ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Today at 9:08 am

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm

» கருத்துப்படம் 25/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 12:49 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அந்தமான் தீவு பகுதியை இன்று நிலநடுக்கம் தாக்கியது.

+3
ayyasamy ram
krishnaamma
T.N.Balasubramanian
7 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

அந்தமான் தீவு பகுதியை இன்று நிலநடுக்கம் தாக்கியது.  Empty அந்தமான் தீவு பகுதியை இன்று நிலநடுக்கம் தாக்கியது.

Post by T.N.Balasubramanian Fri May 01, 2015 7:04 pm

அந்தமான் தீவு பகுதியை இன்று நிலநடுக்கம் தாக்கியது.

போர்ட்பிளேர்: நேபாளம் மற்றும் இந்தியாவின் வட மாநிலங்களில் , நில நடுக்கம் தாக்கிய சோகம் தீரும் முன்பு, இந்தியாவில் அந்தமான் தீவு பகுதியை இன்று நிலநடுக்கம் தாக்கியது.

இன்று காலை பப்புவா நியூ கினியாவில் இன்று நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.1 ஆக பதிவாகியிருந்தது. பப்புவா நியூ கினியாவில் 48 மணி நேரத்தில் 3 முறை நிலநடுக்கம் நடந்துள்ளது. இதில் ஏற்பட்ட சேதம் குறித்த தகவல் ஏதுமில்லை. வடக்கு ஆஸி., பகுதியில் சில இடங்களிலும் நில அதிர்வு உணரப்பட்டது.

இதனைத் தொடர்ந்து இன்று மதியம் 2. 28க்கு அந்தமான் தீவு பகுதியில் நில அதிர்வு இருந்தது. இது ரிக்டர் அளவில் 5. 4 ஆக பதிவானது. இதனை ஒட்டிய பகுதியில் நில அதிர்வும் ஏற்பட்டது. பசிபிக் கடலை ஒட்டிய நாடுகளில் இந்த நில அதிர்வு உணரப்பட்டது.

அந்தமான் தீவுகளில் ஏற்பட்ட நிலநடுக்கங்கள்
* 1881, டிச.31ம் தேதி, 7.9 ரிக்டர் அளவு நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் பலியானவர்கள் குறித்து தகவல் இல்லை.
* 1941, ஜூன் 26ம் தேதி, 8.1 ரிக்டர் அளவுக்கு நிலநடுக்கம் ஏற்பட்டதில் ஏழு ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலி.
* 2009, ஆகஸ்ட் 10ம் தேதி, ரிக்டர் அளவில் 7.7 என பதிவான நிலநடுக்கத்தில் 26 பேர் பலி.
* 2012, ஏப்.25ம் தேதி, 6.2 ரிக்டர் அளவு நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் யாரும் பலியாகவில்லை.
* 2014, மார்ச் 21ம் தேதி, ரிக்டர் அளவில் 6.7 என பதிவான நிலநடுக்கத்தில் யாரும் பலி இல்லை.
* 2015, மே 1ம் தேதி 5.3 ரிக்டர் அளவு நிலநடுக்கம் ஏற்பட்டது.

நன்றி தினமலர்

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

அந்தமான் தீவு பகுதியை இன்று நிலநடுக்கம் தாக்கியது.  Empty Re: அந்தமான் தீவு பகுதியை இன்று நிலநடுக்கம் தாக்கியது.

Post by krishnaamma Fri May 01, 2015 8:12 pm

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

அந்தமான் தீவு பகுதியை இன்று நிலநடுக்கம் தாக்கியது.  Empty Re: அந்தமான் தீவு பகுதியை இன்று நிலநடுக்கம் தாக்கியது.

Post by ayyasamy ram Fri May 01, 2015 8:16 pm

அந்தமான் தீவு பகுதியை இன்று நிலநடுக்கம் தாக்கியது.  TydcXUHeSsOHDigAe7MA+papua-new-guinea-map-650_650x400_81430470664
-
அதிர்ச்சி அதிர்ச்சி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84098
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

அந்தமான் தீவு பகுதியை இன்று நிலநடுக்கம் தாக்கியது.  Empty Re: அந்தமான் தீவு பகுதியை இன்று நிலநடுக்கம் தாக்கியது.

Post by T.N.Balasubramanian Fri May 01, 2015 8:24 pm

இதற்கும் (நில நடுக்கத்திற்கும் )
சமீபத்தில் ஈகரை நிர்வாக குழு அங்கத்தினர் சென்று வந்ததற்கும் ,
சம்பந்தம் இல்லை என்று , சென்னை வானிலை மையம் கூறியுள்ளது .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

அந்தமான் தீவு பகுதியை இன்று நிலநடுக்கம் தாக்கியது.  Empty Re: அந்தமான் தீவு பகுதியை இன்று நிலநடுக்கம் தாக்கியது.

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Fri May 01, 2015 9:08 pm

அந்தமான் தீவுகளில் நிலநடுக்கம் என்பது ஒன்றும் புதியது இல்லை. அடிக்கடி நிகழ்வது தான். Tectonic Plate -கள் ஒன்றோடு ஒன்று மோதிக்கொள்வது, அல்லது ஒன்றைவிட்டு ஒன்று விலகுவது, அல்லது ஒரு தட்டின் கீழ் மற்றொரு தட்டு உரசிக்கொண்டு உள்நுழைவது போன்ற காரணங்களால் நிலநடுக்கமும் எரிமலை வெடித்து இலாவா குழம்புகள் வெளிவருவது போன்றவையும் தொடர்ந்து நடந்துகொண்டேதான் இருக்கிறது.
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

அந்தமான் தீவு பகுதியை இன்று நிலநடுக்கம் தாக்கியது.  Empty Re: அந்தமான் தீவு பகுதியை இன்று நிலநடுக்கம் தாக்கியது.

Post by விமந்தனி Sat May 02, 2015 12:19 pm

அய்யய்யோ ....! பயம் பயம்

அந்தமான் தீவு பகுதியை இன்று நிலநடுக்கம் தாக்கியது.  EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஅந்தமான் தீவு பகுதியை இன்று நிலநடுக்கம் தாக்கியது.  L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312அந்தமான் தீவு பகுதியை இன்று நிலநடுக்கம் தாக்கியது.  EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

அந்தமான் தீவு பகுதியை இன்று நிலநடுக்கம் தாக்கியது.  Empty Re: அந்தமான் தீவு பகுதியை இன்று நிலநடுக்கம் தாக்கியது.

Post by விமந்தனி Sat May 02, 2015 12:23 pm

T.N.Balasubramanian wrote:இதற்கும் (நில நடுக்கத்திற்கும் )
சமீபத்தில் ஈகரை நிர்வாக குழு அங்கத்தினர் சென்று வந்ததற்கும் ,
சம்பந்தம் இல்லை என்று  , சென்னை வானிலை மையம் கூறியுள்ளது .

ரமணியன்  

ஆமாம் ஐயா. இதற்கு பயந்து தான் அந்தமானுக்கு போகவே யோசித்தேன். இனிமே, அந்தமானாவது.... இந்தமானாவது.... அய்யோ, நான் இல்லை

Post by krishnaamma Sat May 02, 2015 12:41 pm

T.N.Balasubramanian wrote:இதற்கும் (நில நடுக்கத்திற்கும் )
சமீபத்தில் ஈகரை நிர்வாக குழு அங்கத்தினர் சென்று வந்ததற்கும் ,
சம்பந்தம் இல்லை என்று , சென்னை வானிலை மையம் கூறியுள்ளது .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1134190

இருக்கும்...இருக்கும்............இன்னும் சொச்சம் வேற பாக்கணும் என்று சொல்லி கொண்டிருந்தாளே
விமந்தினி ஜாலி ஜாலி ஜாலி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

அந்தமான் தீவு பகுதியை இன்று நிலநடுக்கம் தாக்கியது.  Empty Re: அந்தமான் தீவு பகுதியை இன்று நிலநடுக்கம் தாக்கியது.

Post by krishnaamma Sat May 02, 2015 12:51 pm

விமந்தனி wrote:
T.N.Balasubramanian wrote:இதற்கும் (நில நடுக்கத்திற்கும் )
சமீபத்தில் ஈகரை நிர்வாக குழு அங்கத்தினர் சென்று வந்ததற்கும் ,
சம்பந்தம் இல்லை என்று  , சென்னை வானிலை மையம் கூறியுள்ளது .

ரமணியன்  

ஆமாம் ஐயா. இதற்கு பயந்து தான் அந்தமானுக்கு போகவே யோசித்தேன். இனிமே, அந்தமானாவது.... இந்தமானாவது.... அய்யோ, நான் இல்லை

ஆமாம் விமந்தினி..எனக்கும் நடுக்கமாய் இருந்தது இந்த செய்தியை படித்ததும்..............ஆமாம் இனி ஜூ வில் இருக்கும் 'மானையாவது' பார்ப்பேளா?....................... சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

அந்தமான் தீவு பகுதியை இன்று நிலநடுக்கம் தாக்கியது.  Empty Re: அந்தமான் தீவு பகுதியை இன்று நிலநடுக்கம் தாக்கியது.

Post by விமந்தனி Sat May 02, 2015 12:58 pm

krishnaamma wrote:
T.N.Balasubramanian wrote:இதற்கும் (நில நடுக்கத்திற்கும் )
சமீபத்தில் ஈகரை நிர்வாக குழு அங்கத்தினர் சென்று வந்ததற்கும் ,
சம்பந்தம் இல்லை என்று  , சென்னை வானிலை மையம் கூறியுள்ளது .

ரமணியன்  

இருக்கும்...இருக்கும்............இன்னும் சொச்சம் வேற பாக்கணும் என்று சொல்லி கொண்டிருந்தாளே
விமந்தினி ஜாலி ஜாலி ஜாலி

அய்யோ....! பார்த்ததே போதும் கிருஷ்ணாம்மா..... அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

அந்தமான் தீவு பகுதியை இன்று நிலநடுக்கம் தாக்கியது.  EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஅந்தமான் தீவு பகுதியை இன்று நிலநடுக்கம் தாக்கியது.  L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312அந்தமான் தீவு பகுதியை இன்று நிலநடுக்கம் தாக்கியது.  EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

அந்தமான் தீவு பகுதியை இன்று நிலநடுக்கம் தாக்கியது.  Empty Re: அந்தமான் தீவு பகுதியை இன்று நிலநடுக்கம் தாக்கியது.

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics
» அந்தமான் நிக்கோபர் தீவு - போ மொழியின் மரணம்!
» ஜப்பானில் இன்று நிலநடுக்கம்:6.8 ரிக்டர் அளவு பதிவு
» சிக்கிம் மாநிலத்தை 3.9 ரிக்டர் நிலநடுக்கம் தாக்கியது
» நியூசிலாந்து அருகேயுள்ள அமெரிக்க தீவில் பயங்கர நிலநடுக்கம்: சுனாமி தாக்கியது-100 பேர் பலி
» வடஇந்தியாவில் இந்திய நேரப்படி இன்று மாலை 6.11 மணிக்கு நிலநடுக்கம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum