ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 8:56 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உற்சாக ‘மழையில்’ துவக்க விழா *அனுஷ்கா அசத்தல் நடனம்

5 posters

Go down

உற்சாக ‘மழையில்’ துவக்க விழா *அனுஷ்கா அசத்தல் நடனம் Empty உற்சாக ‘மழையில்’ துவக்க விழா *அனுஷ்கா அசத்தல் நடனம்

Post by ayyasamy ram Wed Apr 08, 2015 7:11 am

உற்சாக ‘மழையில்’ துவக்க விழா *அனுஷ்கா அசத்தல் நடனம் WqhotBzKQEWZHskMrsqq+aushka-M
-
கோல்கட்டா:எட்டாவது ஐ.பி.எல்., தொடரின் துவக்க விழாவில் மழை குறுக்கிட்ட போதும், பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா, ஹிருத்திக் ரோஷனின் உற்சாக நடனம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
-
எட்டாவது இந்தியன் பிரிமியர் லீக் (ஐ.பி.எல்.,) தொடர், நேற்று துவங்கியது. இதற்கான துவக்க விழா இரவு 7.30 மணிக்கு கோல்கட்டாவில் உள்ள சால்ட் லேக் மைதானத்தில் நடக்க இருந்தது.
-
ஆனால், திடீரென இடியுடன் கூடிய மழை கொட்டியது. இதையடுத்து ஒன்றரை மணி நேரம் தாமதமாக விழா துவங்கியது. ரபிந்திரநாத் தாகூர் எழுதிய கோல்கட்டாவின் பாரம்பரிய ‘அணோன்டா லோக்...’ என்ற பாடலை, பிரிதம் சக்ரவர்த்தி பாடினார்.
-
நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய பாலிவுட் நடிகர் சைப் அலிகான், தொடரில் பங்கேற்கும் 8 அணிகளின் கேப்டன்களை அறிமுகம் செய்து வைத்தார். தவான், கோஹ்லி, தோனியை தொடர்ந்து, கடைசியாக ‘நடப்பு சாம்பியன்’ காம்பிர் ஐ.பி.எல்., கோப்பையுடன் மேடைக்கு வந்தார்.
-
பின் அனைத்து கேப்டன்களும் பேட்டில் கையெழுத்திட்டு உறுதி மொழி எடுத்துக் கொண்டனர். அடுத்து கலை நிகழ்ச்சிகள் துவங்கின.
-
தப்பிய ஷாகித்:
-
முதலில் பாலிவுட் நடிகர் ஷாகித் கபூர் ஆரவாரமாக தோன்றினார். ‘பைக்கில்’ வந்த இவர், சற்று தடுமாறி விழத் தெரிந்தார். பின் சுதாரித்துக் கொண்டு ‘ஐ யம் எ டிஸ்கோ டான்சர்’ என்ற பாடலுக்கு ஆடினார். அடுத்து, கோஹ்லியின் காதலியும் நடிகையுமான அனுஷ்கா சர்மாவின் நடனம் இடம் பெற்றது. இவர் ஆடி முடித்ததும் கோஹ்லி லேசாக புன்னகைத்தார்.
-
தொடர்ந்து ஹிருத்திக் ரோஷன் நளினமாக ஆடி ரசிகர்களை கவர்ந்தார். இத்துடன் துவக்கவிழா முடிந்தது.
-
மழை காரணமாக நடன கலைஞர் ரெமோ டி சவுசா, சந்தோஷ் ஷெட்டி மற்றும் 300 உள்ளூர் கலைஞர்களுடன் சேர்ந்து மொத்தம் 400 பேர் பங்கேற்க இருந்த நிகழ்ச்சி நடக்கவில்லை எனத் தெரிகிறது.
-
தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82781
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

உற்சாக ‘மழையில்’ துவக்க விழா *அனுஷ்கா அசத்தல் நடனம் Empty Re: உற்சாக ‘மழையில்’ துவக்க விழா *அனுஷ்கா அசத்தல் நடனம்

Post by krishnaamma Wed Apr 08, 2015 10:36 am



அந்த வீடியோ இது தானே ராம் அண்ணா புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

உற்சாக ‘மழையில்’ துவக்க விழா *அனுஷ்கா அசத்தல் நடனம் Empty Re: உற்சாக ‘மழையில்’ துவக்க விழா *அனுஷ்கா அசத்தல் நடனம்

Post by T.N.Balasubramanian Wed Apr 08, 2015 11:01 am

அனுஷ்கா ஆடினதிற்கு பெயர் டான்சா ?

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35027
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

உற்சாக ‘மழையில்’ துவக்க விழா *அனுஷ்கா அசத்தல் நடனம் Empty Re: உற்சாக ‘மழையில்’ துவக்க விழா *அனுஷ்கா அசத்தல் நடனம்

Post by ராஜா Wed Apr 08, 2015 11:22 am

krishnaamma wrote:

அந்த வீடியோ இது தானே ராம் அண்ணா புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1129153இதில் டான்ஸ் எப்ப வருது ?!
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

உற்சாக ‘மழையில்’ துவக்க விழா *அனுஷ்கா அசத்தல் நடனம் Empty Re: உற்சாக ‘மழையில்’ துவக்க விழா *அனுஷ்கா அசத்தல் நடனம்

Post by M.Saranya Wed Apr 08, 2015 2:03 pm

தகவலுக்கு நன்றி..........


கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

உற்சாக ‘மழையில்’ துவக்க விழா *அனுஷ்கா அசத்தல் நடனம் W5td1pX3QFi1kBRhH0I3+Affection
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

Back to top Go down

உற்சாக ‘மழையில்’ துவக்க விழா *அனுஷ்கா அசத்தல் நடனம் Empty Re: உற்சாக ‘மழையில்’ துவக்க விழா *அனுஷ்கா அசத்தல் நடனம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum