Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்by heezulia Yesterday at 11:11 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm
» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm
» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm
» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm
» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm
» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm
» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm
» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm
» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm
» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm
» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm
» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm
» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm
» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm
» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 12:43 pm
» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm
» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm
» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 7:14 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm
» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm
» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm
» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm
» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm
» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 22, 2024 5:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:37 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 5:31 pm
» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 4:40 pm
Top posting users this week
No user |
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
sugumaran |
| |||
ayyamperumal |
| |||
Srinivasan23 |
| |||
Karthikakulanthaivel |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
சவுதி அரேபியாவில் , "மகளிர் மட்டும்"கிளை!!
3 posters
Page 1 of 1
சவுதி அரேபியாவில் , "மகளிர் மட்டும்"கிளை!!
சவுதி அரேபியாவில் டிசிஎஸ் பிபிஓ நிறுவனத்தின் புதிய கிளை!!: "மகளிர் மட்டும்"
![சவுதி அரேபியாவில் , "மகளிர் மட்டும்"கிளை!! D9AoOHiSTe6RuhqzODmf+25-12-tcs](https://www.filepicker.io/api/file/d9AoOHiSTe6RuhqzODmf+25-12-tcs.jpg)
சென்னை: டிசிஎஸ் நிறுவனம் சவுதி அரேபியாவில் முழுக்க முழுக்க பெண்கள் மட்டுமே பணிபுரியும் வணிக செயலாக்க அயலாக்க (பிபிஓ) மையத்தை அமைக்க உள்ளது. இந்நிறுவனத்தை அமைக்கும் பணியில் சவுதி ஆரம்கோ மற்றும் ஜெனரல் எலக்ட்ரிக் நிறுவனங்களுடன் டிசிஎஸ் நிறுவனம் கைகோர்த்துள்ளது. இதன் மூலம் 3,000 பெண்களுக்கு வேலை அளிக்க முடியும் என டிசிஎஸ் நிறுவனம் மகிழ்ச்சியாக தெரிவித்தது.
இப்புதிய நிறுவனத்தில் பங்கிட்டில், டிசிஎஸ் நிறுவனம் 76 சதவிகித பங்குகளும், ஜெனரல் எலக்ட்ரிக் நிறுவனம் 24 சதவிகித பங்கு விகிதங்களுடன் செயல்படும் என கடந்த செவ்வாய் கிழமை நடந்த கூட்டத்தில் டிசிஎஸ் நிறுவனம் தெரிவித்தது. டிசிஎஸ்யின் ரியாத் மையத்தில் முதல் கட்டமாக சவுதி பெண்களை பணியமர்த்தப்படும், மேலும் இத்தளத்தில் சவுதி ஆரம்கோ மற்றும் ஜெனரல் எலக்ட்ரிக் நிறுவனங்கள் முக்கிய வாடிக்கையாளர்களாக இருப்பார்கள் எனவும் அந்நிறுவனம் தெரிவித்தது.
இம்முயற்சி சவுதி அரேபியாவில் பிபிஓ துறையை உருவாக்கவும், வளர்க்கவும் வழி செய்யும் என அந்நிறுவனம் பெருமையுடன் தெரிவித்தது. இதை பற்றி டாடா குழுமத்தின் தலைவர், சைரஸ் மிஸ்ட்ரி கூறுகையில் "டாடா குழுமம் எப்பொழுதும் பெண்களின் முன்னேற்றத்திற்கும், வளர்ச்சிக்கும் துண்டுகோளாகவே இருக்கும், இதன் வெளிப்பாடே சவுதி அரேபியாவின் இப்புதிய நிறுவனம். மேலும் இதில் சவுதி ஆரம்கோ மற்றும் ஜெனரல் எலக்ட்ரிக் நிறுவனங்களுடன் பணிபுரிய மகிழ்ச்சியாக உள்ளது" என அவர் தெரிவித்தார்.
நன்றி : தமிழ் நியூஸ்

krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: சவுதி அரேபியாவில் , "மகளிர் மட்டும்"கிளை!!
வாவ் ! சூப்பர்...இப்போ கொஞ்ச நாளாகவே சௌதி பெண்கள் வேலைக்கு வர ஆரம்பித்து விட்டார்கள் ....இப்போ இவர்களும் அதற்கு துணை செய்கிறார்கள்....வரவேற்க தக்க மாற்றம் தான்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: சவுதி அரேபியாவில் , "மகளிர் மட்டும்"கிளை!!
ஒவ்வொரு பணியாளராக வீட்டுக்கு அனுப்பி வைப்பது டிசிஎஸ் இல் தொடர்கதை ஆகி விட்டது .........
டிசிஎஸ் நன்றாகவே நடிக்கிறது("டாடா குழுமம் எப்பொழுதும் பெண்களின் முன்னேற்றத்திற்கும், வளர்ச்சிக்கும் துண்டுகோளாகவே இருக்கும்").............
![சிரிப்பு](/users/1813/71/41/02/smiles/403484.gif)

டார்வின்- மூத்த உறுப்பினர்
- பதிவுகள் : 862
இணைந்தது : 03/02/2009
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|