ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இதற்கு ஒரு வசனம் தர முடியுமா ?

+5
ராஜா
சிவா
krishnaamma
யினியவன்
T.N.Balasubramanian
9 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

இதற்கு ஒரு வசனம் தர முடியுமா ? Empty இதற்கு ஒரு வசனம் தர முடியுமா ?

Post by T.N.Balasubramanian Wed Apr 15, 2015 7:47 pm

இதற்கு ஒரு வசனம் தர முடியுமா ?



இதற்கு ஒரு வசனம் தர முடியுமா ? Raja_manmohan_2374425f



ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35027
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

இதற்கு ஒரு வசனம் தர முடியுமா ? Empty Re: இதற்கு ஒரு வசனம் தர முடியுமா ?

Post by யினியவன் Wed Apr 15, 2015 8:01 pm

அன்று உனை சந்திக்கையில் நெனைக்கல
இன்று எனை சந்தியில் நிறுத்துவேன்னு



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

இதற்கு ஒரு வசனம் தர முடியுமா ? Empty Re: இதற்கு ஒரு வசனம் தர முடியுமா ?

Post by T.N.Balasubramanian Wed Apr 15, 2015 8:24 pm

சூப்பர் யினியவன்  மகிழ்ச்சி மகிழ்ச்சி

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35027
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

இதற்கு ஒரு வசனம் தர முடியுமா ? Empty Re: இதற்கு ஒரு வசனம் தர முடியுமா ?

Post by krishnaamma Wed Apr 15, 2015 8:41 pm

அருமை இனியவன் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

இதற்கு ஒரு வசனம் தர முடியுமா ? Empty Re: இதற்கு ஒரு வசனம் தர முடியுமா ?

Post by T.N.Balasubramanian Wed Apr 15, 2015 8:57 pm

T.N.Balasubramanian wrote:இதற்கு ஒரு வசனம் தர முடியுமா ?



இதற்கு ஒரு வசனம் தர முடியுமா ? Raja_manmohan_2374425f



ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1130766
 
தப்பே நடக்கலேன்னு நீங்களே சொல்லிடீங்கன்னு சொன்னேன்,ராசா ! 
அதுவே தப்புனுட்டாங்க .
நீங்க சொன்னது தப்பா , அவங்க சொன்னது தப்பா ,தப்பாம சொல்லுங்க .
வீட்லே "ஜி" ன்னு கூப்பிடும் போதே , கிண்டல் மாதிரி காதுலே விழுது .

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35027
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

இதற்கு ஒரு வசனம் தர முடியுமா ? Empty Re: இதற்கு ஒரு வசனம் தர முடியுமா ?

Post by krishnaamma Wed Apr 15, 2015 11:57 pm

T.N.Balasubramanian wrote:
T.N.Balasubramanian wrote:இதற்கு ஒரு வசனம் தர முடியுமா ?



இதற்கு ஒரு வசனம் தர முடியுமா ? Raja_manmohan_2374425f



ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1130766
 
தப்பே நடக்கலேன்னு நீங்களே சொல்லிடீங்கன்னு சொன்னேன்,ராசா ! 
அதுவே தப்புனுட்டாங்க .
நீங்க சொன்னது தப்பா , அவங்க சொன்னது தப்பா ,தப்பாம சொல்லுங்க .
வீட்லே "ஜி" ன்னு கூப்பிடும் போதே , கிண்டல் மாதிரி காதுலே விழுது .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1130783

ஹா......ஹா.....ஹா.................சூப்பர் ஐயா புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

இதற்கு ஒரு வசனம் தர முடியுமா ? Empty Re: இதற்கு ஒரு வசனம் தர முடியுமா ?

Post by krishnaamma Thu Apr 16, 2015 12:08 am

T.N.Balasubramanian wrote:இதற்கு ஒரு வசனம் தர முடியுமா ?

இதற்கு ஒரு வசனம் தர முடியுமா ? Raja_manmohan_2374425f

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1130766

அப்பா ராசா, உங்க தமிழ் நாடுக்காரங்களே இப்படித்தானன்னு தெரியாம உன்கிட்ட சகவாசம் வெச்சுட்டேனே.....இனியாவது என்னை விட்டுப்பா..........புன்னகை ......( எல்லாரும் கோர்ட்டு கேஸ் என்று
அலையாரங்களே அதை சொன்னேன் என்று மனதுக்குள் புலம்புகிறார் )


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

இதற்கு ஒரு வசனம் தர முடியுமா ? Empty Re: இதற்கு ஒரு வசனம் தர முடியுமா ?

Post by சிவா Thu Apr 16, 2015 2:25 am

பிரதமர்தான் எம்பிக்களை வழிநடத்தனும், இதுதான் உலகத்திலுள்ள நடைமுறை!
ஆனால் ”மன்மோகன் சிங்கை ஆ.ராசா தவறாக வழிநடத்தினார்னு” பத்திரிக்கைகளில் எழுத வச்சிட்டியே மகராசா, உன்னைக் கையெடுத்துக் கும்பிடுறேன், இதுக்கு மேல என்னால் தாங்க முடியாது, என்னை விட்டுரு.. அழுதுருவேன்! அவ்வ்வ்வ்வ்!!!!


இதற்கு ஒரு வசனம் தர முடியுமா ? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

இதற்கு ஒரு வசனம் தர முடியுமா ? Empty Re: இதற்கு ஒரு வசனம் தர முடியுமா ?

Post by ராஜா Thu Apr 16, 2015 10:28 am

சிவா wrote:பிரதமர்தான் எம்பிக்களை வழிநடத்தனும், இதுதான் உலகத்திலுள்ள நடைமுறை!
ஆனால் ”மன்மோகன் சிங்கை ஆ.ராசா தவறாக வழிநடத்தினார்னு” பத்திரிக்கைகளில் எழுத வச்சிட்டியே மகராசா, உன்னைக் கையெடுத்துக் கும்பிடுறேன், இதுக்கு மேல என்னால் தாங்க முடியாது, என்னை விட்டுரு.. அழுதுருவேன்! அவ்வ்வ்வ்வ்!!!!


இதற்கு ஒரு வசனம் தர முடியுமா ? 3838410834 சூப்பர் தல , மிக பொருத்தமான வசனம்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

இதற்கு ஒரு வசனம் தர முடியுமா ? Empty Re: இதற்கு ஒரு வசனம் தர முடியுமா ?

Post by விமந்தனி Thu Apr 16, 2015 11:17 am

சூப்பருங்க சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி எல்லா வசனமும் நெத்தியடி.


இதற்கு ஒரு வசனம் தர முடியுமா ? EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஇதற்கு ஒரு வசனம் தர முடியுமா ? L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312இதற்கு ஒரு வசனம் தர முடியுமா ? EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

இதற்கு ஒரு வசனம் தர முடியுமா ? Empty Re: இதற்கு ஒரு வசனம் தர முடியுமா ?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum