Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்by heezulia Yesterday at 11:50 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
Top posting users this week
No user |
Top posting users this month
No user |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆலோசனை கூறுங்கள்.
+2
T.N.Balasubramanian
விமந்தனி
6 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
ஆலோசனை கூறுங்கள்.
ஈகரை உறவுகளுக்கு வணக்கம்!
கருடபுராணம், பயணக்கட்டுரை ஆகிய தொடர்கள் முடிந்திருக்கும் நிலையில் - நேரம் நிறைய இருப்பதால், அடுத்த தொடருக்கான கால்ஷீட் ரெடி.
ஆனால், அடுத்த தொடர் என்ன என்பதில் தான் கேள்வி...! எனவே அடுத்த தொடருக்கு ஏதேனும் ஆலோசனை கூறுங்களேன்...! யோசித்து கொண்டே இருக்கிறேன். எனக்கு எதுவுமே தோன்றவில்லை.
ஏதாவது ஐடியா கிடைக்குமா ப்ளீஸ்...!
கருடபுராணம், பயணக்கட்டுரை ஆகிய தொடர்கள் முடிந்திருக்கும் நிலையில் - நேரம் நிறைய இருப்பதால், அடுத்த தொடருக்கான கால்ஷீட் ரெடி.
ஆனால், அடுத்த தொடர் என்ன என்பதில் தான் கேள்வி...! எனவே அடுத்த தொடருக்கு ஏதேனும் ஆலோசனை கூறுங்களேன்...! யோசித்து கொண்டே இருக்கிறேன். எனக்கு எதுவுமே தோன்றவில்லை.
ஏதாவது ஐடியா கிடைக்குமா ப்ளீஸ்...!
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: ஆலோசனை கூறுங்கள்.
ஈகரை உறவுகள் வீட்டிற்கு சென்று ,அவர்களை பேட்டி காணுங்கள் .
ரமணியன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010
Re: ஆலோசனை கூறுங்கள்.
விஞ்ஞானம் பற்றி எதாவது பதிவிடுங்களேன்
mbalasaravanan- வி.ஐ.பி
- பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012
Re: ஆலோசனை கூறுங்கள்.
T.N.Balasubramanian wrote:ஈகரை உறவுகள் வீட்டிற்கு சென்று ,அவர்களை பேட்டி காணுங்கள் .
ரமணியன்
ஹை...! இது நல்லாயிருக்கே...? ஆனா, என் உடன் வர விமந்தனி அப்பாவுக்கு லீவ் கிடைக்காதே.... என்ன செய்ய...?
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: ஆலோசனை கூறுங்கள்.
மாந்ரீகம், பேய். பிசாசு பற்றிய ஆராய்ச்சி ஏதாவது....
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
Re: ஆலோசனை கூறுங்கள்.
mbalasaravanan wrote:விஞ்ஞானம் பற்றி எதாவது பதிவிடுங்களேன்
[You must be registered and logged in to see this image.]விஞ்ஞானமா......??????????? [You must be registered and logged in to see this image.]
என்ன சரவணன் இது...? அந்த அளவிற்கெல்லாம் நமக்கு அறிவு போதாதே.......
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: ஆலோசனை கூறுங்கள்.
[You must be registered and logged in to see this link.]விமந்தனி wrote:T.N.Balasubramanian wrote:ஈகரை உறவுகள் வீட்டிற்கு சென்று ,அவர்களை பேட்டி காணுங்கள் .
ரமணியன்
ஹை...! இது நல்லாயிருக்கே...? ஆனா, என் உடன் வர விமந்தனி அப்பாவுக்கு லீவ் கிடைக்காதே.... என்ன செய்ய...?
நீங்க வருவதற்கு அண்ணா எதற்கு அக்கா.... ஐயா சொல்லும் ஐடியா சூப்பர்
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011
Re: ஆலோசனை கூறுங்கள்.
பேய், பிசாசா....... [You must be registered and logged in to see this image.]சிவா wrote:மாந்ரீகம், பேய். பிசாசு பற்றிய ஆராய்ச்சி ஏதாவது....
எதற்கு இந்த ஓட்டம்...? எனக்கும் இப்படி ஒரு ஐடியா வந்தது சிவா. ஆனா, நம்ம ஆளுங்க அதை எந்த அளவிற்கு வரவேற்பாங்கன்னு தெரியலையே....! [You must be registered and logged in to see this image.] ஓகேன்னா அதையே போட்டுடலாம். அதுவுமில்லாம, பே.....................ய் - ன்னா எனக்கும் [You must be registered and logged in to see this image.] கொஞ்சம் பயம்....
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: ஆலோசனை கூறுங்கள்.
நல்லா இருக்கு உங்க கேள்வி
[You must be registered and logged in to see this link.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: ஆலோசனை கூறுங்கள்.
ஜாஹீதாபானு wrote:விமந்தனி wrote:ஹை...! இது நல்லாயிருக்கே...? ஆனா, என் உடன் வர விமந்தனி அப்பாவுக்கு லீவ் கிடைக்காதே.... என்ன செய்ய...?T.N.Balasubramanian wrote:ஈகரை உறவுகள் வீட்டிற்கு சென்று ,அவர்களை பேட்டி காணுங்கள் .
ரமணியன்
நீங்க வருவதற்கு அண்ணா எதற்கு அக்கா.... ஐயா சொல்லும் ஐடியா சூப்பர்
ஆமாம் பானு. இங்கு லோக்கல்ல போகனுன்னாலே இவர் தான் துணைக்கு வரணும்.
நம்ம ஆளுங்க சென்னையில [You must be registered and logged in to see this image.] மட்டுமா இருக்காங்க...? தமிழ்நாடு [You must be registered and logged in to see this image.] முழுக்க இருக்காங்க.
பக்கத்துல நமக்கு தண்ணி தரமாட்டேன்-ன்னு அடம்புடிக்கிற, நம்ம காவிரி ஆத்தை சொந்தம் கொண்டாடற ஊருக்கும் [You must be registered and logged in to see this image.] போகணும். இப்ப கிருஷ்ணாம்மா வேற சவுதில இருக்காங்க....
அப்புறம், மலேசியா, அரபு நாடுகள்ன்னு உலகம் முழுக்க இருக்கற நம்ம உறவுகளை போய் பார்த்து பேட்டி எடுக்கனும்னா.......? [You must be registered and logged in to see this image.] அதனால தான் துணைக்கு இவர் வரவேண்டும். அப்புறம் என் செல்லம்மாவையும் விட்டுட்டு போகமுடியாது. (அப்படியே என் மாமனாரும்....) மொத்தம் நாலு பேர்.
இதுக்கெல்லாம் டிராவல் அலவன்ஸ் இருக்கான்னு நம்ம ஈகரை நிர்வாகத்துல கேட்டு சொல்லுங்க பானு. அப்படி இருக்குன்னா நா(ங்க) ரெடி.[You must be registered and logged in to see this image.]
சீக்கிரமா கேட்டு சொல்லுங்க Packing வேலை இருக்கு...
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Page 1 of 2 • 1, 2
Similar topics
» ஆலோசனை கூறுங்கள் -டயட்
» நல்ல ஆலோசனை கூறுங்கள்
» உதவி தேவை-- ஆலோசனை கூறுங்கள்!!
» நண்பர்களே கூறுங்கள்
» நண்பர்களே உதவி தேவை
» நல்ல ஆலோசனை கூறுங்கள்
» உதவி தேவை-- ஆலோசனை கூறுங்கள்!!
» நண்பர்களே கூறுங்கள்
» நண்பர்களே உதவி தேவை
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|