Latest topics
» தோழி - தோழர் நட்பு பாட்டுby heezulia Today at 3:01 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm
» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm
» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
Top posting users this week
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
Guna.D | ||||
ஜாஹீதாபானு |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
Guna.D | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நீ வருவாய் என.
4 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
நீ வருவாய் என.
[You must be registered and logged in to see this link.]
என்னவளே என்னில் கரைந்தவளே
உன் வருகைக்காக ஏங்கும்
என் ஒவ்வொரு இதயத்துடிப்பும்...
லட்சங்களில் நான்
சம்பாதித்தபோதும்
எனது வாழ்வின் லட்சியம் நீ
வாழ்வின் செழுமைக்காக இளமையை
தொலைத்துவிட்ட பாவி நான்...
என் தேகத்தின்
ஒவ்வொரு செல்லும்
செய்யும் யாகத்தின் வரமடி நீ...
நான் கட்டிவைத்துள்ள
என் ஹார்மோன்களின் தவிப்பை
உன்னால் மட்டுமே
கட்டவிழ்த்துவிடமுடியும்...
காலப் பெருவெளியில்
பிரபஞ்சப் காரிருளில்
நாம் கரைந்திட்டே
கூடு விட்டு கூடு ஜீவன்
பாய்ந்திடதோன்றிடுதே...
கனவில் மட்டுமே கண்ட நம் மழலைக்கு
உயிரும் மெய்யும் தரப்போகும்
உன் வரவுக்காய் வழிமேல் விழியோடு
அது என் சாயலா இல்லை உன் சாயலா
என எண்ணி எண்ணி தவிப்போடு...
என் தேவதையே
இன்னமும் 10 நாட்களாம்
நாட்குறிப்பின் தாள்களை
வேகமாய் கிழித்து
உன் வரவின் நாளை
மேனிசிலிர்க்க பார்த்திருப்பேன்
உனக்காய் காத்திருப்பேன்
THANKS:3VEETTU PURAA3
என்னவளே என்னில் கரைந்தவளே
உன் வருகைக்காக ஏங்கும்
என் ஒவ்வொரு இதயத்துடிப்பும்...
லட்சங்களில் நான்
சம்பாதித்தபோதும்
எனது வாழ்வின் லட்சியம் நீ
வாழ்வின் செழுமைக்காக இளமையை
தொலைத்துவிட்ட பாவி நான்...
என் தேகத்தின்
ஒவ்வொரு செல்லும்
செய்யும் யாகத்தின் வரமடி நீ...
நான் கட்டிவைத்துள்ள
என் ஹார்மோன்களின் தவிப்பை
உன்னால் மட்டுமே
கட்டவிழ்த்துவிடமுடியும்...
காலப் பெருவெளியில்
பிரபஞ்சப் காரிருளில்
நாம் கரைந்திட்டே
கூடு விட்டு கூடு ஜீவன்
பாய்ந்திடதோன்றிடுதே...
கனவில் மட்டுமே கண்ட நம் மழலைக்கு
உயிரும் மெய்யும் தரப்போகும்
உன் வரவுக்காய் வழிமேல் விழியோடு
அது என் சாயலா இல்லை உன் சாயலா
என எண்ணி எண்ணி தவிப்போடு...
என் தேவதையே
இன்னமும் 10 நாட்களாம்
நாட்குறிப்பின் தாள்களை
வேகமாய் கிழித்து
உன் வரவின் நாளை
மேனிசிலிர்க்க பார்த்திருப்பேன்
உனக்காய் காத்திருப்பேன்
THANKS:3VEETTU PURAA3
மீனு- வி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
Re: நீ வருவாய் என.
என் தேகத்தின்
ஒவ்வொரு செல்லும்
செய்யும் யாகத்தின் வரமடி நீ...
[You must be registered and logged in to see this image.]
ஒவ்வொரு செல்லும்
செய்யும் யாகத்தின் வரமடி நீ...
[You must be registered and logged in to see this image.]
Last edited by இளவரசன் on Wed Nov 11, 2009 12:02 pm; edited 1 time in total
இளவரசன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 3334
இணைந்தது : 27/01/2009
Re: நீ வருவாய் என.
இளவரசன் wrote:என் தேகத்தின்
ஒவ்வொரு செல்லும்
செய்யும் யாகத்தின் வரமடி நீ...
[You must be registered and logged in to see this image.]
இளவரசன்..இங்கே இதயம் துடிக்குதே..இதில் உள் அர்த்தம் இருக்கோ ?? [You must be registered and logged in to see this image.]
மீனு- வி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
Re: நீ வருவாய் என.
மீனு wrote:இளவரசன் wrote:என் தேகத்தின்
ஒவ்வொரு செல்லும்
செய்யும் யாகத்தின் வரமடி நீ...
[You must be registered and logged in to see this image.]
இளவரசன்..இங்கே இதயம் துடிக்குதே..இதில் உள் அர்த்தம் இருக்கோ ?? [You must be registered and logged in to see this image.]
உன்னோட ராஜா அண்ணாட்டா கேளு அவரு சொல்லுவாறு.... [You must be registered and logged in to see this image.]
Last edited by இளவரசன் on Wed Nov 11, 2009 12:03 pm; edited 1 time in total
இளவரசன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 3334
இணைந்தது : 27/01/2009
Re: நீ வருவாய் என.
அவரு சொல்ல வேணாம்..நீங்க சொல்லுங்க..ஒன்று மீனு இதயம்..மற்றது இளவரசன் இதயம்.. யாரது ..மீனுவுக்கு போட்டியா ,,ஒழுங்கா சொல்லிடுங்க இளவரசன்.. [You must be registered and logged in to see this image.]
மீனு- வி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
Re: நீ வருவாய் என.
இங்க என்ன நடக்குது... [You must be registered and logged in to see this image.]
எதுக்கு இள இதயம் இப்படி துடிக்குது.... [You must be registered and logged in to see this image.]
எதுக்கு இள இதயம் இப்படி துடிக்குது.... [You must be registered and logged in to see this image.]
Re: நீ வருவாய் என.
மீனு wrote:அவரு சொல்ல வேணாம்..நீங்க சொல்லுங்க..ஒன்று மீனு இதயம்..மற்றது இளவரசன் இதயம்.. யாரது ..மீனுவுக்கு போட்டியா ,,ஒழுங்கா சொல்லிடுங்க இளவரசன்.. [You must be registered and logged in to see this image.]
அழாத செல்லம் நா இப்ப Edit பண்ணிட்டேன் பாரு.......
உங்க ராஜா அண்ணா தா உன்னை சீண்ட இப்படி போட சொன்னனாரு இனி நா இப்படி போடல :SORRY: [You must be registered and logged in to see this image.]
( இனி அவரோட சேறமாட்டேன் [You must be registered and logged in to see this image.] )
[You must be registered and logged in to see this image.] Ila [You must be registered and logged in to see this image.] Meenu....
[You must be registered and logged in to see this image.] - ithu மீனுவோட ராஜா அண்ணணுக்கு...
இளவரசன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 3334
இணைந்தது : 27/01/2009
Page 1 of 2 • 1, 2
Similar topics
» வருவாய், வருவாய், வருவாய் - கண்ணா !
» நீ வருவாய் என
» நீ வருவாய்....
» நீ வருவாய் என
» நீ வருவாய் என.......
» நீ வருவாய் என
» நீ வருவாய்....
» நீ வருவாய் என
» நீ வருவாய் என.......
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|