ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

அறிஞர் அண்ணாவின் ஆங்கல புலமை....

5 posters

Go down

அறிஞர்  அண்ணாவின்  ஆங்கல  புலமை.... Empty அறிஞர் அண்ணாவின் ஆங்கல புலமை....

Post by தாமு Wed Nov 11, 2009 7:29 am

தமிழில் மட்டுமல்ல ஆங்கிலத்திலும் மிகுந்த புலமையுடையவர் என்று வெளிநாட்டுப் பத்திரிக்கைகள் எழுதின. அமெரிக்காவிலிருந்து வெளியாகும் "தி சாட்டர்டே ஈவினிங் போஸ்ட்" என்ற பத்திரிக்கைக்கான நிருபர் அண்ணாவைப் பற்றி இவ்வாறு கேள்விப்பட்டதும் என்னதான் ஆங்கிலம் அறிந்திருந்தாலும் மேல்நாட்டினர் அளவுக்குப் பேச முடியாது என்று இறுமாப்புடன் எண்ணிக்கொண்டிருந்தாராம்.


அப்போது அனைத்து மாநிலங்களின் முதலமைச்சர்கள் அடங்கிய மத்திய அரசின் கூட்டம் ஒன்று டெல்லியில் நடந்தது. அப்போது டெல்லி விமான நிலையத்திலேயே அண்ணாவை மடக்கிப் பேட்டி காண்பது மட்டுமல்லாமல் அவரது ஆங்கிலப் புலமையையும் சோதித்துப் பார்த்து விடலாம் என்று எண்ணிய அந்த நிருபர் அவ்வாறே அண்ணாவைப் பேட்டியும் கண்டாராம். விமானத்திலிருந்து இறங்கி வெளியே வந்து கொண்டிருந்த அண்ணாவைப் பார்த்துத்தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டாராம்.


சரி! கேள்விகளைக் கேளுங்கள் என்று அண்ணா சொன்னவுடன் அந்த நிருபர் கேட்டாராம்.
"டூ யு நோ யுனொ?
சுவற்றில் அடித்த பந்தாகப் பட்டென்று பதில் வந்ததாம்.

ஐ நோ யுனொ, யு நோ யுனொ, ஐ நோ யு நோ யுனொ. பட் ஐ நோ யுனொ பெட்டெர் தேன் யு நோ யுனொ!

கேள்வி கேட்ட நிருபருக்கு மயக்கம் வராத குறைதான். தட்டுத்தடுமாறிக் கேட்டாராம். எக்ஸ்கியூஸ் மீ. சற்று விளக்கமாகக்கூறுங்கள் என்றாராம்.


அன்ணா என்ன விளக்கம் சொன்னார் தெரியுமா?

I know UNO(United Nations Organisation).You know UNO.. I know you know UNO. But I know UNO better than you know UNO.

அவர் தான் அண்ணா!!!

தொகுப்பு : தமிழண்ணா
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

அறிஞர்  அண்ணாவின்  ஆங்கல  புலமை.... Empty Re: அறிஞர் அண்ணாவின் ஆங்கல புலமை....

Post by nandhtiha Wed Nov 11, 2009 7:39 am

வண்க்கம்
அண்ணாவின் சமயோசித நகைச்சுவை
அண்ணா தமிழக முதலமைச்சராக வீற்றிருக்கிறார், அப்போதைய திருத்தணி எம்.எல்.ஏ திரு விநாயக மூர்த்தி (காங்கிரஸ்) அவ்ர் திருத்தணியில் தண்ணீர் பற்றாக்குறை இருக்கிறது, வரும் பக்தர்கள் சிரமத்துக்குள்ளாகின்றனர். முதலமைச்சர் நேரடியாகத் தலையிட்டு இந்தப்பிரச்சினையைத் தீர்க்கவேண்டும் என்றார், அண்ணா அருள் மிகு முருகனையோ பக்தர்களையோ கிண்டல் செய்யாமல் புன் முறுவலுடன் கூறினார். தம்பிக்காக அண்ணன் வைக்கும் கோரிக்கையை இந்த அண்ணா நிச்சயம் நிறைவேற்றி வைப்பார், திருத்தணியில் வீற்றிருப்பது அருள் மிகு முருகன், தண்ணீர் வேண்டும் என்று கேட்டது விநாயக மூர்த்தி., இது தான் அண்ணா
அன்புடன்
நந்திதா
avatar
nandhtiha
தளபதி

தளபதி

பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Back to top Go down

அறிஞர்  அண்ணாவின்  ஆங்கல  புலமை.... Empty Re: அறிஞர் அண்ணாவின் ஆங்கல புலமை....

Post by தாமு Wed Nov 11, 2009 7:48 am

நன்றி நந்திதா அக்கா... அறிஞர் அண்ணாவின் நகைச்சுவை கணக்கிட முடியாத்.... அறிஞர்  அண்ணாவின்  ஆங்கல  புலமை.... 678642
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

அறிஞர்  அண்ணாவின்  ஆங்கல  புலமை.... Empty Re: அறிஞர் அண்ணாவின் ஆங்கல புலமை....

Post by தாமு Wed Nov 11, 2009 2:19 pm

முடியாத்.... அறிஞர்  அண்ணாவின்  ஆங்கல  புலமை.... 56667
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

அறிஞர்  அண்ணாவின்  ஆங்கல  புலமை.... Empty Re: அறிஞர் அண்ணாவின் ஆங்கல புலமை....

Post by செரின் Wed Nov 11, 2009 2:21 pm

தாமு wrote:முடியாத்.... அறிஞர்  அண்ணாவின்  ஆங்கல  புலமை.... 56667

இப்ப ஏன் முட்டிகிறீங்க............ அறிஞர்  அண்ணாவின்  ஆங்கல  புலமை.... Icon_question அறிஞர்  அண்ணாவின்  ஆங்கல  புலமை.... Icon_question
செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Back to top Go down

அறிஞர்  அண்ணாவின்  ஆங்கல  புலமை.... Empty Re: அறிஞர் அண்ணாவின் ஆங்கல புலமை....

Post by VIJAY Wed Nov 11, 2009 2:23 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


VIJAY
VIJAY
நிர்வாகக் குழு


பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

Back to top Go down

அறிஞர்  அண்ணாவின்  ஆங்கல  புலமை.... Empty Re: அறிஞர் அண்ணாவின் ஆங்கல புலமை....

Post by கா.ந.கல்யாணசுந்தரம் Wed Nov 11, 2009 2:59 pm

அறிஞர்  அண்ணாவின்  ஆங்கல  புலமை.... 677196 அறிஞர்  அண்ணாவின்  ஆங்கல  புலமை.... 154550 அறிஞர்  அண்ணாவின்  ஆங்கல  புலமை.... 677196 அறிஞர்  அண்ணாவின்  ஆங்கல  புலமை.... 154550 அறிஞர்  அண்ணாவின்  ஆங்கல  புலமை.... 677196
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009

http://kavithaivaasal.blogspot.in/

Back to top Go down

அறிஞர்  அண்ணாவின்  ஆங்கல  புலமை.... Empty Re: அறிஞர் அண்ணாவின் ஆங்கல புலமை....

Post by தாமு Thu Nov 12, 2009 5:08 am

தாமு wrote:முடியாத்.... அறிஞர்  அண்ணாவின்  ஆங்கல  புலமை.... 56667

இப்ப ஏன் முட்டிகிறீங்க............ அறிஞர்  அண்ணாவின்  ஆங்கல  புலமை.... Icon_question அறிஞர்  அண்ணாவின்  ஆங்கல  புலமை.... Icon_question



தப்பா டைப் பன்னி இருக்கேன் அதான் செரின்.... அறிஞர்  அண்ணாவின்  ஆங்கல  புலமை.... 865843

நன்றி கல்யாண் ஜயா, விஜய், செரின்.... அறிஞர்  அண்ணாவின்  ஆங்கல  புலமை.... 678642
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

அறிஞர்  அண்ணாவின்  ஆங்கல  புலமை.... Empty Re: அறிஞர் அண்ணாவின் ஆங்கல புலமை....

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum