ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜப்பான் ஓட்டலில் வாடகைக்கு விடப்படும் ஒப்பாரி அறை!

5 posters

Go down

ஜப்பான் ஓட்டலில் வாடகைக்கு விடப்படும் ஒப்பாரி அறை! Empty ஜப்பான் ஓட்டலில் வாடகைக்கு விடப்படும் ஒப்பாரி அறை!

Post by krishnaamma Wed May 06, 2015 10:20 pm

துக்கம் தாங்க முடியாத பெண்களுக்கு ஜப்பான் ஓட்டலில் வாடகைக்கு விடப்படும் ஒப்பாரி அறை !

ஜப்பான் ஓட்டலில் வாடகைக்கு விடப்படும் ஒப்பாரி அறை! CKc6HlU3SzS7PjuwIWdd+0f635090-dd03-4ba6-ad8b-b1d9a856a377_S_secvpf


குடும்பப் பிரச்சனை, காதல் தோல்வி, உறவினர் பிரிவு, பெற்றோர் மறைவு, வேலை அழுத்தத்தினால் ஏற்படும் வெறுப்பு உள்ளிட்ட பல்வேறு மன அழுத்தங்களால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு.., குறிப்பாக, பெண்களுக்கு மனம்விட்டு அழுவதற்கென்றே ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் உள்ள மிட்சுயி கார்டன் யோட்சுயா ஓட்டல் தனி அறைகளை வாடகைக்கு விடுகின்றது.

இந்த அறைகளை முன்பதிவு செய்துவிட்டு தனியாக வரும் சில பெண்கள் மூடிய கதவுக்குள் தனிமையில் அமர்ந்து வாய்விட்டும், மனம்விட்டும் அழுதுவிட்டு போகின்றனர். கண்ணீர் வராதவர்களுக்கும் அருவியாக கண்ணீரை சுரக்க வைக்கும் சாதனங்களும் இந்த அறைகளில் வைக்கப்பட்டுள்ளன. மிகுந்த சோகத்தை வரவழைக்கக்கூடிய கார்ட்டூன் மற்றும் சினிமா படங்களையும் பார்க்கும் வசதியும் செய்யப்பட்டுள்ளது.

’நான் மிட்சுயி கார்டன் யோட்சுயா ஓட்டல் அறைக்குள் சென்று கதவை மூடிக்கொண்டு அழுது விட்டு வருகிறேன்’ என்பது வெளி உலகுக்கு தெரியாத வகையில், அழுது, ஒப்பாரி வைத்து முடிந்தவுடன் கண்களில் இட்டுக்கொள்ளும் ‘ஐ லைனர்’ உள்ளிட்ட மேக்கப் சாதனங்களும் இங்குண்டு.

மாலைமலர்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஜப்பான் ஓட்டலில் வாடகைக்கு விடப்படும் ஒப்பாரி அறை! Empty Re: ஜப்பான் ஓட்டலில் வாடகைக்கு விடப்படும் ஒப்பாரி அறை!

Post by krishnaamma Wed May 06, 2015 10:21 pm

அடப்பாவிகளா!எப்படி எல்லாம் சம்பாதிக்க வழி செய்யறாங்க ஜாலி ஜாலி ஜாலி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஜப்பான் ஓட்டலில் வாடகைக்கு விடப்படும் ஒப்பாரி அறை! Empty Re: ஜப்பான் ஓட்டலில் வாடகைக்கு விடப்படும் ஒப்பாரி அறை!

Post by ayyasamy ram Wed May 06, 2015 10:27 pm

ஜப்பான் ஓட்டலில் வாடகைக்கு விடப்படும் ஒப்பாரி அறை! Co14GXw1T9KwcpPvZ6kF+284BC37300000578-3067049-image-a-1_1430729264001
-
படம்: டெய்லி மெயில்.
-
அப்படியே ஆண்களுக்கும் அறை ஒதுக்கினால்
நல்லது....
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82826
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஜப்பான் ஓட்டலில் வாடகைக்கு விடப்படும் ஒப்பாரி அறை! Empty Re: ஜப்பான் ஓட்டலில் வாடகைக்கு விடப்படும் ஒப்பாரி அறை!

Post by krishnaamma Thu May 07, 2015 9:48 am

ayyasamy ram wrote:ஜப்பான் ஓட்டலில் வாடகைக்கு விடப்படும் ஒப்பாரி அறை! Co14GXw1T9KwcpPvZ6kF+284BC37300000578-3067049-image-a-1_1430729264001
-
படம்: டெய்லி மெயில்.
-
அப்படியே ஆண்களுக்கும் அறை ஒதுக்கினால்
நல்லது....
மேற்கோள் செய்த பதிவு: 1135309

ஏன் ராம் அண்ணா?.................தேவை இருக்கா? ஜாலி ஜாலி ஜாலி ...................................... அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஜப்பான் ஓட்டலில் வாடகைக்கு விடப்படும் ஒப்பாரி அறை! Empty Re: ஜப்பான் ஓட்டலில் வாடகைக்கு விடப்படும் ஒப்பாரி அறை!

Post by T.N.Balasubramanian Thu May 07, 2015 1:39 pm

ஒப்பாரி வைக்க வேண்டியவங்க ஒப்பாரி ரூமுக்குள் போய்விட்டால் ,
மற்றவர்கள் (ஆண்கள் ) வேற ரூமுக்கு போகவேண்டிய அவசியம்
இருக்கவே இருக்காதே ராம் !

சியர்ஸ் சியர்ஸ் தான்
ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

ஜப்பான் ஓட்டலில் வாடகைக்கு விடப்படும் ஒப்பாரி அறை! Empty Re: ஜப்பான் ஓட்டலில் வாடகைக்கு விடப்படும் ஒப்பாரி அறை!

Post by Aathira Thu May 07, 2015 2:36 pm

ayyasamy ram wrote:ஜப்பான் ஓட்டலில் வாடகைக்கு விடப்படும் ஒப்பாரி அறை! Co14GXw1T9KwcpPvZ6kF+284BC37300000578-3067049-image-a-1_1430729264001
-
படம்: டெய்லி மெயில்.
-
அப்படியே ஆண்களுக்கும் அறை ஒதுக்கினால்
நல்லது....
மேற்கோள் செய்த பதிவு: 1135309

ஓப்பாரி ரூமுக்குள் அனுப்பி விட்டு வேற ரூம் தேடுறவங்கள  சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ!


ஜப்பான் ஓட்டலில் வாடகைக்கு விடப்படும் ஒப்பாரி அறை! Aஜப்பான் ஓட்டலில் வாடகைக்கு விடப்படும் ஒப்பாரி அறை! Aஜப்பான் ஓட்டலில் வாடகைக்கு விடப்படும் ஒப்பாரி அறை! Tஜப்பான் ஓட்டலில் வாடகைக்கு விடப்படும் ஒப்பாரி அறை! Hஜப்பான் ஓட்டலில் வாடகைக்கு விடப்படும் ஒப்பாரி அறை! Iஜப்பான் ஓட்டலில் வாடகைக்கு விடப்படும் ஒப்பாரி அறை! Rஜப்பான் ஓட்டலில் வாடகைக்கு விடப்படும் ஒப்பாரி அறை! Aஜப்பான் ஓட்டலில் வாடகைக்கு விடப்படும் ஒப்பாரி அறை! Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

ஜப்பான் ஓட்டலில் வாடகைக்கு விடப்படும் ஒப்பாரி அறை! Empty Re: ஜப்பான் ஓட்டலில் வாடகைக்கு விடப்படும் ஒப்பாரி அறை!

Post by ஜாஹீதாபானு Thu May 07, 2015 5:09 pm

இதெல்லாம் ஒரு பொழப்பா????????


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

ஜப்பான் ஓட்டலில் வாடகைக்கு விடப்படும் ஒப்பாரி அறை! Empty Re: ஜப்பான் ஓட்டலில் வாடகைக்கு விடப்படும் ஒப்பாரி அறை!

Post by ayyasamy ram Thu May 07, 2015 5:16 pm

T.N.Balasubramanian wrote:ஒப்பாரி வைக்க வேண்டியவங்க ஒப்பாரி ரூமுக்குள் போய்விட்டால் ,
மற்றவர்கள் (ஆண்கள் ) வேற ரூமுக்கு போகவேண்டிய அவசியம்
இருக்கவே இருக்காதே ராம் !

சியர்ஸ் சியர்ஸ் தான்
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1135402
-
சிரிப்பு சிரிப்பு
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82826
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஜப்பான் ஓட்டலில் வாடகைக்கு விடப்படும் ஒப்பாரி அறை! Empty Re: ஜப்பான் ஓட்டலில் வாடகைக்கு விடப்படும் ஒப்பாரி அறை!

Post by T.N.Balasubramanian Thu May 07, 2015 5:26 pm

ayyasamy ram wrote:ஜப்பான் ஓட்டலில் வாடகைக்கு விடப்படும் ஒப்பாரி அறை! Co14GXw1T9KwcpPvZ6kF+284BC37300000578-3067049-image-a-1_1430729264001
-
படம்: டெய்லி மெயில்.
-
அப்படியே ஆண்களுக்கும் அறை ஒதுக்கினால்
நல்லது....
மேற்கோள் செய்த பதிவு: 1135309

சௌகரியமாக படுத்துக் கொண்டுதான் ஒப்பாரி வைப்பார்களோ
ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

ஜப்பான் ஓட்டலில் வாடகைக்கு விடப்படும் ஒப்பாரி அறை! Empty Re: ஜப்பான் ஓட்டலில் வாடகைக்கு விடப்படும் ஒப்பாரி அறை!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum