Latest topics
» தென்றல் வந்து தீண்டும்போது.......by வேல்முருகன் காசி Today at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am
» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
முதுமையில் மூளையின் திறன்
5 posters
Page 1 of 1
முதுமையில் மூளையின் திறன்
மனிதனின் மூளை விசித்திரமானது. அதைப் பற்றிய கண்டுபிடிப்புகள் இன்றும் முடிவுக்கு வராமல் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. மனித மூளை சுமார் 2 கோடி உயிரணுக்களை கொண்டது. மூளை வயது ஆக ஆக ஒரு நாளைக்கு 3 லட்சம் உயிரணுக்கள் இறந்து விடுவதாக விஞ்ஞானிகள் இதுவரை நம்பிக் கொண்டிருந்தனர்.
ஆனால் அது உண்மையல்ல என்பதை ஹெர்பெர்ட் ஹாக் என்ற பேராசிரியர் கண்டுபிடித்திருக்கிறார்.
இதுநாள் வரை மருத்துவ உலகம் நம்பி வந்த கருத்தை தற்போது அவர் மறுத்துள்ளார். மனிதன் சாகும் வரை மூளையில் உள்ள உயிரணுக்கள் வாழ்கின்றன என்று அவர் நிரூபித்துள்ளார். அனைவராலும் ஒப்புக்கொண்டுள்ள மனித மூளையிலுள்ள உயிரணுக்களுக்கு வயதாகி விடுகிறது என்ற கருத்தை பல ஆராய்ச்சியாளர்கள் நெடுங்காலமாகவே மறுத்து வருகின்றனர்.
வயதாகிக் கொண்டே போகும் போது மூளையின் கன அளவு குறைந்து கொண்டே வருகிறது என்பது தான் உண்மை. மூளையில் உள்ள உயிரணுக்களின் எண்ணிக்கை ஒரு போதும் குறைவதில்லை. மாறாக அந்த உயிரணுக்கள் அளவு தான் குறைகிறது என்கிறார், ஹெர்பெர்ட் ஹாக்.
இதுபற்றி அவர் மேலும் கூறுகையில், ‘வயதாகும் போது உடலில் இருக்கும் தண்ணீரின் அளவு குறைந்து கொண்டே வரும். அவ்வாறு குறைந்த நீரை உடல் வைத்திருப்பதால் 60 வயதில் இருந்து மூளையின் அளவு குறைய ஆரம்பிக்கிறது. 80 வயதில் மேலும் 8 சதவீதம் குறைந்து விடுகிறது. இப்படி குறைவதால் மூளையின் எந்த வேலையும் பாதிக்கப்படுவது இல்லை. வழக்கம் போல செயல்பட்டு கொண்டு தான் இருக்கிறது’ என்கிறார்.
மனிதனுக்கு 60 வயதுக்கு மேல் நினைவாற்றல் குறையத் தொடங்குகிறது. நேற்று, கடந்த வாரம் நடந்தவை நினைவில் நிற்பதில்லை. அதே வேளையில் நீண்ட கால நினைவாற்றல், சீரிய சிந்தனை ஆகியவை வயதாவதால் குறைவதில்லை என்பதும் ஆராய்ச்சியின் மூலம் தெரியவந்துள்ளது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: முதுமையில் மூளையின் திறன்
விதிமுறைகளுக்கு அப்பாற்பட்டவர்கள் இருப்பது உண்டு .
நம் தமிழ்நாட்டிலும் இருந்தனர் ,இருக்கின்றனர் .
அமரர் ராஜாஜி ஒருவர் .
கலைஞர் கருணாநிதி மற்றவர் .
ரமணியன்
நம் தமிழ்நாட்டிலும் இருந்தனர் ,இருக்கின்றனர் .
அமரர் ராஜாஜி ஒருவர் .
கலைஞர் கருணாநிதி மற்றவர் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
Re: முதுமையில் மூளையின் திறன்
அரசியலில் ஆட்சியில் இருப்பவர்கள்
பெரும்பான்மையினர் 60 வயதுக்கு மேற்பட்டவர்களே....!!
-
சாதாரண குமாஸ்தா வேலைக்கே மருத்துவ சான்று
கேட்கிறார்கள்....
-
இப்படி வயதாகியும் பதவியில் ஒட்டிக் கொண்டிருப்பவர்களின்
உடல் தகுதியை முதலில் ஆராய வேண்டும்...!!!!
பெரும்பான்மையினர் 60 வயதுக்கு மேற்பட்டவர்களே....!!
-
சாதாரண குமாஸ்தா வேலைக்கே மருத்துவ சான்று
கேட்கிறார்கள்....
-
இப்படி வயதாகியும் பதவியில் ஒட்டிக் கொண்டிருப்பவர்களின்
உடல் தகுதியை முதலில் ஆராய வேண்டும்...!!!!
Re: முதுமையில் மூளையின் திறன்
//மனிதனுக்கு 60 வயதுக்கு மேல் நினைவாற்றல் குறையத் தொடங்குகிறது. நேற்று, கடந்த வாரம் நடந்தவை நினைவில் நிற்பதில்லை. அதே வேளையில் நீண்ட கால நினைவாற்றல், சீரிய சிந்தனை ஆகியவை வயதாவதால் குறைவதில்லை என்பதும் ஆராய்ச்சியின் மூலம் தெரியவந்துள்ளது.//
அதனால் தான் நோய் வந்து படுக்கை இல் கிடப்பவர்கள் பழைய சங்கதிகளை துல்லியாமாக
சொல்கிறார்களோ ?
அதனால் தான் நோய் வந்து படுக்கை இல் கிடப்பவர்கள் பழைய சங்கதிகளை துல்லியாமாக
சொல்கிறார்களோ ?
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: முதுமையில் மூளையின் திறன்
கரெக்ட் டாக சொல்லிடீங்க !
ரமணியன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
Re: முதுமையில் மூளையின் திறன்
நல்ல பகிர்வு......
கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .
M.Saranya- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014
Similar topics
» மூளையின் சக்தி
» மனித மூளையின் முழுத்திறன்
» மூளையின் வித்தியாச விளையாட்டு .....>?
» மூளையின் உழைப்பை புரிந்து கொள்!
» மூளையின் ரகசியங்களை அம்பலப்படுத்தும் சென்சார்!
» மனித மூளையின் முழுத்திறன்
» மூளையின் வித்தியாச விளையாட்டு .....>?
» மூளையின் உழைப்பை புரிந்து கொள்!
» மூளையின் ரகசியங்களை அம்பலப்படுத்தும் சென்சார்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|