ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 5:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:40 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:17 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:46 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:59 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நாவல்கள் வேண்டும்
by rameshema12 Today at 1:04 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:01 pm

» பாதுகாப்புக்கு ஆயுதம் தேவைதான்!
by ayyasamy ram Today at 12:57 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:52 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:29 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:17 pm

» கருத்துப்படம் 10/10/2024
by mohamed nizamudeen Yesterday at 9:59 pm

» கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» மஞ்சரி பாப்பாவின் பலூன்!
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:11 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:13 pm

» கள்ளிப்பால்...
by ayyasamy ram Yesterday at 9:13 am

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:11 am

» தொழிலதிபர் ரத்தன் டாடா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by Anthony raj Yesterday at 12:36 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Oct 09, 2024 8:18 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Oct 09, 2024 7:09 pm

» பப்பி – நாய்க்குட்டி -சிறுவர் பாடல்
by ayyasamy ram Wed Oct 09, 2024 5:07 pm

» சேரிடம் அறிந்து சேர்!
by ayyasamy ram Wed Oct 09, 2024 5:06 pm

» உறவும் நட்பும்
by ayyasamy ram Wed Oct 09, 2024 5:05 pm

» நாசுக்கு – புதுக்கவிதை -
by ayyasamy ram Wed Oct 09, 2024 5:04 pm

» போகுமிடம் வெகு தூரமில்லை - ஓ.டி.டி-யில் வெளியீடு
by ayyasamy ram Wed Oct 09, 2024 4:17 pm

» சனாகீத் நாவல்கள் வேண்டும்
by rara@20 Wed Oct 09, 2024 3:26 pm

» வணங்கும் பூச்சிகள்
by ayyasamy ram Wed Oct 09, 2024 7:09 am

» நீதிக்கதை-சிறு துரும்பும் பல் குத்த உதவும்
by ayyasamy ram Wed Oct 09, 2024 7:06 am

» நடிகைகளும் நிஜப்பெயர்களும்
by ayyasamy ram Wed Oct 09, 2024 6:55 am

» சினிமினி நியூஸ் -வண்ணத்திரை
by ayyasamy ram Wed Oct 09, 2024 6:52 am

» சினிமினி நியூஸ்
by ayyasamy ram Wed Oct 09, 2024 6:51 am

» ஓடிடிக்கு வருகிறது மாரி செல்வராஜின் ‘வாழை‘ திரைப்படம்!
by ayyasamy ram Wed Oct 09, 2024 6:49 am

» அங்கம்மாள் திரைப்படமாக மாறிய பெருமாள் முருகனின் கோடித்துணி
by ayyasamy ram Wed Oct 09, 2024 6:48 am

» முன்கோபத்தினால் நிறைய இழந்தேன்…
by ayyasamy ram Wed Oct 09, 2024 6:41 am

» குங்குமப்பொட்டின் மங்கலம்…
by ayyasamy ram Wed Oct 09, 2024 6:40 am

» சிறந்த இயக்குநருக்கான விருது…
by ayyasamy ram Wed Oct 09, 2024 6:38 am

» இன்றைய செய்திகள்-அக்டோபர் 9
by ayyasamy ram Wed Oct 09, 2024 6:32 am

» அப்துல்கலாம் பொன்மொழிகள்:
by ayyasamy ram Tue Oct 08, 2024 9:20 pm

» கோடை காலத்திற்கேற்ற ஆடை....
by ayyasamy ram Tue Oct 08, 2024 9:17 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Oct 08, 2024 4:39 pm

» துடைக்கப்பட்டது துடைப்பம்! ஹரியானாவில் மொத்தமும் போச்சு!
by ayyasamy ram Tue Oct 08, 2024 2:26 pm

» ஜப்பான் சென்ற விமானத்தில் ஆபாசப் படம் ஒளிபரப்பு:
by ayyasamy ram Tue Oct 08, 2024 1:57 pm

» செல்வத்தைப் பெருக்கும் தொழில் மற்றும் விற்பனை ரகசியங்கள்
by sanji Tue Oct 08, 2024 1:10 pm

» போர் மேகங்கள் சூழா மேதினி அழகு
by ayyasamy ram Mon Oct 07, 2024 10:52 pm

» டென்மார்க் அறவியலாளர்-நீல்ஸ்போர் அவர்களின் பிறந்த நாள்
by ayyasamy ram Mon Oct 07, 2024 8:18 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆலோசனை கூறுங்கள்.

+2
T.N.Balasubramanian
விமந்தனி
6 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

ஆலோசனை கூறுங்கள். Empty ஆலோசனை கூறுங்கள்.

Post by விமந்தனி Sun May 03, 2015 10:56 pm

ஈகரை உறவுகளுக்கு வணக்கம்!

கருடபுராணம், பயணக்கட்டுரை ஆகிய தொடர்கள் முடிந்திருக்கும் நிலையில் - நேரம் நிறைய இருப்பதால், அடுத்த தொடருக்கான கால்ஷீட் ரெடி.

ஆனால், அடுத்த தொடர் என்ன என்பதில் தான் கேள்வி...! எனவே அடுத்த தொடருக்கு ஏதேனும் ஆலோசனை கூறுங்களேன்...! யோசித்து கொண்டே இருக்கிறேன். எனக்கு எதுவுமே தோன்றவில்லை.

ஏதாவது ஐடியா கிடைக்குமா ப்ளீஸ்...!


[You must be registered and logged in to see this image.]
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

ஆலோசனை கூறுங்கள். Empty Re: ஆலோசனை கூறுங்கள்.

Post by T.N.Balasubramanian Mon May 04, 2015 1:16 pm

ஈகரை உறவுகள் வீட்டிற்கு சென்று ,அவர்களை பேட்டி காணுங்கள் .

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

ஆலோசனை கூறுங்கள். Empty Re: ஆலோசனை கூறுங்கள்.

Post by mbalasaravanan Mon May 04, 2015 1:27 pm

விஞ்ஞானம் பற்றி எதாவது பதிவிடுங்களேன்
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Back to top Go down

ஆலோசனை கூறுங்கள். Empty Re: ஆலோசனை கூறுங்கள்.

Post by விமந்தனி Mon May 04, 2015 2:45 pm

T.N.Balasubramanian wrote:ஈகரை உறவுகள் வீட்டிற்கு சென்று ,அவர்களை பேட்டி காணுங்கள் .

ரமணியன்

ஹை...! இது நல்லாயிருக்கே...?மகிழ்ச்சி  ஆனா, என் உடன் வர விமந்தனி அப்பாவுக்கு லீவ் கிடைக்காதே.... என்ன செய்ய...? சோகம்


[You must be registered and logged in to see this image.]
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

ஆலோசனை கூறுங்கள். Empty Re: ஆலோசனை கூறுங்கள்.

Post by சிவா Mon May 04, 2015 2:50 pm

மாந்ரீகம், பேய். பிசாசு பற்றிய ஆராய்ச்சி ஏதாவது.... அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஆலோசனை கூறுங்கள். Empty Re: ஆலோசனை கூறுங்கள்.

Post by விமந்தனி Mon May 04, 2015 3:00 pm

mbalasaravanan wrote:விஞ்ஞானம் பற்றி எதாவது பதிவிடுங்களேன்

[You must be registered and logged in to see this image.]விஞ்ஞானமா......??????????? [You must be registered and logged in to see this image.]

என்ன சரவணன் இது...? அந்த அளவிற்கெல்லாம் நமக்கு அறிவு போதாதே.......ஜாலி ஜாலி


[You must be registered and logged in to see this image.]
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

ஆலோசனை கூறுங்கள். Empty Re: ஆலோசனை கூறுங்கள்.

Post by ஜாஹீதாபானு Mon May 04, 2015 3:04 pm

விமந்தனி wrote:
T.N.Balasubramanian wrote:ஈகரை உறவுகள் வீட்டிற்கு சென்று ,அவர்களை பேட்டி காணுங்கள் .

ரமணியன்

ஹை...! இது நல்லாயிருக்கே...?மகிழ்ச்சி  ஆனா, என் உடன் வர விமந்தனி அப்பாவுக்கு லீவ் கிடைக்காதே.... என்ன செய்ய...? சோகம்
[You must be registered and logged in to see this link.]

நீங்க வருவதற்கு அண்ணா எதற்கு அக்கா.... ஐயா சொல்லும் ஐடியா சூப்பர்


[You must be registered and logged in to see this link.]
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

ஆலோசனை கூறுங்கள். Empty Re: ஆலோசனை கூறுங்கள்.

Post by விமந்தனி Mon May 04, 2015 3:16 pm

சிவா wrote:மாந்ரீகம், பேய். பிசாசு பற்றிய ஆராய்ச்சி ஏதாவது.... அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
பேய், பிசாசா....... [You must be registered and logged in to see this image.]

புன்னகை புன்னகை  எதற்கு இந்த ஓட்டம்...? எனக்கும் இப்படி ஒரு ஐடியா வந்தது சிவா. ஆனா, நம்ம ஆளுங்க அதை எந்த அளவிற்கு வரவேற்பாங்கன்னு தெரியலையே....! [You must be registered and logged in to see this image.] ஓகேன்னா அதையே போட்டுடலாம். அதுவுமில்லாம, பே.....................ய் - ன்னா எனக்கும் [You must be registered and logged in to see this image.] கொஞ்சம் பயம்....


[You must be registered and logged in to see this image.]
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

ஆலோசனை கூறுங்கள். Empty Re: ஆலோசனை கூறுங்கள்.

Post by krishnaamma Mon May 04, 2015 3:30 pm

நல்லா இருக்கு உங்க கேள்வி புன்னகை


[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஆலோசனை கூறுங்கள். Empty Re: ஆலோசனை கூறுங்கள்.

Post by விமந்தனி Mon May 04, 2015 9:07 pm

ஜாஹீதாபானு wrote:
விமந்தனி wrote:
T.N.Balasubramanian wrote:ஈகரை உறவுகள் வீட்டிற்கு சென்று ,அவர்களை பேட்டி காணுங்கள் .

ரமணியன்
ஹை...! இது நல்லாயிருக்கே...?மகிழ்ச்சி  ஆனா, என் உடன் வர விமந்தனி அப்பாவுக்கு லீவ் கிடைக்காதே.... என்ன செய்ய...? சோகம்

நீங்க வருவதற்கு அண்ணா எதற்கு அக்கா.... ஐயா சொல்லும் ஐடியா சூப்பர்

ஆமாம் பானு. இங்கு லோக்கல்ல போகனுன்னாலே இவர் தான் துணைக்கு வரணும்.

நம்ம ஆளுங்க சென்னையில [You must be registered and logged in to see this image.] மட்டுமா இருக்காங்க...? தமிழ்நாடு [You must be registered and logged in to see this image.] முழுக்க இருக்காங்க.


பக்கத்துல நமக்கு தண்ணி தரமாட்டேன்-ன்னு அடம்புடிக்கிற, நம்ம காவிரி ஆத்தை சொந்தம் கொண்டாடற ஊருக்கும் [You must be registered and logged in to see this image.] போகணும். இப்ப கிருஷ்ணாம்மா வேற சவுதில இருக்காங்க....


அப்புறம், மலேசியா, அரபு நாடுகள்ன்னு உலகம் முழுக்க இருக்கற நம்ம உறவுகளை போய் பார்த்து பேட்டி எடுக்கனும்னா.......? [You must be registered and logged in to see this image.] அதனால தான் துணைக்கு இவர் வரவேண்டும். அப்புறம் என் செல்லம்மாவையும் விட்டுட்டு போகமுடியாது. (அப்படியே என் மாமனாரும்....) மொத்தம் நாலு பேர். அய்யோ, நான் இல்லை  


இதுக்கெல்லாம் டிராவல் அலவன்ஸ் இருக்கான்னு நம்ம ஈகரை நிர்வாகத்துல கேட்டு சொல்லுங்க பானு. அப்படி இருக்குன்னா நா(ங்க) ரெடி.[You must be registered and logged in to see this image.]


சீக்கிரமா கேட்டு சொல்லுங்க Packing வேலை இருக்கு... ஜாலி ஜாலி


[You must be registered and logged in to see this image.]
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

ஆலோசனை கூறுங்கள். Empty Re: ஆலோசனை கூறுங்கள்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum