ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒப்பு மருக்கொழுந்து செடியை பற்றி விவரம் தேவை !

4 posters

Go down

ஒப்பு மருக்கொழுந்து செடியை பற்றி விவரம் தேவை ! Empty ஒப்பு மருக்கொழுந்து செடியை பற்றி விவரம் தேவை !

Post by rangarajan.srinivasan.52 Thu Apr 09, 2015 5:56 pm

அன்புடையீர் : என் பேர் ரங்கராஜன் , வயது 66, வேளச்சேரி ரயில் நிலையம் அருகில்  வசிக்கிறேன்  ! ஒய்வு பெற்றபின், மூலிகை தோட்டம் என்னுடைய முக்கிய பொழுதுபோக்கு ! சுமார் 150 மூலிகை மற்றும் பூ பழ வகைகள் என்னுடைய மொட்டை மாடி தோட்டத்திலும், வீட்டை சுற்றியும் வளர்த்து வருகிறேன். 

அழு கன்னி @ ஒப்பு மருக்கொழுந்து செடியை பற்றி கேள்விப்பட்டு கிட்டத்தட்ட 1 வருட காலமாக தேடிக்கொண்டிருக்கிறேன் ! கடல் ஓர உப்பு நிலத்தில் நிறைய காணலாம் என கேள்விப்பட்டேன்  ஆனால் ஓ.எம்.ஆர் மற்றும் ஈ.சீ. ஆர் சாலை ஒட்டிய பகுதிகளில் தேடினேன் அடையாளம்  தெரிய வில்லை , இன்னும் கிடைக்க வில்லை !

திரு சௌந்தர பாண்டியன் அவர்களின் வலை மடியில் ஒப்பு மருக்கொழுந்து என்கிற தலைப்பில் பல படங்களை கண்டு மகிழ்ந்தேன் !

ஆச்சர்யம் என்னவென்றால் இந்த மூலிகை சென்னையிலேயே இருக்கிறது , அதுவும் எனது வீட்டுக்கு அருகில்  தரமணி ( சென்னை 600113) யிலேய உள்ளது !

இந்த செடியை பெறுவதற்கு திரு சௌந்தர பாண்டியன் அவர்களை தொடர்பு கொள்ள விரும்புகிறேன் !
அவரது கை பேசி என்னையும் அண்ட் மின்னஞ்சலையும் எனக்கு தெரிவிக்க வேண்டுகிறேன் ! எனது கை பேசி எண் 98400 15710.

நன்றி ! வணக்கம் !!

ஸ்ரீ . ரங்கராஜன்
rangarajan.srinivasan.52
rangarajan.srinivasan.52
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 2
இணைந்தது : 09/04/2015

Back to top Go down

ஒப்பு மருக்கொழுந்து செடியை பற்றி விவரம் தேவை ! Empty Re: ஒப்பு மருக்கொழுந்து செடியை பற்றி விவரம் தேவை !

Post by krishnaamma Thu Apr 09, 2015 6:38 pm

கண்டிப்பாக ஐயா உங்களை தொடர்பு கொள்வார் ............இந்த தளத்துக்கு அன்புடன் வரவேற்கிறேன்......தலைப்பையும் தமிழில் மாற்றுகிறேன் ஐயா புன்னகை..............அறிமுகம் பகுதிக்கு சென்று தங்களை பற்றி அறிமுகம் செய்து கொள்ளுங்கள் ! ( மேலே சொன்னது போல புன்னகை )


Last edited by krishnaamma on Wed Apr 15, 2015 10:12 pm; edited 1 time in total


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஒப்பு மருக்கொழுந்து செடியை பற்றி விவரம் தேவை ! Empty Re: ஒப்பு மருக்கொழுந்து செடியை பற்றி விவரம் தேவை !

Post by rangarajan.srinivasan.52 Tue Apr 14, 2015 5:27 pm

அன்பார்ந்த கிருஷ்ணம்மா, தங்களது பதிலுக்கு நன்றி. திரு சுந்தரபன்டியானாரது கை பேசி மற்றும் மின்னஞ்சல் விலாசம் தெரிவித்தால் நன்றி உடையவனாய் இருப்பேன் ! அழுகன்னி மூலிகை செடி பற்றிய விவரம் அறிய விரும்புகிறேன். ஸ்ரீ ரங்கராஜன் 98400 15710 ச்ரங்கரஜன்49@ஜிமெயில்.com
rangarajan.srinivasan.52
rangarajan.srinivasan.52
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 2
இணைந்தது : 09/04/2015

Back to top Go down

ஒப்பு மருக்கொழுந்து செடியை பற்றி விவரம் தேவை ! Empty Re: ஒப்பு மருக்கொழுந்து செடியை பற்றி விவரம் தேவை !

Post by krishnaamma Wed Apr 15, 2015 10:16 pm

rangarajan.srinivasan.52 wrote:அன்பார்ந்த கிருஷ்ணம்மா, தங்களது பதிலுக்கு நன்றி. திரு சுந்தரபன்டியானாரது கை பேசி மற்றும் மின்னஞ்சல் விலாசம் தெரிவித்தால் நன்றி உடையவனாய் இருப்பேன் ! அழுகன்னி மூலிகை செடி பற்றிய விவரம் அறிய விரும்புகிறேன். ஸ்ரீ ரங்கராஜன் 98400 15710 ச்ரங்கரஜன்49@ஜிமெயில்.com
மேற்கோள் செய்த பதிவு: 1130553

நான் அவருக்கு ஒரு தனி மடல் போட்டிருக்கேன் ஐயா, அதை அவர் பார்த்ததும் இந்த திரிக்கு வந்து பதில் போடுவார் என்று எதிர் பார்க்கிறேன் புன்னகை.........மற்ற படி அவரின் கை பேசி மற்றும் மின்னஞ்சல் விலாசம்
எதுவும் எனக்கு தெரியலை...........வேண்டுமானால் தலைமை நடத்துனர்களை கேட்டு பாருங்கள் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஒப்பு மருக்கொழுந்து செடியை பற்றி விவரம் தேவை ! Empty Re: ஒப்பு மருக்கொழுந்து செடியை பற்றி விவரம் தேவை !

Post by சிவா Thu Apr 16, 2015 2:55 am

மின்னஞ்சல் முகவரி: soundarapandian15@gmail.com
அலைபேசி எண்: 9791140778
வலைப்பூக்கள்:
http://ssoundarapandian.blogspot.in
https://www.flickr.com/photos/107400714@N07/
https://plus.google.com/110686701737137467502/posts


ஒப்பு மருக்கொழுந்து செடியை பற்றி விவரம் தேவை ! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஒப்பு மருக்கொழுந்து செடியை பற்றி விவரம் தேவை ! Empty Re: ஒப்பு மருக்கொழுந்து செடியை பற்றி விவரம் தேவை !

Post by Dr.S.Soundarapandian Thu Apr 16, 2015 7:59 pm

கிருஷ்ணாம்மா , சிவா ஆகியோர்க்கு நன்றி !
ரங்கராஜன் அவர்கள் என்னோடு சற்றுமுன் தொலைபேசியில் பேசினார் ! கருத்துகளைப் பரிமாறிக்கொண்டோம் ! அவர் வீட்டுக்கும் செல்வதாக உள்ளேன் .


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9771
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

ஒப்பு மருக்கொழுந்து செடியை பற்றி விவரம் தேவை ! Empty Re: ஒப்பு மருக்கொழுந்து செடியை பற்றி விவரம் தேவை !

Post by krishnaamma Thu Apr 16, 2015 10:41 pm

சிவா wrote:மின்னஞ்சல் முகவரி: soundarapandian15@gmail.com
அலைபேசி எண்: 9791140778
வலைப்பூக்கள்:
http://ssoundarapandian.blogspot.in
https://www.flickr.com/photos/107400714@N07/
https://plus.google.com/110686701737137467502/posts

மிக்க நன்றி சிவா, நான் நேற்று தான் ஐயாவுக்கு ஒரு தனிமடல் போட்டேன் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஒப்பு மருக்கொழுந்து செடியை பற்றி விவரம் தேவை ! Empty Re: ஒப்பு மருக்கொழுந்து செடியை பற்றி விவரம் தேவை !

Post by krishnaamma Thu Apr 16, 2015 10:41 pm

Dr.S.Soundarapandian wrote:கிருஷ்ணாம்மா , சிவா ஆகியோர்க்கு நன்றி !
ரங்கராஜன் அவர்கள் என்னோடு சற்றுமுன் தொலைபேசியில் பேசினார் ! கருத்துகளைப் பரிமாறிக்கொண்டோம் ! அவர் வீட்டுக்கும் செல்வதாக உள்ளேன் .

ரொம்ப சந்தோஷம் ஐயா புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஒப்பு மருக்கொழுந்து செடியை பற்றி விவரம் தேவை ! Empty Re: ஒப்பு மருக்கொழுந்து செடியை பற்றி விவரம் தேவை !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum