ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கத்திரிக்காய் அசடு

4 posters

Go down

கத்திரிக்காய் அசடு Empty கத்திரிக்காய் அசடு

Post by T.N.Balasubramanian Mon Apr 20, 2015 3:21 pm

கத்திரிக்காய் அசடு --கூட்டு

பிஞ்சு கத்திரிக்காய் 10 பலம்
பச்சை மிளகாய் 5/6
புளி--பெரிய பாக்குக் கோட்டை அளவு
உப்பு 1 1/4 டீஸ்பூன்
துவரம் பருப்பு -1/2 ஆழாக்கு
கடுகு 1 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு 11/2 டீஸ்பூன்
மிளகாய் வற்றல் 2
பெருங்காயம் ,கறிவேப்பிலை, மஞ்சள் பொடி ரெண்டு சிமிட்டா
எண்ணெய் 2--3 கரண்டி முட்டை அளவு

செய்முறை
கத்திரிக்கா யை நீளவாட்டத்தில் மெல்லியதாக நறுக்கவும்
பச்சை மிளகாயை ரெண்டாக நறுக்கிக் கொள்ளவும் .
துவரம்பருப்பை வேகவிட்டுக் கொள்ளவும்
கற்சட்டியில் ரெண்டு கரண்டி முட்டை அளவு எண்ணெய் விட்டு ,
நறுக்கி வைத்துள்ள காய்யை யும் பச்சை மிளகாயையும் போட்டு வதக்கி, புளியை
கரைத்து விட்டு உப்பைப் போட்டு , மஞ்சள் பொடியையும் போடவும் . தான் நன்றாக
வெந்ததும் , வெந்த துவரம் பருப்பை கொட்டி சேர்த்துக் கொதிக்க விடவும் . சேர்ந்து கொள்ளாமல்
இருந்தால் அரை ஸ்பூன் அரிசிமாவை கரைத்துவிட்டு , சேர்ந்து கொதித்ததும் , பெருங்காயத்தை
கரைத்து விட்டு கறிவேப்பிலையை கிள்ளிப் போட்டு எண்ணையில் கடுகு, உளுத்தம் பருப்பு, மிளகாய் வற்றல் தாளித்து சேர்க்கவும் .

நன்றி சமைத்துப் பார் by மீனாக்ஷி அம்மாள்

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

கத்திரிக்காய் அசடு Empty Re: கத்திரிக்காய் அசடு

Post by krishnaamma Mon Apr 20, 2015 3:30 pm

மிக்க நன்றி ஐயா புன்னகை நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

கத்திரிக்காய் அசடு Empty Re: கத்திரிக்காய் அசடு

Post by ஜாஹீதாபானு Mon Apr 20, 2015 3:50 pm

ஜொள்ளு

பகிர்வுக்கு நன்றி ஐயா ...


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

கத்திரிக்காய் அசடு Empty Re: கத்திரிக்காய் அசடு

Post by யினியவன் Mon Apr 20, 2015 3:57 pm

இதற்கு பெயர் காரணம்:

சாப்பிட்டவன் இது என்னவென்று குழப்பத்தில் நெளிய - அவன் காதைப் பிடித்து திருகி
கத்திரிக்காய் அசடு இது என்று சொல்ல - இதன் பெயர் கத்திரிக்காய் அசடு என்றாகி விட்டதாம் புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

கத்திரிக்காய் அசடு Empty Re: கத்திரிக்காய் அசடு

Post by krishnaamma Mon Apr 20, 2015 10:44 pm

யினியவன் wrote:இதற்கு பெயர் காரணம்:

சாப்பிட்டவன் இது என்னவென்று குழப்பத்தில் நெளிய - அவன் காதைப் பிடித்து திருகி
கத்திரிக்காய் அசடு இது என்று சொல்ல - இதன் பெயர் கத்திரிக்காய் அசடு என்றாகி விட்டதாம் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1131762

இப்படி இருந்திருக்குமோ  ஜாலி ஜாலி ஜாலி.................சாப்பிட்டவன் இது என்னவென்று குழப்பத்தில் நெளிய - அவன் காதைப் பிடித்து திருகி அசடு அது கத்தரிக்காய் டா என்று சொல்லி இருப்பா புன்னகை ...ஒரு change  க்காக 'கத்தரிக்காய் அசடு' என்று வெச்சுட்டா போல இருக்கு இனியவன் !

.
.
.
.
'சொலானம் மெலஞ்சியானா' என்பது கத்தரிக்காயின் அறிவியல் பெயராம்............ஸோ இது பேர்
'சொலானம் மெலஞ்சியானா அசடா'? புன்னகை கண்ணடி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

கத்திரிக்காய் அசடு Empty Re: கத்திரிக்காய் அசடு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum