ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 13:45

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by Dr.S.Soundarapandian Today at 13:34

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 13:27

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 13:23

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 13:19

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 13:17

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 13:10

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 13:07

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 12:59

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 12:57

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 12:51

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 11:53

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 10:57

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 22:49

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 22:46

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 22:42

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 22:36

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 20:39

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 20:17

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 20:08

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 18:14

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:07

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:57

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:48

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 17:42

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:33

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 17:24

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 16:42

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 16:29

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:07

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 15:53

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 15:09

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 13:42

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 13:40

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 13:34

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 13:32

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 13:31

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:55

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:54

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:53

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:52

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:51

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Yesterday at 0:53

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Yesterday at 0:51

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Yesterday at 0:39

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Yesterday at 0:37

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri 14 Jun 2024 - 23:23

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri 14 Jun 2024 - 18:15

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri 14 Jun 2024 - 14:30

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri 14 Jun 2024 - 14:29

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஓரினச் சேர்க்கை கணவர்: கொடுமை தாங்காமல் பெண் டாக்டர் தற்கொலை

+4
ayyasamy ram
பாலாஜி
ஜாஹீதாபானு
சிவா
8 posters

Go down

ஓரினச் சேர்க்கை கணவர்: கொடுமை தாங்காமல் பெண் டாக்டர் தற்கொலை Empty ஓரினச் சேர்க்கை கணவர்: கொடுமை தாங்காமல் பெண் டாக்டர் தற்கொலை

Post by சிவா Mon 20 Apr 2015 - 18:01

ஓரினச் சேர்க்கை கணவர்: கொடுமை தாங்காமல் பெண் டாக்டர் தற்கொலை Docter%20priya

புதுடெல்லி: டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் பணிபுரிந்த பெண் மருத்துவர் தனது ஓரினச்சேர்க்கை கணவரின் கொடுமை தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் டெல்லியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் மயக்கவியல் பிரிவு மருத்துவராக இருந்தவர் ப்ரியா வேதி. 31 வயதான இவருக்கும், எய்ம்ஸ் மருத்துவமனையில் பணிபுரியும் டாக்டர் கமல் வேதி என்பவருக்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

திருமணம் முடிந்த பிறகு இருவரிடையே தாம்பத்திய வாழ்க்கை தொடங்காமல் இருந்துள்ளது.இதனால் இருவரிடையே அடிக்கடி தகராறு நடந்துள்ளது.தொடர்ந்து தனது கணவர் டாக்டர் கமல் வேதியிடம் முரண்பாடு உண்டான நிலையில், மனம் வெறுத்து குடும்பம் நடத்த முடியாமல் பிரியா தவித்துள்ளார்.

இதனையடுத்து பிரியா, தனது கணவர் கமலின் நடவடிக்கைகளை கண்காணித்துள்ளார். டாக்டர் கமலின் மடிக்கணினியை ஆராய்ந்து பார்த்த பிரியா, அதில் ஏராளமான ஆண் ஓரினச்சேர்க்கை குறித்த படங்களும்,வீடியோக்களும் இருந்துள்ளன.மேலும் ஆண் ஓரினச் சேர்க்கையாளர்களின் தொடர்பு குறித்த தகவல்களும் அதில் இருந்துள்ளன. இதனால் அதிர்ச்சியடைந்த பிரியா கணவர் கமலுடன் வாக்குவாதம் செய்துள்ளார்.

இந்நிலையில் டாக்டர் கமல் வேதி, பிரியாவுக்கு வரதட்சணை கொடுமையும் செய்து வந்துள்ளார். கடந்த 5 ஆண்டுகளாக இதே நிலை நீடித்து வந்துள்ளது. மிகுந்த மன நெருக்கடியிலேயே வாழ்ந்து வந்துள்ளார் பிரியா.

கடந்த வெள்ளிக்கிழமை இரவு கணவன் மனைவி இடையே மீண்டும் பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து ப்ரியா வீட்டை விட்டு வெளியேறி டெல்லி பஹர்கஞ்ச் பகுதியில் உள்ள தனியார் ஹோட்டல் ஒன்றில் அறை எடுத்து தங்கியுள்ளார்.

உச்சக் கட்ட மனவேதனையில் இருந்த பிரியா. தனது ஃபேஸ்புக் பக்கத்தில், தனது கணவர் மனிதர் அல்ல பேய் என்றும், இனியும் அவர் தன்னை மன ரீதியாக செய்யும் கொடுமைகளை ஏற்க முடியாது என்றும் பதிவிட்டு, கை நரம்பை அறுத்துக்கொண்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதற்கிடையே தனது மனைவியை காணவில்லை என்று கமல் சனிக்கிழமை அதிகாலை போலீசில் புகார் அளித்தார். புகாரைத் தொடர்ந்து தீவிரமாகத் தேடிய போலீசார் ப்ரியாவை ரத்த வெள்ளத்தில் பிணமாக தனியார் ஹோட்டலில் கண்டு பிடித்துள்ளனர்.

அந்த அறையில் தற்கொலை செய்யும் முன்பு அவர் எழுதிய கடிதம் இருந்தது. அந்த கடிதம் மற்றும் ப்ரியாவின் ஃபேஸ்புக் பதிவை வைத்து போலீசார் வழக்குப் பதிவு செய்து டாக்டர் கமல் வேதியை தற்போது கைது செய்துள்ளனர்.

இந்தச் சம்பவம் டெல்லியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



ஓரினச் சேர்க்கை கணவர்: கொடுமை தாங்காமல் பெண் டாக்டர் தற்கொலை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஓரினச் சேர்க்கை கணவர்: கொடுமை தாங்காமல் பெண் டாக்டர் தற்கொலை Empty Re: ஓரினச் சேர்க்கை கணவர்: கொடுமை தாங்காமல் பெண் டாக்டர் தற்கொலை

Post by ஜாஹீதாபானு Mon 20 Apr 2015 - 19:18

இதுக்கெல்லாம் உயிரை விடனுமா? அவனை பிரிஞ்சி வந்துற வேண்டியது தானே...


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

ஓரினச் சேர்க்கை கணவர்: கொடுமை தாங்காமல் பெண் டாக்டர் தற்கொலை Empty Re: ஓரினச் சேர்க்கை கணவர்: கொடுமை தாங்காமல் பெண் டாக்டர் தற்கொலை

Post by பாலாஜி Mon 20 Apr 2015 - 19:20

ஜாஹீதாபானு wrote:இதுக்கெல்லாம் உயிரை விடனுமா? அவனை பிரிஞ்சி வந்துற வேண்டியது தானே...
மேற்கோள் செய்த பதிவு: 1131778

ஆமோதித்தல் ஆமோதித்தல்


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

ஓரினச் சேர்க்கை கணவர்: கொடுமை தாங்காமல் பெண் டாக்டர் தற்கொலை Empty Re: ஓரினச் சேர்க்கை கணவர்: கொடுமை தாங்காமல் பெண் டாக்டர் தற்கொலை

Post by ayyasamy ram Mon 20 Apr 2015 - 19:31

மயக்கவியல் பிரிவு மருத்துவராக இருந்தவர் ப்ரியா வேதி.
-
படித்தவரே இப்படி என்றால்
படிக்காத பாமர மகளிர் என்ன ஆவார்கள்..?
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82536
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஓரினச் சேர்க்கை கணவர்: கொடுமை தாங்காமல் பெண் டாக்டர் தற்கொலை Empty Re: ஓரினச் சேர்க்கை கணவர்: கொடுமை தாங்காமல் பெண் டாக்டர் தற்கொலை

Post by விமந்தனி Mon 20 Apr 2015 - 22:02

ஜாஹீதாபானு wrote:இதுக்கெல்லாம் உயிரை விடனுமா? அவனை பிரிஞ்சி வந்துற வேண்டியது தானே...

அதானே....! முடிவெடுக்கும் துணிவு கூட பெண்களிடம் சில நேரங்களில் இல்லாமல் போவது வருத்தமான விஷயமே....


ஓரினச் சேர்க்கை கணவர்: கொடுமை தாங்காமல் பெண் டாக்டர் தற்கொலை EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஓரினச் சேர்க்கை கணவர்: கொடுமை தாங்காமல் பெண் டாக்டர் தற்கொலை L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312ஓரினச் சேர்க்கை கணவர்: கொடுமை தாங்காமல் பெண் டாக்டர் தற்கொலை EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 12/06/2013

Back to top Go down

ஓரினச் சேர்க்கை கணவர்: கொடுமை தாங்காமல் பெண் டாக்டர் தற்கொலை Empty Re: ஓரினச் சேர்க்கை கணவர்: கொடுமை தாங்காமல் பெண் டாக்டர் தற்கொலை

Post by கோ. செந்தில்குமார் Tue 21 Apr 2015 - 18:01

அவன் கழுத்து நரம்பை அறுத்திருக்க வேண்டும் ப்ரியா வேதி...! அப்படி செய்திருந்தால் இந்திய நாடு உங்களைக் கண்டு பெருமை கொண்டிருக்கும்.

பெண் மருத்துவருக்கு, அந்த அற்ப பயலை எதிர்க்கும் துணிவில்லாமல் போனது ஏனோ?

கோ. செந்தில்குமார்
கோ. செந்தில்குமார்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 332
இணைந்தது : 03/04/2014

http://www.aanmeegachudar.blogspot.in

Back to top Go down

ஓரினச் சேர்க்கை கணவர்: கொடுமை தாங்காமல் பெண் டாக்டர் தற்கொலை Empty Re: ஓரினச் சேர்க்கை கணவர்: கொடுமை தாங்காமல் பெண் டாக்டர் தற்கொலை

Post by M.M.SENTHIL Wed 22 Apr 2015 - 18:54

அட, போங்கப்பா... இதுக்கு என்னத்த சொல்றது.... இந்த மாதிரி நாய்களுக்கு கல்யாணம் எதுக்கு


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

ஓரினச் சேர்க்கை கணவர்: கொடுமை தாங்காமல் பெண் டாக்டர் தற்கொலை Empty Re: ஓரினச் சேர்க்கை கணவர்: கொடுமை தாங்காமல் பெண் டாக்டர் தற்கொலை

Post by கோ. செந்தில்குமார் Thu 23 Apr 2015 - 9:23

M.M.SENTHIL wrote:அட, போங்கப்பா... இதுக்கு என்னத்த சொல்றது.... இந்த மாதிரி நாய்களுக்கு கல்யாணம் எதுக்கு
மேற்கோள் செய்த பதிவு: 1132193

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க
கோ. செந்தில்குமார்
கோ. செந்தில்குமார்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 332
இணைந்தது : 03/04/2014

http://www.aanmeegachudar.blogspot.in

Back to top Go down

ஓரினச் சேர்க்கை கணவர்: கொடுமை தாங்காமல் பெண் டாக்டர் தற்கொலை Empty Re: ஓரினச் சேர்க்கை கணவர்: கொடுமை தாங்காமல் பெண் டாக்டர் தற்கொலை

Post by முனைவர் ம.ரமேஷ் Thu 23 Apr 2015 - 16:55

பிடிக்க வில்லை என்றால் விவாகரத்து வாங்கிக் கொண்டு வேறு திருமணம் செய்து கொள்ள வேண்டியதுதானே? சாகனுமா?


http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

ஓரினச் சேர்க்கை கணவர்: கொடுமை தாங்காமல் பெண் டாக்டர் தற்கொலை Empty Re: ஓரினச் சேர்க்கை கணவர்: கொடுமை தாங்காமல் பெண் டாக்டர் தற்கொலை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum