ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆப்பிள் ஸ்மார்ட் வாட்ச் வாங்க போட்டா போட்டி

2 posters

Go down

 ஆப்பிள் ஸ்மார்ட் வாட்ச் வாங்க போட்டா போட்டி Empty ஆப்பிள் ஸ்மார்ட் வாட்ச் வாங்க போட்டா போட்டி

Post by சிவா Sat Apr 25, 2015 10:40 pm

 ஆப்பிள் ஸ்மார்ட் வாட்ச் வாங்க போட்டா போட்டி 201504251026022332_It-is-a-beautiful-day-You-are-wearing-an-Apple-Watch_SECVPF

ஐபோன் உள்ளிட்ட எலக்ட்ரானிக் பொருட்கள் வர்த்தகத்தில் முன்னணியில் உள்ள ஆப்பிள் நிறுவனம் புதிதாக ஸ்மார்ட் வாட்ச்சை கடந்த மாதம் அறிமுகம் செய்தது. இந்த வாட்ச் நேற்று முதல் பல நாடுகளில் அதிகார பூர்வமாக விற்பனைக்கு வந்து உள்ளது.முன்னதாக கடந்த மார்ச் 9-ந்தேதி சான் பிரான்சிஸ்கோ நகரில் இந்த வாட்ச்சின் அறிமுக விழா நடைபெற்றது.

முதல் நாளிலேயே நூற்றுக்கணக்கானோர் வரிசையில் நின்று வாங்கினர். ஸ்போர்ட்ஸ், எடிசன் என மாடலுக்கு ஏற்ப வாட்ச் விலை மாடலுக்கு ஏற்ப இந்திய மதிப்பில் ரூ.37 ஆயிரம் முதல்ரூ.18 லட்சம் வரை இருக்கும் என்று ஆப்பிள் வாட்ச்களை விற்பனை செய்யும் ஆன்லைன் நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது. இதன்மூலம் இந்தியாவில் முன்கூட்டியே ஆர்டர் செய்வோருக்கு மே 4 முதல் 15ம் தேதிக்குள் வாட்ச் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஊதா, நீலம் மற்றும் வெள்ளை ஆகிய ரிஸ்ட்பாண்ட்களுடன் ஆப்பிள் வாட்ச் வரவுள்ளது. மேலும் கையால் செய்யப்பட்ட கோல்ட் பக்கிளும் கூடுதல் கவர்ச்சி.

வாட்ச்சில் உள்ள சிறப்பு அம்சங்கள் சில:

* ஆப்பிள் ஸ்மார்ட் வாட்ச் துல்லியமான நேரத்தை மட்டுமின்றி, நீங்கள் ஷெட்யூல் செய்த நிகழ்ச்சி, வேலைகளை நினைவூட்டும்.

* இந்த வாட்ச் ஐஃபோன் 5, 5c,5s,மற்றும் 6 பிளஸ் ஆகியவற்றுடன் வேலை செய்யுமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது.

* அடிப்படை வசதிகளான காலண்டர், ஸ்டாப் வாட்ச், அலாரம், தட்பவெப்பம், சூரிய உதயம், அஸ்தமனம், மட்டுமின்றி பங்குச்சந்தை விவரங்களையும் அறிந்து கொள்ளலாம். குறுந்தகவல், மெயில்களை பார்க்கலாம்.

* ஹார்ட் அட்டாக் வரப்போகிறதா? முன்பே கணித்து எச்சரிக்கும்.

* உடற்பயிற்சியில் ஈடுபடும்போது எவ்வளவு நேரம், கலோரி எரித்தது எவ்வளவு, இன்னும் எவ்வளவு நேரம் பயிற்சி தேவை என அத்தனை அட்வைசையும் வழங்கும்.

* ஆப்பிள் வாட்ச் வைத்துள்ள மற்றொரு நண்பருக்கு அல்லது காதலிக்கு டயலில் அவரது பெயரை தேர்வு செய்து விரலால் தட்டி ரகசிய சமிக்‌ஞை தரலாம். டயலில் வரைந்து ஷேர் செய்யலாம்.

* ஆப்பிள் வாட்ச் ஒரு வாக்கி-டாக்கியாக, டிராயிங் பேடாக, நாடித் துடிப்பு அறிய உதவும் கருவியாகவும் கலோரி கணக்கீடு செய்யும் கருவியாகவும், ஆக்டிவிட்டி டிராக்கராக பல பயன்பாடுகள் கொண்டது. ஆப்ஸ்களை செயல்படுத்துவதோடு, டிக்டேஷன் எடுத்துக் கொள்கிறது, மேலும் ஐபோனுடன் இணைந்து செயல்படுகிறது.

* ஒரே இடத்தில் அமர்ந்திருந்தாலும் எச்சரிக்கை செய்யும். நிற்பது, நடப்பது உள்ளிட்ட உங்கள் செயல்பாடுகளை கண்காணித்து ஒவ்வொரு நாள் முடிவிலும் ரிப்போர்ட் தரும்.

* ஆப்பிள் வாட்ச் சபையர் கண்ணாடி முகப்புடன் தட்டையான திரை அமைப்பு கொண்டது. மேலும் சிறப்பாக ‘டிஜிட்டல் கிரவுன்’ என்ற திருகுக் கட்டுப்பாடு கொண்ட ஒன்றின் மூலம் பல்வேறு செயல்பாடுகளை ஸ்க்ரோல் செய்து அணுகுமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது.

* முக்கியமாக ஆப்பிள் பே (apple pay) என்ற புதிய வசதியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஆப்பிள் பே மூலம், வாடிக்கையாளர்கள் தங்களது கிரெடிட், டெபிட் கார்டுகளை, தங்கள் ஐபோன்களில் பதிவு செய்து கொண்டால், அதை வைத்தே பண பரிமாற்றங்களை விரைவாகவும், பாதுகாப்போடும் செய்ய முடியும்


 ஆப்பிள் ஸ்மார்ட் வாட்ச் வாங்க போட்டா போட்டி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

 ஆப்பிள் ஸ்மார்ட் வாட்ச் வாங்க போட்டா போட்டி Empty Re: ஆப்பிள் ஸ்மார்ட் வாட்ச் வாங்க போட்டா போட்டி

Post by krishnaamma Mon Apr 27, 2015 10:48 pm

வாவ் ! அற்புதம் புன்னகை அது தான் எல்லோரும் பறக்கறா இதுக்கு புன்னகை ................ சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

Back to top

- Similar topics
»  ரூ. 30 ஆயிரத்தில் ஆப்பிள் ஸ்மார்ட் வாட்ச்: ஜுன் மாதம் இந்தியாவில் கிடைக்கும்
» 434 ரூபாய்க்கு ஸ்மார்ட் வாட்ச்!
» 2 விதமான அளவுகளில், 6 வகையான கைவார்களுடன் வெளிவரும் ‘ஆப்பிள் வாட்ச்’ (Apple Watch)
» போச்சு போங்க.. சீனாவில் நடந்த ஹேக்கர்ஸ் போட்டி.. ஜஸ்ட் 1 விநாடியில் ஹேக் செய்யப்பட்ட ஆப்பிள் ஐபோன்
» ஒசாமா வேட்டைக்கு சென்ற ராணுவ நாயை வாங்க போட்டி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum