ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

பொழுதுபோக்கு விளையாட்டுகளின் பெயர்கள் வேண்டும்..??

4 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

பொழுதுபோக்கு விளையாட்டுகளின் பெயர்கள் வேண்டும்..?? Empty பொழுதுபோக்கு விளையாட்டுகளின் பெயர்கள் வேண்டும்..??

Post by Mano Red Tue May 05, 2015 10:59 am

கிராமத்தில் திருவிழாவின் போது
நடைபெறும்
விளையாட்டு போட்டிகளின்
பெயர்கள் வேண்டும்.
புதுமையான விளையாட்டுகள்
இருந்தால் சொல்லுங்கள்..!!
எங்கள் ஊரில் நடைபெற போகும்
திருவிழாவில் குழந்தைகளை மகிழ்விப்பது போல
புதுமை விளையாட்டுகள் இருந்தால் சொல்லுங்கள் ஈகரை நண்பர்களே...!!

(1.ம்யூசிகல் சேர்
2.பானை உடைத்தல்
3.பலூன் ஊதுதல்
4.லக்கி கார்னர்
இதுபோல எதாவது சொல்லுங்கள் ..plsssssssss
Mano Red
Mano Red
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 608
இணைந்தது : 23/07/2013

http://www.manoredpapers.blogspot.in

Back to top Go down

பொழுதுபோக்கு விளையாட்டுகளின் பெயர்கள் வேண்டும்..?? Empty Re: பொழுதுபோக்கு விளையாட்டுகளின் பெயர்கள் வேண்டும்..??

Post by krishnaamma Tue May 05, 2015 11:24 am

எனக்கு தெரிந்ததை சொல்கிறேன்மனோ புன்னகை.....இதை பெரியவர்களும் விளையாடலாம் !

1. 1 நிமிடத்தில் எத்தனை ஷர்ட் களை அயன் செய்து வைப்பது போல மடித்து வைப்பார்கள்?

2. ஊசி இல் நூல் கோர்ப்பது

3. வாழைப்பழம் சாப்பிடும் போட்டி..........அதாவது தானே பழத்தை உரித்து சாப்பிடவேண்டும்.சிறு குழந்தைகளுக்கு.

4. தங்களின் ஷு க்களை தாங்களே போட்டு 'லேசும்  ' கட்ட வேண்டும்  .

5. ராஜாஜி , காமராஜர் போன்ற தலைவர்களின் போடோக்களை காட்டி பேரை சொல்ல சொல்லுங்கள் .

6. அவர்களை ஆளுக்கு ஒரு நீதிக்கதை சொல்ல சொல்லுங்கள்.

7. ஒரு மனிதன் செய்யவேண்டியது என்ன செய்யக்கூடாதது என்ன என்று கேட்டு விளக்குங்கள்.
அதாவது, கஷ்டப்படுபவர்களுக்கு வலிய சென்று உதவணும், தானம் செய்யணும், நல்ல பழக்க வழக்கங்களை   பற்றி சொல்லுங்க, கடைசி இல்  சீட்டு, மது , மாது கூடாது என்று உறுதி மொழி எடுக்க சொல்லுங்க. பெண் குழந்தைகளை மதிக்க சொல்லுங்க.

இந்த மாதிரி குழந்தைகள் கூடும் இடங்களில் நாம் அவர்களுடன் பேசினால் ரொம்ப நல்ல விளைவுகள் மலரும் மனோ புன்னகை

இது ஆண்கள் ஸ்பெஷல் புன்னகை 1 நிமிடத்தில் , எத்தனை புடவைகளை ஒழுங்காக மடித்து வைப்பார்கள் கண்ணடி என்று போட்டி வையுங்கள் ஜாலி ஜாலி ஜாலி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பொழுதுபோக்கு விளையாட்டுகளின் பெயர்கள் வேண்டும்..?? Empty Re: பொழுதுபோக்கு விளையாட்டுகளின் பெயர்கள் வேண்டும்..??

Post by Mano Red Tue May 05, 2015 11:30 am

நன்றி கிருஷ்ணம்மா..ஆனால் இதெயெல்லாம் வைத்து விளையாட முடியாதே ...ஷூ ..அயன் பண்றது எல்லாமே கிடைக்காத ஒன்று...வேறு எதாவது . பொழுதுபோக்கு விளையாட்டுகளின் பெயர்கள் வேண்டும்..?? 1757813334
Mano Red
Mano Red
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 608
இணைந்தது : 23/07/2013

http://www.manoredpapers.blogspot.in

Back to top Go down

பொழுதுபோக்கு விளையாட்டுகளின் பெயர்கள் வேண்டும்..?? Empty Re: பொழுதுபோக்கு விளையாட்டுகளின் பெயர்கள் வேண்டும்..??

Post by krishnaamma Tue May 05, 2015 11:33 am

Mano Red wrote:நன்றி கிருஷ்ணம்மா..ஆனால் இதெயெல்லாம் வைத்து விளையாட முடியாதே ...ஷூ ..அயன் பண்றது எல்லாமே கிடைக்காத ஒன்று...வேறு எதாவது . பொழுதுபோக்கு விளையாட்டுகளின் பெயர்கள் வேண்டும்..?? 1757813334
மேற்கோள் செய்த பதிவு: 1134920

நீங்க தானே புதுமையாய் கேட்டீங்க சோகம்......................ம்ம்ம்ம் .. சரி , பல்லாங்குழி, சோழி, 5 கல்......சுங்கு? ....... அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பொழுதுபோக்கு விளையாட்டுகளின் பெயர்கள் வேண்டும்..?? Empty Re: பொழுதுபோக்கு விளையாட்டுகளின் பெயர்கள் வேண்டும்..??

Post by Mano Red Tue May 05, 2015 11:35 am

ஹ ஹா ..நீங்கதான் இப்ப்போ விளையாடுறீங்க கிருஷ்ணம்மா ...அதெல்லாம் என்னனே தெரியாது ... அழுகை அழுகை
Mano Red
Mano Red
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 608
இணைந்தது : 23/07/2013

http://www.manoredpapers.blogspot.in

Back to top Go down

பொழுதுபோக்கு விளையாட்டுகளின் பெயர்கள் வேண்டும்..?? Empty Re: பொழுதுபோக்கு விளையாட்டுகளின் பெயர்கள் வேண்டும்..??

Post by krishnaamma Tue May 05, 2015 11:40 am

Mano Red wrote:ஹ ஹா ..நீங்கதான் இப்ப்போ விளையாடுறீங்க கிருஷ்ணம்மா ...அதெல்லாம் என்னனே தெரியாது ... அழுகை அழுகை
மேற்கோள் செய்த பதிவு: 1134926

இதெல்லாம் எங்க காலத்து விளையாட்டுகள் மனோ புன்னகை................உங்களுக்கு எப்படி பட்ட விளையாட்டுகள் வேண்டும்? ....எத்தனை வயது குழந்தைகளை வைத்து விளையாடணும்?.....................word building போல உட்கார்ந்து விளையாடனுமா? இல்லை ஓடியாடி விளையாடனுமா? ..சொல்லுங்கோ புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பொழுதுபோக்கு விளையாட்டுகளின் பெயர்கள் வேண்டும்..?? Empty Re: பொழுதுபோக்கு விளையாட்டுகளின் பெயர்கள் வேண்டும்..??

Post by Mano Red Tue May 05, 2015 11:43 am

கிராமத்து குழந்தைகள் தான் விளையாட போகிறது...word building லாம் புரியாது ...lemon in the spoon ...சோடா பாட்டிலில் நீர் நிரப்புதல் ..இந்த மாதிரி எதாவது ..
Mano Red
Mano Red
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 608
இணைந்தது : 23/07/2013

http://www.manoredpapers.blogspot.in

Back to top Go down

பொழுதுபோக்கு விளையாட்டுகளின் பெயர்கள் வேண்டும்..?? Empty Re: பொழுதுபோக்கு விளையாட்டுகளின் பெயர்கள் வேண்டும்..??

Post by krishnaamma Tue May 05, 2015 11:51 am

Mano Red wrote:கிராமத்து குழந்தைகள் தான் விளையாட போகிறது...word building லாம் புரியாது ...lemon in the spoon ...சோடா பாட்டிலில் நீர் நிரப்புதல் ..இந்த மாதிரி எதாவது ..
மேற்கோள் செய்த பதிவு: 1134935

வோர்ட் பில்டிங் தமிழில் விளையாடலாமே மனோ புன்னகை ................ஒரு பேப்பர் பேனா எடுத்துக்கொண்டு, ஒரு எழுத்தை சொல்லுங்கோ....உதாரணத்துக்கு 'அ' என்று எடுத்துக்கொள்வோம், அந்த எழுத்தை வைத்து அவர்கள் தனித்தனியாக,
ஒரு ஊரின் பெயர்,
ஒரு மனிதனின் பெயர்,
ஒரு நகரம் அல்லது கிராமத்தின் பெயர்,
ஒரு பறவை அல்லது மிருகத்தின் பெயர்,
ஒரு பொருளின் பெயர்
ஒரு சினிமாவின் பெயர் என்று எழுத சொல்லுங்கள்.

எல்லோரும் எழுதியதும், ஒவ்வொருவராக படிக்க சொல்லுங்கள், ஒரே போல எழுதி இருந்தால் அவர்களுக்கு மதிப்பெண் கிடையாது. அடித்து விடவேண்டும். யாரும் சொல்லாத பெயர்களை எழுதி இருந்தால் அவர்களுக்கு மதிப்பெண் உண்டு. இது போல விளையாடுவதால் நிறைய வார்த்தைகளை அவர்கள் தெரிந்து கொள்ள முடியும்.
.
.
.
இதுவும் நாங்க சின்ன வயதில் விளையாடியது தான் மனோ புன்னகை....சில சமயம் இப்பவும் விளையாடுவோம்.
வோர்ட் பில்டிங் ம் இதுவும் கிருஷ்ணாவின் விருப்பமான விளையாட்டுகள். என்ன சின்ன வயதில் ஆங்கிலத்தில் விளையாடுவோம் இப்போ தமிழில் ...ஹா.ஹா.ஹா.................


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பொழுதுபோக்கு விளையாட்டுகளின் பெயர்கள் வேண்டும்..?? Empty Re: பொழுதுபோக்கு விளையாட்டுகளின் பெயர்கள் வேண்டும்..??

Post by உமா Tue May 05, 2015 12:07 pm

1. கோணி பைக்குள்ள போய் ஓடுறது
2. கையில் நீர் கொண்டு போய் பாட்டிலை நிரப்புவது
3. ஸ்கிப்பிங் செய்துட்டே ஓடுறது
4. ரெண்டு பேர் பக்கதுல நிக்க வைத்து avargalin இடது வலது காலை கட்டி ஓட வைக்கலாம்
5. கபடி
6. பாட்டுக்கு பாட்டு
7. நொண்டி அடித்து கொண்டே ஓடுதல்


வேறு ஏதும் நினைவில்லை ஜாலி



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

பொழுதுபோக்கு விளையாட்டுகளின் பெயர்கள் வேண்டும்..?? Empty Re: பொழுதுபோக்கு விளையாட்டுகளின் பெயர்கள் வேண்டும்..??

Post by Mano Red Tue May 05, 2015 12:11 pm

நன்றி உமா மேடம்... பொழுதுபோக்கு விளையாட்டுகளின் பெயர்கள் வேண்டும்..?? 1571444738
Mano Red
Mano Red
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 608
இணைந்தது : 23/07/2013

http://www.manoredpapers.blogspot.in

Back to top Go down

பொழுதுபோக்கு விளையாட்டுகளின் பெயர்கள் வேண்டும்..?? Empty Re: பொழுதுபோக்கு விளையாட்டுகளின் பெயர்கள் வேண்டும்..??

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum