ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழர் நாகரிகம்

2 posters

Go down

தமிழர் நாகரிகம் Empty தமிழர் நாகரிகம்

Post by dawndhan Wed Nov 11, 2009 12:40 pm









வேர் : கிறிஸ்த்து பிறப்பதிற்கு முன்னாலிருந்து இன்றுவரை தொடர்ந்து வாழ்ந்து வரும் திராவிட நாகரிகம்.

மொழி :
நவீன திராவிட மொழிக் குடும்பத்தின் தாயாகவும் இன்றும் இளமையுடன் விளங்கி தமிழரது திராவிட நாகரிகத்தை காத்து வரும் தமிழ்.

கருவான நிகழ்ச்சி :
கி.மு. 1000 ல் எழுதப்பட்ட தமிழரது வாழ்வுக்கும் மொழிக்கும் ஒருங்கே இலக்கணம் வகுத்த தொல்காப்பியம் என்ற நூலின் தோற்றம்.

பண்பாடு :
தமிழர் கண்ட அகம் புறம் என்ற வாழ்வியல் அணுகு முறைகள்.

நூல் :
மானுடம் நோக்கி கி.மு. முதல் நூற்றாண்டில் இயற்றப்பட்ட தமிழ்ப் பொது மறை திருக்குறள்.

சமயம் :
திருக்குறள் காட்டும் உள்ளிருக்கும் இறைமையை - உள்ளொளியை உணர அவரவர் தேர்ந்தெடுக்கும் அனைத்து வழிபாடுகளும் பாதைகளும்.

இசை :
கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் சிலப்பதிகாரம் கூறும் தமிழ் மரபிசை இலக்கணங்கள்.

நடனம் :
சிலப்பதிகாரம் நவிலும் நாட்டியம் (பரத) - கூத்து.

கலை :
ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் கூறி வியந்தபடி இறைவனை உருவகப்படுத்தும் தமிழ்க் கலைஞனின் ஒப்பற்ற சிவ நடராச வடிவம்.

கோட்பாடு :

எல்லா ஊரும் எனது ஊரே, எல்லோரும் எனது நண்பர்களே எனக் கூறும் 'யாதும் ஊரே
யாவரும் கேளிர்' என்ற (இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் கூறிய) தமிழ்க்
கவிஞனின் முழக்கம்.

தமிழினம் :

தமிழர் வரலாறு தொல் பழங்காலத்தில் மறைந்த லெமூரியா கண்டத்தில் தொடங்கி,
பின்னர் வடக்கு நோக்கி கபாடபுரத்தில் இடைச்சங்கத் தொல்காப்பியமாக
மலர்ந்தது (கி.மு.1000). மீண்டும் கடல் கொண்டதால் வடக்கு நோக்கி மதுரையை
வந்தடைந்தது (கி.மு.100). இன்று கிடைத்துள்ள பழந் தமிழ் இலக்கியங்கள்
பெரும்பாலும் இக்காலகட்டத்தில் எழுதப்பட்டவையே. இன்று தமிழர்கள்
பெருமளவில் தமிழ் நாட்டிலும் ஈழத்திலும், சிறு அளவில் மற்றெங்கும்
வாழ்கிறார்கள்.

மக்கள் :
இன்று 7 கோடித் தமிழர்கள் 75க்கும் மேற்பட்ட நாடுகளில் வாழ்கிறார்கள்.

தமிழர் கடமை :

தமிழர் நாகரிகம் காட்டும் பண்பாட்டை, முதிர்ச்சியை, வாழ்வியல் உண்மைகளை
இனம் கண்டு கொண்டு வாழ்ந்து காட்ட வேண்டும். தமிழ்த் தனித்துவத்தை உணர
வேண்டும். தமிழ் நாகரிகத்தைக் கண்டு அறியுங்கள். உங்களுடையதாக்கிக்
கொள்ளுங்கள். அது உங்களுக்கு உன்னதத்தைக் கொடுத்து அதன் மூலம் பிறர்
உங்களை மதிக்க வைக்கும். உன்னதமான செயலாற்றல் எதுவாக இருந்தாலும், அது
மற்றவர்கள் கவனத்தை உங்கள்பால் செலுத்தி, அதன் மூலம் உங்களது தமிழ்
நாகரிகத்தை முன்னிறுத்தி பாராட்ட வைக்கும். வெற்றி அடைந்த பிறகு உங்களைத்
தமிழன் என உலகம் இனம் கண்டு பாராட்ட அனுமதிக்காதீர்கள். தமிழனாக முதலில்
இருங்கள். அது உங்களை வெற்றி அடையச் செய்யும். தமிழர் நாகரிக
அடித்தளத்திலிருந்து நீங்கள் இயங்கி உங்கள் செயல்கள் உரக்கப் பேசட்டும்.
avatar
dawndhan
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 26
இணைந்தது : 17/10/2009

Back to top Go down

தமிழர் நாகரிகம் Empty Re: தமிழர் நாகரிகம்

Post by தாமு Wed Nov 11, 2009 12:45 pm

நல்ல அருமையான தகவல் தண்டாயுதபாணி... நன்றி... தமிழர் நாகரிகம் 677196 தமிழர் நாகரிகம் 677196 தமிழர் நாகரிகம் 677196

உங்கல பத்தி சொல்லுங்க.... நீங்க திருமணம் ஆனவரா? இல்லையா? படிக்கிரிங்கலா? வேலைக்கு போரிங்கலா? தமிழர் நாகரிகம் 838572
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum