ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருமணமான பெண்களே ஆன்லைன் தொடர்புகளில் இப்படிப்பட்ட ஆண்களிடம் மாட்டிக்காதீங்க..!

+6
M.M.SENTHIL
நவீன்
விமந்தனி
krishnaamma
ayyasamy ram
சிவா
10 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

திருமணமான பெண்களே ஆன்லைன் தொடர்புகளில் இப்படிப்பட்ட ஆண்களிடம் மாட்டிக்காதீங்க..! Empty திருமணமான பெண்களே ஆன்லைன் தொடர்புகளில் இப்படிப்பட்ட ஆண்களிடம் மாட்டிக்காதீங்க..!

Post by சிவா Mon Apr 27, 2015 2:41 am

அவளுக்கு 35 வயது. கணவருக்கு 40 வயது. இரண்டு குழந்தைகளுடன் சொந்த வீட்டில் வசித்துவந்தார்கள். அவர் அதிக அளவில் மக்களோடு தொடர்புகொள்ளக்கூடிய பணி ஒன்றில் இருந்து வருகிறார். எப்போதும் போன் ‘பிசி’யாக ஒலித்துக்கொண்டே இருக்கும். பணியில் எவ்வளவு பரபரப்பாக இருந்துகொண்டிருந்தாலும் மனைவியோடு அதிக நேரத்தை செலவிடுவார். குழந்தைகளோடும் பிரியமாக இருப்பார். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக சென்றுகொண்டிருந்தது.

அவருக்கு பதவி உயர்வு கிடைத்தது. அதன் பின்பு குணாதிசயம் மாறத் தொடங்கியது. வீட்டிலும் பெரும்பாலான நேரத்தை இன்டர்நெட்டிலே செலவிட்டுக் கொண்டிருந்தார். அவ்வப்போது இரண்டு, மூன்று நாள் பயணமாக வெளியூர் செல்லத் தொடங்கினார்.

‘போகட்டும்! எத்தனை நாட்கள்தான் இப்படி அலைந்து கொண்டிருப்பார். சீக்கிரமே அலுத்துப்போய், அலைச்சலை குறைத்துக்கொள்வார்’ என்று நினைத்த மனைவி, நாட்கள் செல்லச்செல்ல கவலைகொள்ளத் தொடங்கினாள்.

அவளோடு பேசுவதை குறைத்துக்கொண்டார். குழந்தைகள் விஷயத்திலும் அக்கறை இல்லாமல் போனது. குடும்ப முதலீடு, சேமிப்பு போன்றவைகளிலும் அலட்சியம் காட்டினார். தாம்பத்ய தொடர்புக்கு முழுக்குபோட்டார். கம்ப்யூட்டர் பாஸ்வேர்டில் ரகசியம் காத்தார். முன்னுக்குப்பின் முரணாக பேசினார்.

‘என்னவோ தப்பு நடக்குது!’ என்பதை மனைவி உணர்ந்துகொண்டாலும், அது என்ன மாதிரியான தப்பு என்பதை அவளால் சரிவர கண்டுபிடிக்க முடியவில்லை. துப்பறியும் பெண்ணான தனது தோழியின் உதவியை நாடினாள்.

தோழி கொடுத்த தகவல் அவளை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. கணவருக்கு வெளியூர் மற்றும் வெளி மாநிலத்தில் திருமணமான நான்கு பெண்களோடு ‘எல்லைமீறிய தொடர்பு’ இருந்தது ஆதாரபூர்வமாக தெரியவந்தது. ஆதாரத்தோடு கணவர் மாட்டிக்கொண்டதும் மனைவி, அவரைவிட்டு விலகிவிட்டார்.

இதில் கவனிக்கவேண்டிய விஷயம் என்னவென்றால், அவர் நான்கு பெண்களையும் வளைத்த கதையை தனது நண்பர் ஒருவரோடு மனந்திறந்து போனில் பேசியிருக்கிறார். பதிவாகியிருக்கும் அந்த தகவலை கேளுங்க..

‘‘கல்யாணமான பெண்களை வளைக்கிறது ரொம்ப ஈஸிடா! ஆன்லைனில் திருமணமான பெண்களிடம் மட்டும் நான் தொடர்பை ஏற்படுத்திக்கொள்வேன். முதலிலே நான், ‘உங்கள் திருமண வாழ்க்கையில் பாதிப்பு ஏற்படாத அளவுக்கு நான் நடந்துகொள்வேன்’ என்ற நம்பிக்கையை அவர்களுக்கு கொடுத்து விடுவேன். நாம் அப்படி ஒரு ‘பாதுகாப்பு உணர்வை’ அவர்களுக்கு ஏற்படுத்திக் கொடுத்துவிட்டால் அவர்கள் ஒளிவுமறைவு இல்லாமல் எல்லாவிஷயத்தையும் நம்மோடு பேச முன்வருவார்கள். ஒன்றிரண்டு மணி நேர சாட்டிங்கிலே அவர்கள் தனது கணவர் பற்றியும், படுக்கை அறை அனுபவங்கள் பற்றியும் கிளுகிளுப்பாக பேசிவிடுவார்கள். பெண்கள் அந்த அளவுக்கு வீக்கானவர்கள். அவர்கள் நம்மிடம் கடமை, கண்ணியம் எதையும் எதிர்பார்ப்பதில்லை. அவர்கள் எதிர்பார்ப்பது ‘தற்காலிக வித்தியாசமான சுகத்தை மட்டும்தான்’! ஒரு பெண் ரொம்ப நெருக்கமாகி, ‘நீங்கதான் என் உலகம்’ என்பதுபோல் என்றைக்கு பேசுகிறாளோ அன்றைக்கே அவளது உறவுக்கு நான் முற்றுப்புள்ளிவைத்துவிட்டு அடுத்த பெண்ணை தேடத்தொடங்கிவிடுவேன். எப்போதும் நான்கு பேர் கையில் இருக்கும்படி பார்த்துக்கொள்வேன்..’’ இப்படியே நீளமாக... புட்டுபுட்டு வைக்கிறது அந்த உரையாடல்!

திருமணமான பெண்களே ஆன்லைன் தொடர்புகளில் இப்படிப்பட்ட ஆண்களிடம் மாட்டிக்காதீங்க..!

தினத்தந்தி


திருமணமான பெண்களே ஆன்லைன் தொடர்புகளில் இப்படிப்பட்ட ஆண்களிடம் மாட்டிக்காதீங்க..! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

திருமணமான பெண்களே ஆன்லைன் தொடர்புகளில் இப்படிப்பட்ட ஆண்களிடம் மாட்டிக்காதீங்க..! Empty Re: திருமணமான பெண்களே ஆன்லைன் தொடர்புகளில் இப்படிப்பட்ட ஆண்களிடம் மாட்டிக்காதீங்க..!

Post by ayyasamy ram Mon Apr 27, 2015 4:49 am

அநியாயம் அநியாயம்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83749
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

திருமணமான பெண்களே ஆன்லைன் தொடர்புகளில் இப்படிப்பட்ட ஆண்களிடம் மாட்டிக்காதீங்க..! Empty Re: திருமணமான பெண்களே ஆன்லைன் தொடர்புகளில் இப்படிப்பட்ட ஆண்களிடம் மாட்டிக்காதீங்க..!

Post by krishnaamma Mon Apr 27, 2015 11:04 pm

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

திருமணமான பெண்களே ஆன்லைன் தொடர்புகளில் இப்படிப்பட்ட ஆண்களிடம் மாட்டிக்காதீங்க..! Empty Re: திருமணமான பெண்களே ஆன்லைன் தொடர்புகளில் இப்படிப்பட்ட ஆண்களிடம் மாட்டிக்காதீங்க..!

Post by விமந்தனி Mon Apr 27, 2015 11:19 pm

அதிர்ச்சி அதிர்ச்சி


திருமணமான பெண்களே ஆன்லைன் தொடர்புகளில் இப்படிப்பட்ட ஆண்களிடம் மாட்டிக்காதீங்க..! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonதிருமணமான பெண்களே ஆன்லைன் தொடர்புகளில் இப்படிப்பட்ட ஆண்களிடம் மாட்டிக்காதீங்க..! L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312திருமணமான பெண்களே ஆன்லைன் தொடர்புகளில் இப்படிப்பட்ட ஆண்களிடம் மாட்டிக்காதீங்க..! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

திருமணமான பெண்களே ஆன்லைன் தொடர்புகளில் இப்படிப்பட்ட ஆண்களிடம் மாட்டிக்காதீங்க..! Empty Re: திருமணமான பெண்களே ஆன்லைன் தொடர்புகளில் இப்படிப்பட்ட ஆண்களிடம் மாட்டிக்காதீங்க..!

Post by நவீன் Tue Apr 28, 2015 1:06 am

போட்டிக்கு ரெடி போட்டிக்கு ரெடி போட்டிக்கு ரெடி போட்டிக்கு ரெடி போட்டிக்கு ரெடி போட்டிக்கு ரெடி போட்டிக்கு ரெடி போட்டிக்கு ரெடி போட்டிக்கு ரெடி சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ!
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Back to top Go down

திருமணமான பெண்களே ஆன்லைன் தொடர்புகளில் இப்படிப்பட்ட ஆண்களிடம் மாட்டிக்காதீங்க..! Empty Re: திருமணமான பெண்களே ஆன்லைன் தொடர்புகளில் இப்படிப்பட்ட ஆண்களிடம் மாட்டிக்காதீங்க..!

Post by M.M.SENTHIL Tue Apr 28, 2015 2:47 pm

இணைய உலகின் கேடுகளில் இதுவும் ஒன்று. பெண்களும் தனக்கு திருமணமாகி விட்டது என்ற நினைப்பு வேண்டும்.


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

திருமணமான பெண்களே ஆன்லைன் தொடர்புகளில் இப்படிப்பட்ட ஆண்களிடம் மாட்டிக்காதீங்க..! Empty Re: திருமணமான பெண்களே ஆன்லைன் தொடர்புகளில் இப்படிப்பட்ட ஆண்களிடம் மாட்டிக்காதீங்க..!

Post by krishnaamma Tue Apr 28, 2015 2:50 pm

M.M.SENTHIL wrote:இணைய உலகின் கேடுகளில் இதுவும் ஒன்று. பெண்களும் தனக்கு திருமணமாகி விட்டது என்ற நினைப்பு வேண்டும்.
மேற்கோள் செய்த பதிவு: 1133543

நிஜம் செந்தில்..............எதிர்வரும் காலத்தை நினைத்தால் ரொம்ப பயமாய் இருக்கு சோகம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

திருமணமான பெண்களே ஆன்லைன் தொடர்புகளில் இப்படிப்பட்ட ஆண்களிடம் மாட்டிக்காதீங்க..! Empty Re: திருமணமான பெண்களே ஆன்லைன் தொடர்புகளில் இப்படிப்பட்ட ஆண்களிடம் மாட்டிக்காதீங்க..!

Post by M.M.SENTHIL Tue Apr 28, 2015 2:52 pm

krishnaamma wrote:
M.M.SENTHIL wrote:இணைய உலகின் கேடுகளில் இதுவும் ஒன்று. பெண்களும் தனக்கு திருமணமாகி விட்டது என்ற நினைப்பு வேண்டும்.
மேற்கோள் செய்த பதிவு: 1133543

நிஜம் செந்தில்..............எதிர்வரும் காலத்தை நினைத்தால் ரொம்ப பயமாய் இருக்கு சோகம்
மேற்கோள் செய்த பதிவு: 1133546

எதிர் வரும் காலம், நாம் மிக மிக ஜாக்கிரதையாய் இருக்க வேண்டிய காலம்... ஒரு குடும்பத்தில் உள்ள அனைவரையும் அன்புடன் நடத்தி செல்ல வேண்டும்.. மேலும் குடும்பத்துக்கு நேரம் ஒதுக்க வேண்டும்..

குழந்தைகளை மிகவும் உன்னிப்பாய் கவனிக்க வேண்டும்.


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

திருமணமான பெண்களே ஆன்லைன் தொடர்புகளில் இப்படிப்பட்ட ஆண்களிடம் மாட்டிக்காதீங்க..! Empty Re: திருமணமான பெண்களே ஆன்லைன் தொடர்புகளில் இப்படிப்பட்ட ஆண்களிடம் மாட்டிக்காதீங்க..!

Post by krishnaamma Tue Apr 28, 2015 2:57 pm

M.M.SENTHIL wrote:
krishnaamma wrote:
M.M.SENTHIL wrote:இணைய உலகின் கேடுகளில் இதுவும் ஒன்று. பெண்களும் தனக்கு திருமணமாகி விட்டது என்ற நினைப்பு வேண்டும்.
மேற்கோள் செய்த பதிவு: 1133543

நிஜம் செந்தில்..............எதிர்வரும் காலத்தை நினைத்தால் ரொம்ப பயமாய் இருக்கு சோகம்
மேற்கோள் செய்த பதிவு: 1133546

எதிர் வரும் காலம், நாம் மிக மிக ஜாக்கிரதையாய் இருக்க வேண்டிய காலம்... ஒரு குடும்பத்தில் உள்ள அனைவரையும் அன்புடன் நடத்தி செல்ல வேண்டும்.. மேலும் குடும்பத்துக்கு நேரம் ஒதுக்க வேண்டும்..

குழந்தைகளை மிகவும் உன்னிப்பாய் கவனிக்க வேண்டும்.
மேற்கோள் செய்த பதிவு: 1133549
ஆமாம் செந்தில் மிகவும் கவனமாக அடிஎடுத்து வைக்கவேண்டும் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

திருமணமான பெண்களே ஆன்லைன் தொடர்புகளில் இப்படிப்பட்ட ஆண்களிடம் மாட்டிக்காதீங்க..! Empty Re: திருமணமான பெண்களே ஆன்லைன் தொடர்புகளில் இப்படிப்பட்ட ஆண்களிடம் மாட்டிக்காதீங்க..!

Post by Aathira Tue Apr 28, 2015 2:59 pm

அந்தாளு தலையில இடி விழ


திருமணமான பெண்களே ஆன்லைன் தொடர்புகளில் இப்படிப்பட்ட ஆண்களிடம் மாட்டிக்காதீங்க..! Aதிருமணமான பெண்களே ஆன்லைன் தொடர்புகளில் இப்படிப்பட்ட ஆண்களிடம் மாட்டிக்காதீங்க..! Aதிருமணமான பெண்களே ஆன்லைன் தொடர்புகளில் இப்படிப்பட்ட ஆண்களிடம் மாட்டிக்காதீங்க..! Tதிருமணமான பெண்களே ஆன்லைன் தொடர்புகளில் இப்படிப்பட்ட ஆண்களிடம் மாட்டிக்காதீங்க..! Hதிருமணமான பெண்களே ஆன்லைன் தொடர்புகளில் இப்படிப்பட்ட ஆண்களிடம் மாட்டிக்காதீங்க..! Iதிருமணமான பெண்களே ஆன்லைன் தொடர்புகளில் இப்படிப்பட்ட ஆண்களிடம் மாட்டிக்காதீங்க..! Rதிருமணமான பெண்களே ஆன்லைன் தொடர்புகளில் இப்படிப்பட்ட ஆண்களிடம் மாட்டிக்காதீங்க..! Aதிருமணமான பெண்களே ஆன்லைன் தொடர்புகளில் இப்படிப்பட்ட ஆண்களிடம் மாட்டிக்காதீங்க..! Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

திருமணமான பெண்களே ஆன்லைன் தொடர்புகளில் இப்படிப்பட்ட ஆண்களிடம் மாட்டிக்காதீங்க..! Empty Re: திருமணமான பெண்களே ஆன்லைன் தொடர்புகளில் இப்படிப்பட்ட ஆண்களிடம் மாட்டிக்காதீங்க..!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum