களின் கருத்துக்களைத் திருத்தவோ, நீக்கவோ முழு அதிகாரம் படைத்தவர்கள்.


நம் தளத்தின் உறுப்பினர்கள் அனைவரும் திண்ணைப் பேச்சைத் துவங்கலாம். தகுதியற்ற தலைப்புக்களில் துவங்கப்படும் பதிவுகள் நிர்வாகக் குழுவினரால் நீக்கப்படும், அதுபோலவே கருத்துக்களுக்கான விதிமுறையும் பொருந்தும்.

ஈகரை திண்ணைப் பேச்சை பயனுள்ள பின்னூட்டங்களால் அலங்கரிப்போம் வாருங்கள்...!

அரசியல் பேச்சுக்களுக்கு எந்தத் தடையுமில்லை! அதே நேரம் அவதூறு வழக்குகள் வந்தால் அதற்கு நாங்கள் பொறுப்பில்லை!  சிரி


ஈகரை திண்ணைப் பேச்சு! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஈகரை திண்ணைப் பேச்சு! Empty Re: ஈகரை திண்ணைப் பேச்சு!

Post by krishnaamma Sun May 10, 2015 6:26 pm

ரொம்ப நல்லா இருக்கே இது புன்னகை...சூப்பர் சிவா, அதுதான் பார்த்தேன் நேற்று ஐயா துவங்கின திரி வேறு இதத்தில் இருந்தது இன்று புது இடத்தில் இருக்கு...........நல்ல துவக்கம் சிவா புன்னகை அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
.
.
.
எனக்கு 1 ,2 பாயிண்ட் சொல்லணும் , தனிமடல் பாருங்களேன் ப்ளீஸ் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஈகரை திண்ணைப் பேச்சு! Empty Re: ஈகரை திண்ணைப் பேச்சு!

Post by தமிழினியன் Sun May 10, 2015 7:55 pm

அது சரி திண்ணைப் பேச்சுக்கு தலைப்பெங்கே?


அயலவனை நேசி!ஆண்டவனும் உன்னை நேசிப்பான்!
என் படைப்புக்களைப் பார்க்க
http://thamiliniyanprabaharan.blogspot.com/2015/05/blog-post_4.html
தமிழினியன்
தமிழினியன்
பண்பாளர்


பதிவுகள் : 85
இணைந்தது : 09/05/2015

Back to top Go down

ஈகரை திண்ணைப் பேச்சு! Empty Re: ஈகரை திண்ணைப் பேச்சு!

Post by T.N.Balasubramanian Sun May 10, 2015 8:18 pm

தமிழினியன் wrote:அது சரி திண்ணைப் பேச்சுக்கு தலைப்பெங்கே?
மேற்கோள் செய்த பதிவு: 1135873

ஏற்கனவே " குற்றம் பார்க்கில்......................." திரி eegarai.net/t120859-topic#1135827. பார்க்கவும்

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

ஈகரை திண்ணைப் பேச்சு! Empty Re: ஈகரை திண்ணைப் பேச்சு!

Post by krishnaamma Sun May 10, 2015 8:36 pm

தமிழினியன் wrote:அது சரி திண்ணைப் பேச்சுக்கு தலைப்பெங்கே?
மேற்கோள் செய்த பதிவு: 1135873

அதுசரி....... .திண்ணை பேச்சுக்கெல்லாம் தலைப்பு வேணுமா பாஸ் ? ஜாலி ஜாலி ஜாலி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஈகரை திண்ணைப் பேச்சு! Empty Re: ஈகரை திண்ணைப் பேச்சு!

Post by சிவா Sun May 10, 2015 11:19 pm

தமிழினியன் wrote:அது சரி திண்ணைப் பேச்சுக்கு தலைப்பெங்கே?

இந்தப் பகுதியில் ஈகரை உறுப்பினர்கள் யார் வேண்டுமானாலும் திண்ணைப் பேச்சைத் துவங்கலாம்! அது அரசியல், சினிமா, சமுதாயம், கல்வி என்று எதைப் பற்றிய விவாதமாகவும் இருக்கலாம்!


ஈகரை திண்ணைப் பேச்சு! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஈகரை திண்ணைப் பேச்சு! Empty Re: ஈகரை திண்ணைப் பேச்சு!

Post by ராஜா Mon May 11, 2015 10:47 am

சிவா wrote:
தமிழினியன் wrote:அது சரி திண்ணைப் பேச்சுக்கு தலைப்பெங்கே?

இந்தப் பகுதியில் ஈகரை உறுப்பினர்கள் யார் வேண்டுமானாலும் திண்ணைப் பேச்சைத் துவங்கலாம்! அது அரசியல், சினிமா, சமுதாயம், கல்வி என்று எதைப் பற்றிய விவாதமாகவும் இருக்கலாம்!
மேற்கோள் செய்த பதிவு: 1135885

நன்றி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஈகரை திண்ணைப் பேச்சு! Empty Re: ஈகரை திண்ணைப் பேச்சு!

Post by சரவணன் Mon May 11, 2015 10:57 am

ஏற்க்கனவே நம்ம ஆளுங்க விடமா பேசுவாங்க. இனி இது வேற ஆரம்பிச்சுடீங்க...இது எங்க போயி முடியுமோஈகரை திண்ணைப் பேச்சு! 9k=


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

ஈகரை திண்ணைப் பேச்சு! Empty Re: ஈகரை திண்ணைப் பேச்சு!

Post by krishnaamma Mon May 11, 2015 11:01 am

சரவணன் wrote:ஏற்க்கனவே நம்ம ஆளுங்க விடமா பேசுவாங்க. இனி இது வேற ஆரம்பிச்சுடீங்க...இது எங்க போயி முடியுமோஈகரை திண்ணைப் பேச்சு! 9k=
மேற்கோள் செய்த பதிவு: 1135939

திண்ணை பேச்சு எப்பவுமே முடியாது சரவணன்...தொடரும்...தொடர்ந்து கொண்டே இருக்கும் ஜாலி ஜாலி ஜாலி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஈகரை திண்ணைப் பேச்சு! Empty Re: ஈகரை திண்ணைப் பேச்சு!

Post by விமந்தனி Mon May 11, 2015 11:03 am

சூப்பருங்க சூப்பருங்க  நம்ம பேச்சாளர்கள் இனிமே அசத்திடுவாங்க இல்ல.....? ஜாலி ஜாலி


ஈகரை திண்ணைப் பேச்சு! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஈகரை திண்ணைப் பேச்சு! L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312ஈகரை திண்ணைப் பேச்சு! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

ஈகரை திண்ணைப் பேச்சு! Empty Re: ஈகரை திண்ணைப் பேச்சு!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum