ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதல் காய்ச்சல்..

3 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

காதல் காய்ச்சல்.. Empty காதல் காய்ச்சல்..

Post by இளவரசன் Wed Nov 11, 2009 4:18 pm

காதல் காய்ச்சல்.. How-to-reduce-a-fever-1

2 ஊசி, 14 மாத்திரை, ஒரு பாட்டில் குளுகோஸ்,
பத்திய சாப்பாடு, 3 நாள் பெட் ரெஸ்ட்
இப்படி எதுவுமே குணப்படுத்த முடியாத
காய்ச்சல் காணாமல் போனது..
உன் "Get well Soon" குறுஞ்செய்தியில்...
*********


உடல் சுடுகிறது..
ஆனால் உள்ளம் குளிர்கிறது
நீ ஊருக்கு வந்த சேதி கேட்டு..
*********

நடக்க கூட முடியவில்லை
காரணம் காய்ச்சல்..
உன்னோடு பேசிய பின் மிதக்கிறேன்
காரணம் காதல்..
*********

மழையில் நனைந்தால்
காய்ச்சல் அதிகமாகுமாம்..
சில நாட்களுக்கு என் முன்னால் வராதே..
********

வைரல் பீவராம்
டாக்டர் சொன்னார்...
பாவம் அவருக்கு எப்படி தெரியும்
உன்னை பாக்காததால் வந்த
காதல் பீவர் என்று...
*********

சத்துள்ள ஆகாரமாய்
சாப்பிட சொன்னார்..
உன் உதடுகளில் இருக்கிறது
எனக்கான ஹார்லிக்ஸ்..
அப்படியே சாப்பிடட்டுமா??

நன்றி: லோகு

avatar
இளவரசன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3334
இணைந்தது : 27/01/2009

Back to top Go down

காதல் காய்ச்சல்.. Empty Re: காதல் காய்ச்சல்..

Post by அபிராமிவேலூ Wed Nov 11, 2009 4:23 pm

அபிராமிவேலூ
அபிராமிவேலூ
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009

Back to top Go down

காதல் காய்ச்சல்.. Empty Re: காதல் காய்ச்சல்..

Post by இளவரசன் Wed Nov 11, 2009 4:26 pm

VIJAY wrote:அப்ப இதே வேலையா தான் திரியுறியா?...........

அப்ப ஒன்னோட வேலைய பத்தி நா கொஞ்சம் சொல்லடுமா.. ( காதல் காய்ச்சல்.. Icon_lol காதல் காய்ச்சல்.. Icon_lol )
avatar
இளவரசன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3334
இணைந்தது : 27/01/2009

Back to top Go down

காதல் காய்ச்சல்.. Empty Re: காதல் காய்ச்சல்..

Post by அபிராமிவேலூ Wed Nov 11, 2009 4:27 pm

VIJAY wrote:அப்ப இதே வேலையா தான் திரியுறியா?...........
யார கேட்டிங்க விஜய்
அப்ப ஒன்னோட வேலைய பத்தி நா கொஞ்சம் சொல்லடுமா.. ( காதல் காய்ச்சல்.. Icon_lol காதல் காய்ச்சல்.. Icon_lol )
சொல்லுங்க இளா
அபிராமிவேலூ
அபிராமிவேலூ
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009

Back to top Go down

காதல் காய்ச்சல்.. Empty Re: காதல் காய்ச்சல்..

Post by VIJAY Wed Nov 11, 2009 4:29 pm

கதை கேக்க வந்துட்டாங்கல்ல சொல்லுங்க இளா..........


VIJAY
VIJAY
நிர்வாகக் குழு


பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

Back to top Go down

காதல் காய்ச்சல்.. Empty Re: காதல் காய்ச்சல்..

Post by அபிராமிவேலூ Wed Nov 11, 2009 4:30 pm

VIJAY wrote:கதை கேக்க வந்துட்டாங்கல்ல சொல்லுங்க இளா..........
கதை வேற இருக்க காதல் காய்ச்சல்.. Icon_lol காதல் காய்ச்சல்.. Icon_lol
அபிராமிவேலூ
அபிராமிவேலூ
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009

Back to top Go down

காதல் காய்ச்சல்.. Empty Re: காதல் காய்ச்சல்..

Post by VIJAY Wed Nov 11, 2009 4:35 pm

லேடீஸ் கேக்குறாங்கள்ள சொல்லுங்க இளா............ சிரி


VIJAY
VIJAY
நிர்வாகக் குழு


பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

Back to top Go down

காதல் காய்ச்சல்.. Empty Re: காதல் காய்ச்சல்..

Post by இளவரசன் Wed Nov 11, 2009 4:47 pm

காதல் காய்ச்சல்.. Vadivel11

விஜயை பற்றி தாப்பா பேசாத அபி.....

விஜய் ஒரு சமூக சேவகர் மாதிரி........

ஈகரையில் உள்ள பல நண்பர்களுக்காக தன் உயிரையும் துச்சமாக மதித்து பல அடி இடிகளை பரிசாக வாங்கியுள்ளா.
காதல் காய்ச்சல்.. 14022006-THN14image2காதல் காய்ச்சல்.. Original_vadivelu_45e0336b40a00

எந்த ஒரு பெண்ணின் mobile number -யையும் வெகு சாமர்த்தியாமாக பெருவதில் வல்லவர் ( பல செருப்பு முத்தங்களை பரிசாக பெற்றவர்)


காதல் காய்ச்சல்.. U1_vadivel

இதுக்கும் காரணம் உண்டு: ஊரார் காதலை ஊட்டி வளர்த்தால் தன் காதல் வளரும் என்ற சுய நலத்தில் தான்



இன்னும் பல......... ( இதுக்கு மேல சொன்னா எனக்கு கிடைக்கும் உதவி ரத்தாகிவிடும்)
avatar
இளவரசன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3334
இணைந்தது : 27/01/2009

Back to top Go down

காதல் காய்ச்சல்.. Empty Re: காதல் காய்ச்சல்..

Post by அபிராமிவேலூ Wed Nov 11, 2009 4:49 pm

இளவரசன் wrote:காதல் காய்ச்சல்.. Vadivel11

விஜயை பற்றி தாப்பா பேசாத அபி.....

விஜய் ஒரு சமூக சேவகர் மாதிரி........

ஈகரையில் உள்ள பல நண்பர்களுக்காக தன் உயிரையும் துச்சமாக மதித்து பல அடி இடிகளை பரிசாக வாங்கியுள்ளா.
காதல் காய்ச்சல்.. 14022006-THN14image2காதல் காய்ச்சல்.. Original_vadivelu_45e0336b40a00

எந்த ஒரு பெண்ணின் mobile number -யையும் வெகு சாமர்த்தியாமாக பெருவதில் வல்லவர் ( பல செருப்பு முத்தங்களை பரிசாக பெற்றவர்)


காதல் காய்ச்சல்.. U1_vadivel

இதுக்கும் காரணம் உண்டு: ஊரார் காதலை ஊட்டி வளர்த்தால் தன் காதல் வளரும் என்ற சுய நலத்தில் தான்



இன்னும் பல......... ( இதுக்கு மேல சொன்னா எனக்கு கிடைக்கும் உதவி ரத்தாகிவிடும்)
oh oh வாழ்க காதல்(உதவும் ) மன்னன் காதல் காய்ச்சல்.. 755837
அபிராமிவேலூ
அபிராமிவேலூ
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009

Back to top Go down

காதல் காய்ச்சல்.. Empty Re: காதல் காய்ச்சல்..

Post by VIJAY Wed Nov 11, 2009 4:56 pm

தம்பி இளவரசன் மிகையா சொல்லுறார்...... சிரி
(அவருக்கு பிகரு செட்டாயிருச்சுல்ல அந்த சந்தோசம்)

பத்து ரோஜாவை பறிக்கும் போது ஒரு முள் குத்தத்தான் செய்யும் அதுக்கெல்லாம் கவலை படக்கூடாது. முள்ளை தூக்கி எறிஞ்சுட்டு ரோஜாவை பாக்கெட்ல வச்சுகிட்டு போய்கிட்டே இருக்கணும்.

இளாவுக்கு வேணும்னா இதெல்லாம் புதுசா தெரியலாம், ரெண்டு, மூனுன்னு போக போக பழகிடும்....... அதெல்லாம் அப்புறமா சொல்லித்தரேன் இளா.... ஆறுதல்

மைனர் வாழ்க்கைல இதெல்லாம் சகஜம்...... ரிலாக்ஸ்


VIJAY
VIJAY
நிர்வாகக் குழு


பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

Back to top Go down

காதல் காய்ச்சல்.. Empty Re: காதல் காய்ச்சல்..

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum