ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

கங்கையில் மூழ்கினாலும் கருமம் தொலையாது!

+5
ஜாஹீதாபானு
Dr.S.Soundarapandian
விமந்தனி
M.Saranya
சரவணன்
9 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

கங்கையில் மூழ்கினாலும் கருமம் தொலையாது! Empty கங்கையில் மூழ்கினாலும் கருமம் தொலையாது!

Post by சரவணன் Sat Apr 18, 2015 10:24 am

குரு - சிஷ்யர்களின் உரையாடல்!

குருவே நாங்கள் பல புண்ணிய நதிகளில் மூழ்கி புண்ணியம் தேட செல்கிறோம் நீங்களும் எங்களுடன் வாருங்கள் என்று சீடர்கள் தன்னுடைய குருவிடம் வேண்டினார்கள். ஆனால் அந்த குரு அவர்களிடத்தில் ஒரு பாகற்காய் கொடுத்து என் சார்பாக இந்த பாகற்காயை அணைத்து புண்ணிய நதிகளிலும் மூழ்கி எடுத்துவரும்படி சொன்னார். சிஷ்யர்களும் அவாறே செய்தனர்.

மூன்று நாட்கள் கழித்து, சிஷ்யர்கள் குருவிடம் வந்தனர். இப்போது குரு சொன்னார், நதிகளில் முங்கி எடுத்த பாகற்காயை சமையல் செய்ய சொன்னார். சிஷ்யர்களும் சமையல் செய்தனர். பின்னர் குரு அதை அனைவர்க்கும் பரிமாற சொன்னார். அனைவரும் உண்டனர்.

இப்போது குரு கேட்டார் : சிஷ்யர்களே இந்த புண்ணிய நதிகளில் முங்கி எடுத்த பாகற்காயில் எதாவது சுவை மற்றம் உள்ளதா, அல்லது   எல்லா பாகற்காயை போல இதுவும் கசப்பாக உள்ளதா என்றார்.

சிஷ்யர்கள் : இது மற்றவற்றை போல கசப்பாகவே உள்ளது, மாற்றம் இல்லை என்றனர். இப்போது குரு சொன்னார்: ஒரு மனிதனின் வாழ்வும் இப்படித்தான் அவனது கர்மத்தை பொறுத்தே அமைகிறது, புண்ணிய நதிகளில் நீராடினால் அவனது பாவம்                      தொலைவதில்லை என்றார்.


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

கங்கையில் மூழ்கினாலும் கருமம் தொலையாது! Empty Re: கங்கையில் மூழ்கினாலும் கருமம் தொலையாது!

Post by M.Saranya Sat Apr 18, 2015 10:30 am

அருமை அருமை.......................


கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

கங்கையில் மூழ்கினாலும் கருமம் தொலையாது! W5td1pX3QFi1kBRhH0I3+Affection
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

Back to top Go down

கங்கையில் மூழ்கினாலும் கருமம் தொலையாது! Empty Re: கங்கையில் மூழ்கினாலும் கருமம் தொலையாது!

Post by விமந்தனி Sat Apr 18, 2015 11:35 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி சூப்பருங்க


கங்கையில் மூழ்கினாலும் கருமம் தொலையாது! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonகங்கையில் மூழ்கினாலும் கருமம் தொலையாது! L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312கங்கையில் மூழ்கினாலும் கருமம் தொலையாது! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

கங்கையில் மூழ்கினாலும் கருமம் தொலையாது! Empty Re: கங்கையில் மூழ்கினாலும் கருமம் தொலையாது!

Post by Dr.S.Soundarapandian Sat Apr 18, 2015 12:51 pm

நன்றி சரவணன் !

காகம் கொத்தாது காதவழி போறவரே !
கருமம் தொலையாது காணுமையா உண்மையினை !


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

கங்கையில் மூழ்கினாலும் கருமம் தொலையாது! Empty Re: கங்கையில் மூழ்கினாலும் கருமம் தொலையாது!

Post by சரவணன் Sat Apr 18, 2015 1:41 pm

படித்து பின்னூட்டம் இட்டமைக்கு நன்றி சரண்யா, விமந்தனி அக்கா மற்றும் டாக்டர் அய்யா!


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

கங்கையில் மூழ்கினாலும் கருமம் தொலையாது! Empty Re: கங்கையில் மூழ்கினாலும் கருமம் தொலையாது!

Post by ஜாஹீதாபானு Sat Apr 18, 2015 3:01 pm

அருமை சரவணன் பகிர்வுக்கு நன்றி


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

கங்கையில் மூழ்கினாலும் கருமம் தொலையாது! Empty Re: கங்கையில் மூழ்கினாலும் கருமம் தொலையாது!

Post by சரவணன் Thu May 14, 2015 10:43 am

ஜாஹீதாபானு wrote:அருமை சரவணன் பகிர்வுக்கு நன்றி
மேற்கோள் செய்த பதிவு: 1131397
நன்றி...! எப்படி இருக்கீங்க? ஆளையே காணோமே?


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

கங்கையில் மூழ்கினாலும் கருமம் தொலையாது! Empty Re: கங்கையில் மூழ்கினாலும் கருமம் தொலையாது!

Post by M.Jagadeesan Thu May 14, 2015 11:51 am

இதைத்தான் வள்ளுவரும் 2000 ஆண்டுகளுக்கு முன்பே கூறினார் .

"புறத்தூய்மை நீரான் அமையும் ." என்றார் . அதாவது நீருக்கு புறத்தே உள்ள அழுக்கை மட்டுமே போக்குகின்ற தன்மை உண்டு . நாம் செய்த பாவங்களைப் போக்குகிற சக்தி நீருக்குக் கிடையாது .

கங்கையிற் குளித்தாலும் , காவிரியில் குளித்தாலும் அல்லது கும்பகோணம் மகாமகம் குளத்திலே குளித்தாலும் நாம் செய்த பாவங்கள் நம்மை விட்டுப் போகாது . இந்து மதத்தில் பாவமன்னிப்பு கிடையாது . ஒருவன் செய்த பாவத்திற்கு நிச்சயம் தண்டனை உண்டு .

"ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும் " என்றார்  இளங்கோவடிகள் !

" முற்பகல்  செய்யின் பிற்பகல் விளையும் " என்பது முதுமொழி .

நம்முடைய மனதைத் தூய்மையாக வைத்துக்கொள்ள விரும்பினால் உண்மை பேசவேண்டும் . பொய் பேசுதல் என்பது குற்றங்களின் தொடக்கநிளையாகும் . ஒருவன் பொய் பேச ஆரம்பித்து விட்டால் , பிறகு ஒவ்வொரு குற்றமாக அவன் செய்ய ஆரம்பித்துவிடுவான் . காந்தியடிகள் சிறுவயதிலேயே பொய் பேசுவதைத் தவிர்த்த காரணத்தினால்தான் , பிற்காலத்தில் அவர் ஒரு மகாத்மாவாக உருவெடுக்க முடிந்தது .

' அகந்தூய்மை வாய்மையால்  காணப்படும் "  என்றார்  வள்ளுவர்  .

மனத்தது மாசாக   மாண்டார் நீர்  ஆடி
மறைந்து ஒழுகும் மாந்தர் பலர் . (கூடாஒழுக்கம் -278 )

இந்தக் குறட்பாவில் மனதிலே அழுக்கை வைத்துக் கொண்டு , ஆற்றிலே நீராடுகின்ற போலித் துறவிகளைக் கடுமையாகச் சாடுகின்றார் .
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

கங்கையில் மூழ்கினாலும் கருமம் தொலையாது! Empty Re: கங்கையில் மூழ்கினாலும் கருமம் தொலையாது!

Post by T.N.Balasubramanian Thu May 14, 2015 1:28 pm

திரு சரவணன் அவர்களின் மறுபதிவிலும் ,
திரு ஜெகதீசன் அவர்கள் பின்னூட்டத்திலும்
எனக்கு உடன்பாடே .
செய்கின்ற பாபங்களை செய்து விட்டு , நதியில் குளித்தால்
பாப விமோசனம் கிடைக்கும் என்றால் ,
இப்போது பாபம் செய்யாமல் செய்யாமல் இருப்பவர்களும் ,
ஒருமுறையாவது , மனதிற்கு பிடித்த பாபத்தை செய்து விட்டு ,
நதியில் குளித்து பாப விமோசனம் பெற்று விடுவர்.
ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35027
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

கங்கையில் மூழ்கினாலும் கருமம் தொலையாது! Empty Re: கங்கையில் மூழ்கினாலும் கருமம் தொலையாது!

Post by உமா Thu May 14, 2015 1:47 pm

முற்றிலும் உண்மை சரவணன் ..
பாவ பதிவுகளை கழிக்கவே பிறவி எடுத்துள்ளான் மனிதன் என்பதும் உண்மையே...ஆனால் இதை போக்க நீரில் குளித்தால் போதாது....மனதின் குறைகளை நீக்கி எந்த உயிருக்கும் துன்பம் விளைவிக்காது வாழ வேண்டும்...இவ்வாறாக வாழ நினைத்தால் நிச்சயம் பாவ பதிவுகளை அழிக்கலாம்..... சூப்பருங்க



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

கங்கையில் மூழ்கினாலும் கருமம் தொலையாது! Empty Re: கங்கையில் மூழ்கினாலும் கருமம் தொலையாது!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum