ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

சீனாவுக்கு 'இ - டூரிஸ்ட் விசா' வழங்க கடும் எதிர்ப்பு

2 posters

Go down

சீனாவுக்கு 'இ - டூரிஸ்ட் விசா' வழங்க கடும் எதிர்ப்பு Empty சீனாவுக்கு 'இ - டூரிஸ்ட் விசா' வழங்க கடும் எதிர்ப்பு

Post by ayyasamy ram Tue Apr 21, 2015 10:40 am

புதுடில்லி:

சீனாவுக்கு 'இ - டூரிஸ்ட் விசா' வழங்க, வெளியுறவுத் துறைக்கு, இந்திய உளவு அமைப்பு கள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளன.

ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டிற்கு சுற்றுலா அல்லது வேலைக்கு செல்ல விரும்புகிறவர்களுக்கு, 'விசா' வழங்கப்படுகிறது. உதாரணமாக, இந்தியாவிலிருந்து, ரஷ்யா செல்ல விரும்புகிறவர்களுக்கு, ரஷ்யா, விசா வழங்குகிறது.இதன் மூலம், யார், யார் தன் நாட்டிற்கு வந்துள்ளனர்; அவர்கள் எண்ணிக்கை, விவரம் போன்றவற்றை, சம்பந்தப்பட்ட நாடுகள் பராமரிக்க முடியும்.அன்னியச் செலாவணியை அதிகரிக்கவும், சுற்றுலா துறையை மேம்படுத்தவும், விசா கட்டுப்பாடுகளை, மத்திய அரசு, சமீபத்தில் தளர்த்தியது. அதன்படி, 40க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்தவர்கள், தங்கள் நாட்டில் இருந்த படியே, இணையம் மூலம், இ - டூரிஸ்ட் விசா கேட்டு விண்ணப்பித்து, அதற்கான தொகையை, இணையம் மூலமே செலுத்தி, விசா நகலை பெற்றுக் கொள்ள முடியும். இதன், 'பிரின்ட் - அவுட்'டை, இந்திய விமான நிலையங்களில் காண்பித்து, சுற்றுலா மேற்கொள்ளலாம்.
-
இந்த வசதி சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட போது, சீனா, பிரிட்டன், பிரான்ஸ், இத்தாலி ஆகிய நாட்டினருக்கு, இந்த சிறப்பு சலுகை வழங்கப்படவில்லை.பிரதமர் மோடி, அடுத்த மாதம் சீனா செல்ல உள்ளதை அடுத்து, சீனர்களை மகிழ்விக்கும் விதமாக, இ - டூரிஸ்ட் விசா வசதியை சீனா உட்பட மேற்கண்ட நான்கு நாட்டினருக்கு வழங்க, வெளியுறவுத் துறை முன்வந்தது. அதை அறிந்த இந்திய உளவு அமைப்புகள், அருணாச்சல பிரதேச மாநில விவகாரத்தில், இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டுள்ள சீனாவுக்கு, இந்த சிறப்பு சலுகை வழங்க வேண்டாம் என, கேட்டுக் கொண்டது.இதனால், இந்த விவகாரத்தில், மத்திய அரசு எந்த முடிவும் எடுக்காமல் உள்ளது.

விஷமச் செயல்:

தங்களின் மிக நெருக்கமான நட்பு நாட்டினர் அல்லது தன் நாட்டின் ஒரு பகுதி தான் என, கருதும் நாட்டினருக்கு, 'ஸ்டாப்பிள்ட் விசா' வழங்கப்படுகிறது.அருணாச்சல பிரதேசத்தை சேர்ந்தவர்களை, தனக்கு மிகவும் நெருக்கமானவர்களாக கருதும் சீனா, அந்த பகுதியினர், சீனாவுக்கு செல்லும் போது, பாஸ்போர்ட்டில் சீன முத்திரை குத்துவதற்குப் பதில், பாஸ்போர்ட் அட்டையில், விசா தாளை, ஸ்டாப்ளர் செய்து அனுப்பி விடுகிறது.இந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்கள், சீனாவுக்கு சென்றதற்கான அடையாளமே, அவரின் பாஸ்போர்ட்டில் இருக்காது. சீனாவின் இந்த விஷமச் செயலுக்கு, பல ஆண்டுகளாக இந்தியா எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
=
தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82768
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சீனாவுக்கு 'இ - டூரிஸ்ட் விசா' வழங்க கடும் எதிர்ப்பு Empty Re: சீனாவுக்கு 'இ - டூரிஸ்ட் விசா' வழங்க கடும் எதிர்ப்பு

Post by M.M.SENTHIL Tue Apr 21, 2015 12:05 pm

சோகம் சோகம்


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» 'எச் - 1பி' விசா வழங்க கட்டுப்பாடுகள் தளர்வு
» இந்தி தெரியாத காரணத்தால் மும்பை விமான நிலையத்தில் அவமதிக்கப்பட்ட தமிழக மாணவர்: விசா வழங்க மறுத்த குடியுரிமை அதிகாரி
» இந்தியர்களை பாதிக்கும் ‘எச்-4’ விசா ரத்து நடவடிக்கைக்கு அமெரிக்க எம்.பி.க்கள் எதிர்ப்பு, ஐ.டி. துறையும் கண்டனம்
» கூகுள் மேப் காருக்கு கடும் எதிர்ப்பு
» நடிகை சன்னிலியோனுக்கு பெங்களூருவி்ல் கடும் எதிர்ப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum