ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 6:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனிதனின் பரிணாம வளர்ச்சிக்கு உதவிய தாவரங்கள்!

3 posters

Go down

மனிதனின் பரிணாம வளர்ச்சிக்கு உதவிய தாவரங்கள்! Empty மனிதனின் பரிணாம வளர்ச்சிக்கு உதவிய தாவரங்கள்!

Post by சிவா Fri Apr 24, 2015 1:06 am


தாவரங்களின் மரபணுக்களைப் பெற்று மனிதர்கள் பரிணாமம் அடைந்திருக்க வாய்ப்புகள் இருப்பதாக சமீபத்திய அறிவியல் ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன.

இங்கிலாந்தில் உள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகம், மனித இனத்தின் பரிணாம வளர்ச்சிக்கு முக்கியக் காரணமான மரபணு குறித்து பல ஆராய்ச்சிகளை கடந்த 2001-ம் ஆண்டு முதல் மேற்கொண்டு வருகிறது.

இதில், மனிதர்கள் மரபணுக்களை தமது இனத்திடமிருந்து மட்டும் பரிமாற்றம் செய்துக்கொண்டார்களா அல்லது வேறு இனத்திலிருந்தும் மரபணுப் பரிமாற்றம் நடந்துள்ளதா என தீவிரமாக ஆராயப்பட்டு வந்தது.

இந்த ஆராய்ச்சியின் முடிவில், மனித இனமானது தாவரங்கள், நுண்ணிய தாவரங்கள் மற்றும் பூஞ்சைகளின் மரபணுக்களையும் பரிமாற்றம் செய்துகொண்டு பரிணாமம் அடைந்திருக்க வாய்ப்புள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் வெளியான இந்த ஆராய்ச்சி முடிவுக்கு எதிராக பல விமர்சனங்கள் எழுந்தன.

ஆனால், தற்போது Horizontal Genetic transfer (HGT) எனப்படும் 'கிடைமட்ட மரபணுப் பரிமாற்றம்' என்ற முறையில் தாவரங்களில் இருந்து ஒரு குறிப்பிட்ட பாக்டீரியா மூலம் மனித இனத்துக்கு மரபணுப் பரிமாற்றம் நடந்திருக்க வாய்ப்பு இருப்பதாக சில விஞ்ஞானிகள் ஏற்றுக்கொண்டுள்ளனர்.

அதாவது, மற்ற இனங்களை போல, நேரடியான இனப்பெருக்கம் மூலம் வம்சாவளியை உருவாக்குவது மட்டுமில்லாமல், கிடைமட்ட மரபணுப் பரிமாற்ற முறையில் தன்னைச் சுற்றி வாழும் தாவரங்கள் உள்ளிட்ட உயிரனங்களின் மரபணுக்களையும் பெற்று மனித இனம் இனப்பெருக்கத்தில் ஈடுபட்டிருக்க வாய்ப்புள்ளதாக ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன.

மனிதர்களின் மரபணுப் பரிமாற்றம் குறித்து ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கும் டாக்டர் அலிஸ்ட் கிரிஸ்ப் இதுபற்றிக் கூறும்போது, மரபணுப் பரிமாற்றத்தின் ஆரம்பக் கட்டத்தைப் பற்றி முதன்முதலாக மேற்கொள்ளப்பட்டிருக்கும் இந்த ஆராய்ச்சி, கிடைமட்ட மரபணுப் பரிமாற்றம் மூலம் விலங்குகள், தாவரங்கள் மற்றும் மனிதர் களிடம் இருந்து ஆயிரக்கணக்கான மரபணுக்கள் பரிமாற்றம் நடந்துள்ளதைக் காட்டுவதாகத் தெரிவித்துள்ளார்.

மேலும், அரிதாக நிகழ்ந்திருக்கும் இந்த மரபணு பரிமாற்றமானது தற்போதும் மனிதர்கள் உள்பட அனைத்து விதமான விலங்கினங்களிலும் செயல்பட்டு வருவதாகத் தெரிவித்த அவர், ‘மனித இன பரிணாமம்‘ குறித்து நமக்கு ஏற்கனவே இருக்கும் கருத்தை வேறு கோணத்தில் சிந்திப்பது அவசியம் என வலியுறுத்தியுள்ளார்.


மனிதனின் பரிணாம வளர்ச்சிக்கு உதவிய தாவரங்கள்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மனிதனின் பரிணாம வளர்ச்சிக்கு உதவிய தாவரங்கள்! Empty Re: மனிதனின் பரிணாம வளர்ச்சிக்கு உதவிய தாவரங்கள்!

Post by ayyasamy ram Fri Apr 24, 2015 5:42 pm

மனிதனின் பரிணாம வளர்ச்சிக்கு உதவிய தாவரங்கள்! 103459460
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

மனிதனின் பரிணாம வளர்ச்சிக்கு உதவிய தாவரங்கள்! Empty Re: மனிதனின் பரிணாம வளர்ச்சிக்கு உதவிய தாவரங்கள்!

Post by monikaa sri Fri Apr 24, 2015 9:01 pm

நல்ல பதிவு! மிக்க நன்றி!
monikaa sri
monikaa sri
பண்பாளர்


பதிவுகள் : 235
இணைந்தது : 03/04/2015

Back to top Go down

மனிதனின் பரிணாம வளர்ச்சிக்கு உதவிய தாவரங்கள்! Empty Re: மனிதனின் பரிணாம வளர்ச்சிக்கு உதவிய தாவரங்கள்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum