ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:15 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Today at 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Today at 10:00 am

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Today at 9:30 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Today at 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Today at 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Today at 8:49 am

» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Today at 8:02 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:04 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:51 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:34 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:50 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:42 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:55 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 10:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:53 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:11 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:51 pm

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Yesterday at 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Yesterday at 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Yesterday at 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:16 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 11:43 am

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:23 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:13 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Sun Jun 23, 2024 2:33 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 1:14 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

எப்படி மறப்பது

+5
மாணிக்கம் நடேசன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
M.Jagadeesan
சிவா
mbalasaravanan
9 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

எப்படி மறப்பது Empty எப்படி மறப்பது

Post by mbalasaravanan Wed Apr 29, 2015 4:48 pm

எப்படி மறப்பது
                                           =============
பிரிவொன்றும் வந்ததும்
பாதித்த நிமிடங்களை நினைக்கையில்
பிரிவுகள் அவளை பாதிக்காத போது
அவள் காதலின் ஆழம் புரிந்தது
கண்ணீர் துளியையும் ,அவளையும்
மறக்க நினைத்த எனக்கு
ஒன்று  மட்டும்
         புரியவில்லை
அவளால் உயிர்ப்பித்த காதலை
எப்படி மறப்பது
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Back to top Go down

எப்படி மறப்பது Empty Re: எப்படி மறப்பது

Post by சிவா Wed Apr 29, 2015 5:02 pm

ஆமாம் பாலா, புரியவில்லை! அய்யோ, நான் இல்லை


எப்படி மறப்பது Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

எப்படி மறப்பது Empty Re: எப்படி மறப்பது

Post by M.Jagadeesan Fri May 01, 2015 8:36 am

பிரிவுகள் அவளைப் பாதிக்கா தபோது
...பிரிவை எண்ணி ஏன்கலங் குகின்றீர் ?
பிரிவை எண்ணிக் காதலர் இருவர்
...கலங்கும் நிலையே உண்மைக் காதல் !
அரிவை அவளின் நினைவை நெஞ்சில்
...அறவே ஒழித்து அடுத்த பெண்ணை
தெரிவு செய்தல் ஒன்றே உனக்குத்
...தெய்வம் காட்டிய வழியென நம்பு.
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

எப்படி மறப்பது Empty Re: எப்படி மறப்பது

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Fri May 01, 2015 11:38 am

M.Jagadeesan wrote:பிரிவுகள் அவளைப் பாதிக்கா தபோது
...பிரிவை எண்ணி ஏன்கலங் குகின்றீர் ?
பிரிவை எண்ணிக் காதலர் இருவர்
...கலங்கும் நிலையே உண்மைக் காதல் !
அரிவை அவளின் நினைவை நெஞ்சில்
...அறவே ஒழித்து அடுத்த பெண்ணை
தெரிவு செய்தல் ஒன்றே உனக்குத்
...தெய்வம் காட்டிய வழியென நம்பு.
மேற்கோள் செய்த பதிவு: 1134116
மிகவும் அருமை திரு ஜெகதீசன் அவர்களே. எப்படி மறப்பது 103459460
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

எப்படி மறப்பது Empty Re: எப்படி மறப்பது

Post by மாணிக்கம் நடேசன் Fri May 01, 2015 3:23 pm

காதலியை மறந்தாலும்,
அவளது அந்த அற்புத
காதலை
மறக்க முடியவில்லை.
காதலுக்கு
அத்துனை
வலிமையா?
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

எப்படி மறப்பது Empty Re: எப்படி மறப்பது

Post by mbalasaravanan Sat May 02, 2015 2:00 pm

மாணிக்கம் நடேசன் wrote:காதலியை மறந்தாலும்,
அவளது அந்த அற்புத
காதலை
மறக்க முடியவில்லை.
காதலுக்கு
அத்துனை
வலிமையா?
மேற்கோள் செய்த பதிவு: 1134153
அவளை மறப்பதை விட
அவளால் ஏற்படும்
காதலையும் காயத்தையும்
மறப்பது கடினம்
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Back to top Go down

எப்படி மறப்பது Empty Re: எப்படி மறப்பது

Post by mbalasaravanan Sat May 02, 2015 2:01 pm

M.Jagadeesan wrote:பிரிவுகள் அவளைப் பாதிக்கா தபோது
...பிரிவை எண்ணி ஏன்கலங் குகின்றீர் ?
பிரிவை எண்ணிக் காதலர் இருவர்
...கலங்கும் நிலையே உண்மைக் காதல் !
அரிவை அவளின் நினைவை நெஞ்சில்
...அறவே ஒழித்து அடுத்த பெண்ணை
தெரிவு செய்தல் ஒன்றே உனக்குத்
...தெய்வம் காட்டிய வழியென நம்பு.
மேற்கோள் செய்த பதிவு: 1134116
முயற்ச்சிக்கிறேன் வலி மட்டுமே மிச்சம்
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Back to top Go down

எப்படி மறப்பது Empty Re: எப்படி மறப்பது

Post by krishnaamma Sat May 02, 2015 2:55 pm

mbalasaravanan wrote:
மாணிக்கம் நடேசன் wrote:காதலியை மறந்தாலும்,
அவளது அந்த அற்புத
காதலை
மறக்க முடியவில்லை.
காதலுக்கு
அத்துனை
வலிமையா?
மேற்கோள் செய்த பதிவு: 1134153
அவளை மறப்பதை விட
அவளால் ஏற்படும்
காதலையும் காயத்தையும்
மறப்பது கடினம்

அவளும் காதலித்து இருந்தால்......மறப்பது கடினம்.............உன்னை நினைக்கவே நினைக்கதவளுக்காக ,
உன் நினைவுகள், உன் எதிர்காலம் , உன் சுற்றங்கள், உன் சந்தோஷம் என எல்லாமும் ஏன் இழக்க வேண்டும் என்பதே என் கேள்வி சரவணன் புன்னகை .............உன்னுடையது என்று இல்லாததை தொலத்திருக்கிறாய் என்று புரிந்து கொண்டாலே போறும்............மனம் தேறிவிடும்..............மேலும் இப்போ கவிதை வருகிறதே அந்த தாக்கத்தால்............அது உங்களுக்கு பலன் தானே?......உங்களின் உள்ளே இருந்த திறமை இப்போ வெளியே வந்திருக்கே?......அதற்கு சந்தோஷப்படலாமே ! புன்னகை

அன்புடன்,
கிருஷ்ணாம்மா புன்னகை அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

எப்படி மறப்பது Empty Re: எப்படி மறப்பது

Post by T.N.Balasubramanian Sat May 02, 2015 7:26 pm

பிரிவுகள் அவளை பாதிக்காத போது
அவள் காதலின் ஆழம் புரிந்தது

பாதிக்காத போது , காதலின் ஆழம் எங்கே வந்தது ?

ஒரு தலை காதலுக்கு ,விடுதலை கொடுங்கள் !
சியர் அப் பாய் !

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35015
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

எப்படி மறப்பது Empty Re: எப்படி மறப்பது

Post by krishnaamma Sat May 02, 2015 11:56 pm

T.N.Balasubramanian wrote:
பிரிவுகள் அவளை பாதிக்காத போது
அவள் காதலின் ஆழம் புரிந்தது

பாதிக்காத போது , காதலின் ஆழம் எங்கே வந்தது ?

ஒரு தலை காதலுக்கு ,விடுதலை கொடுங்கள் !
சியர் அப் பாய் !

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1134376

எஸ்...எஸ்....எஸ்...........புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

எப்படி மறப்பது Empty Re: எப்படி மறப்பது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum